An employment announcement has been issued for the position of Field Assistant.
இந்தியாவில் கோழி இறைச்சி மற்றும் மீன் ஆகியவை மிகவும் பிரபலமான அசைவ உணவுகளாக உள்ளன. இந்த இரண்டில் எது உங்கள் ஆரோக்கியத்திற்கு அதிக நன்மை பயக்கும் என்பதில் பலருக்குக் குழப்பம் இருக்கலாம். ஊட்டச்சத்து மதிப்பு, செரிமானம் மற்றும் ஆரோக்கிய நன்மைகள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த இரண்டுக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் மற்றும் அவற்றின் நன்மைகள் குறித்து நிபுணர்களின் கருத்து இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. கோழி இறைச்சியின் பலன்கள் : கோழி இறைச்சியில் […]
are there so many benefits to uppuma.? If you know this, you won’t say no anymore..!
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள அரியக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணி. இவரது மகள் மீனாட்சி (28). இவர் சென்னையில் பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் தனது காதலனால் ஏமாற்றப்பட்டு, அவர் வேறு ஒருவரைத் திருமணம் செய்ய முயன்றதால், மனமுடைந்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு, மீனாட்சி தனது சகோதரி வசிக்கும் சிவகங்கை மாவட்டம் […]
Are you someone who pays your electricity bill online? This warning is for you!
தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்காக, திமுக, அதிமுக ஆகிய இரு முக்கியக் கட்சிகளும் புதிய வியூகங்களுடன் தீவிரமாக தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளன. 2021 தேர்தலில் இழந்த ஆட்சியை மீண்டும் கைப்பற்ற அ.தி.மு.கவும், ஆட்சியைத் தக்கவைக்க திமுகவும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. தி.மு.க. தனது கூட்டணிக் கட்சிகளை வலுவாக வைத்திருப்பதோடு மட்டுமல்லாமல், மற்ற கட்சிகளில் உள்ள முக்கிய நிர்வாகிகளையும் தங்கள் கட்சிக்குள் கொண்டு வரும் வேலையைத் தொடர்ந்து கவனித்து வருகிறது. […]
தமிழ் திரையுலகின் தன்னிகரற்ற சகாப்தமாக ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக திகழ்ந்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 76-வது பிறந்தநாள் இன்று உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் எனப் பல தரப்பினரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த், 1975 ஆம் ஆண்டு ‘அபூர்வ ராகங்கள்’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அன்றிலிருந்து இன்று வரை, சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் […]
Boyfriend kills girlfriend with a stone for taking a selfie with a college friend..!
வங்கிகளில் நீண்டகாலமாக உரிமை கோரப்படாத வங்கி வைப்புத் தொகைகள், காப்பீட்டு தொகைகள், பங்கு தொகைகள் ஆகியவற்றை உரியவர்களுக்கு ஒப்படைக்கும் முகாம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறவுள்ளது. தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று காலை 10.00 மணிக்கு நீண்டகாலமாக உரிமை கோரப்படாத வங்கி வைப்புத் தொகைகள், காப்பீட்டு தொகைகள், பங்கு தொகைகள் ஆகியவற்றை உரியவர்களுக்கு ஒப்படைக்கும் முகாம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறவுள்ளது. இந்த முகாம், இந்திய நிதி அமைச்சகத்தின் […]
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள லாங் ஐலாந்து கடற்கரையில் கடந்த 2008 ஆம் ஆண்டு ஒரு விசித்திரமான விலங்கின் உடல் ஒதுங்கியது. இதற்கு “மான்டாக் மான்ஸ்டர்” என்று பெயரிடப்பட்டது. இந்த விலங்கின் தோற்றம் மிகவும் வினோதமாக இருந்ததால், இது ஏதோ அரசு ஆய்வகத்தில் இருந்து தப்பி வந்த மரபணு மாற்றம் செய்யப்பட்ட உயிரினமாக இருக்கலாம் அல்லது இதுவரை யாரும் பார்த்திராத புதிய விலங்காக இருக்கலாம் எனப் பலவிதமான வதந்திகளும் கற்பனைகளும் […]

