கடந்த 8 ஆண்டுகளாக சிமெண்ட் மீதான ஜிஎஸ்டி வரியால் கட்டுமானத் துறை கடுமையான பாதிப்புகளைச் சந்தித்து வந்தது. அதன்படி, 28% ஆக இருந்த இந்த வரி, ஜிஎஸ்டி 2.0 அறிவிப்பின்படி தற்போது 18% ஆக குறைக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாகக் கோரிக்கை விடுத்தும் நிறைவேறாத இந்த வரிக்குறைப்பு, கால தாமதமாக வந்தாலும், கட்டுமானத் துறையினர் மற்றும் வீடு கட்டும் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. குறைந்த சிமெண்ட் விலை : ஜிஎஸ்டி […]

பிலிப்பைன்சின் வடக்கு பகுதியில் ககாயன் மாகாணம் அருகே “ரகசா” என்ற புதிய புயல் உருவாகி உள்ளது. இந்த புயல் அங்குள்ள லூசோன் நகரில் இன்று மதியம் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது. மணிக்கு 215 கி.மீ. வேகத்தில் காற்று வீசி மழை பெய்வதால் முன்னெச்சரிக்கையாக 10,000க்கும் மேற்பட்ட மக்கள் பள்ளிகள் மற்றும் நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பலத்த மழை மற்றும் நிலச்சரிவு ஏற்படும் என வானிலை ஆய்வு […]

இந்தியா, கல்வி, பொருளாதாரம், தொழில்நுட்பம் எனப் பல்வேறு துறைகளில் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், சில இடங்களில் இன்னும் நரபலி, சூனியம் போன்ற மூடநம்பிக்கைகள் போன்ற விஷயங்கள் இருந்து கொண்டு தான் இருக்கிறது. தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின்படி, 2014 முதல் 2021 வரை, இந்தியாவில் 100-க்கும் மேற்பட்ட நரபலிகள் மற்றும் 397 சூனியம் தொடர்பான கொலைகள் நடந்துள்ளன. இவ்வளவு ஏன், கல்வியில் சிறந்து விளங்கும் கேரளாவில், பணக்காரனாக வேண்டும் […]

நாம் அன்றாட உணவில் அதிகம் பயன்படுத்தாத ஒரு பொருள் காராமணி. ஆனால், இதில் நமது ஆரோக்கியத்திற்கு தேவையான பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. புரதம், நார்ச்சத்து, இரும்புச்சத்து, கால்சியம், மெக்னீசியம் மற்றும் பல வைட்டமின்கள் இதில் உள்ளன. இந்தச் சிறிய தானியம் நமக்கு எந்தெந்த விதங்களில் உதவுகிறது என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம். எடை குறைப்பு மற்றும் ரத்த சோகை : காராமணியில் உள்ள நார்ச்சத்து, வயிறை நீண்ட நேரம் நிறைவாக […]

ஜிஎஸ்டி வரிக் குறைப்புக்கு ஏற்ற வகையில் ஆவின் பால் பொருட்களின் விலைகளை குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். ஜிஎஸ்டி எனப்படும் பொருட்கள் மற்றும் சேவை வரிகள் குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்கள் பால் பொருட்களின் விலைகளை கணிசமாக குறைத்திருக்கும் நிலையில், தமிழக அரசின் ஆவின் நிறுவனம் மட்டும் அத்தகைய விலைக் குறைப்பை செய்யாமல் உயர்த்தப்பட்ட விலைகளிலேயே […]

இந்தியாவின் பெரும்பாலான வீடுகளில், குறைந்தது ஒரு பிளாஸ்டிக் நாற்காலியாவது இருக்கும். இந்த நாற்காலிகளின் பின்புறத்தில் உள்ள துளைகளை நாம் பெரும்பாலும் கவனித்திருக்கிறோம். அந்த துளைகள் வெறுமனே வடிவமைப்பிற்காக இருக்கலாம் என நாம் நினைப்பதுண்டு. ஆனால், அந்தச் சிறிய துளைகளுக்குப் பின்னால் பல முக்கியக் காரணங்கள் உள்ளன. நாற்காலிகளை அடுக்கி வைக்க எளிமை : பிளாஸ்டிக் நாற்காலிகளை அடுக்கி வைக்கும்போது, அவற்றின் இடையே காற்று சிக்கிக்கொள்ளும். இதனால் ஏற்படும் வெற்றிட விளைவால், […]

காலையில் புன்னகையுடன் ஒருவரைச் சந்திப்பது ஒரு சிறந்த நாளுக்கு வழிவகுக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஒவ்வொரு காலையிலும் புன்னகையுடன் தொடங்கினால், உங்கள் வாழ்க்கையில் பல ஆண்டுகளைச் சேர்க்கலாம். சரி, இந்த செய்தியைப் படிக்கத் தொடங்குவதற்கு முன், சிரிப்பதற்கும் உங்கள் நிதி நிலை அல்லது செல்வத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். ஏனென்றால் உலகில் மக்கள் அதிகம் சிரிக்கும் நாடுகள் அனைத்தும் ஏழைகளாகக் கருதப்படுகின்றன. எனவே, நாள் […]

திமுகவை கண்டித்து சட்டமன்ற தொகுதி வாரியாக பாஜக சார்பில் தொடர் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கட்சியின் பொதுச் செயலாளர் வினோஜ் பி செல்வம் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, ஊழல் மலிவு, பல்கிப் பெருகியுள்ள போதைப் பொருள் விற்பனை மற்றும் பயன்பாடு என சகல விதத்திலும் தோல்வி அடைந்த ஆட்சியை திமுக அரசு நடத்தி வருகின்றது. கடந்த 4 ஆண்டுகளில் தமிழக […]