“If Vijay had done this, the Karur incident would not have happened.. The only way out is to form an alliance with that party..!” – Actor Dadi Balaji
அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில் உள்ள பள்ளியில் நடைபெற்ற கால்பந்து போட்டியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தின் லேலண்ட் நகரில் உள்ள பள்ளி ஒன்றில், உள்ளூர் மக்கள் ‘ஹோம்கமிங்’ என்ற ஆண்டு விழாவைக் கொண்டாட ஏராளமானோர் கூடியிருந்தனர். இதற்காக, அங்கு கால்பந்து போட்டியும் நடத்தப்பட்டது. நள்ளிரவு போட்டி முடிந்து அனைவரும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென மர்மநபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு […]
இண்டிகோ தனது சர்வதேச வலையமைப்பை விரிவுபடுத்தி வருகிறது, இப்போது டெல்லியில் இருந்து சீனா மற்றும் வியட்நாமின் முக்கிய நகரங்களுக்கு நேரடி விமானங்களைத் தொடங்கும். நவம்பர் 10 முதல் டெல்லியிலிருந்து குவாங்சோ (சீனா) மற்றும் ஹனோய் (வியட்நாம்) ஆகியவற்றுக்கு புதிய விமானங்கள் கிடைக்கும். இது பயணிகளுக்கு இந்தியாவிற்கும் இந்த முக்கிய ஆசிய இடங்களுக்கும் இடையே தடையற்ற இணைப்பை வழங்கும். கொல்கத்தா மற்றும் குவாங்சோ இடையேயான விமானங்கள் அக்டோபர் 26 ஆம் தேதி […]
12 Pakistani Soldiers Killed, Outposts Destroyed
தமிழ்நாட்டில் 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால், அரசியல் களம் தற்போது சூடுபிடித்துள்ளது. அந்த வகையில் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், கட்சி நிர்வாகிகளைத் தயார் செய்யும் நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளார். இதன் ஒரு பகுதியாக, புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் நேற்று (அக்.11) அதிமுக சார்பில், முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தலைமையில், பூத் ஏஜெண்டுகளுக்கான பிரம்மாண்ட […]
நாகரிகமான உலகில் வாழ்ந்து வந்தாலும், உலகின் சில பகுதிகளில் இன்னும் பெண்களின் பிறப்புறுப்பை சிதைக்கும் பழக்கம் இருந்து வருகிறது. ஆனால் இன்றும் உலகின் சில பகுதிகளில் இந்த கொடிய செயல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பது தெரியுமா? ஆம் இந்த கொடிய நடைமுறையானது இன்றும் ஆப்பிரிக்கா, ஆசியா, மத்திய கிழக்கின் சில பகுதிகளிலும் உள்ளது. இது தவிர ஐரோப்பா, வட மற்றும் தென் அமெரிக்கா போன்ற பகுதிகளிலும் இப்பழக்கம் உள்ளது. இந்தியாவிலும், […]
அக்டோபர் 20ஆம் தேதி தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் சூழலில், டெல்லியை மையமாக கொண்டு செயல்படும் ஒரு தனியார் நிறுவனம், தனது ஊழியர்களுக்கு 9 நாட்கள் தொடர் விடுமுறை அளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. இந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அனுப்பியுள்ள சுவாரஸ்யமான மின்னஞ்சல் தற்போது இணையத்தில் பேசுபொருளாகி, பலரின் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு தமிழ்நாட்டில் ஒரு நாள் மட்டுமே விடுமுறை என்றாலும், […]
இன்றைய காலத்தில் இளைஞர்களின் பிரதான காலை உணவாக தலை தூக்கி வரும் கார்ன் ஃப்ளேக்ஸ்(corn flakes)-னை தினம் சாப்பிடுவது நல்லதா?. இதை தினமும் சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்துகள் என்ன என்பது பற்றி இங்கு தெரிந்துகொள்வோம். கார்ன் ஃப்ளேக்ஸில் போதுமான அளவு மாவுச்சத்து உள்ளது. இந்த போதுமான அளவு மாவுச்சத்து தசைகளின் தளர்வுக்கு வழிவகுத்து உடல் சோம்பலுக்கு காரணமாகிறது. அந்த வகையில் இந்த கார்ன் ஃப்ளேக்ஸ் காலை உணவுக்கு ஏற்ற உணவு […]
பல்வேறு துறைகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் உலகின் முன்னணி நிறுவனமான அமேசானில், சென்னையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வேலைக்கு டிகிரி முடித்த தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும், தேர்வாகும் நபர்கள் சென்னையில் பணியமர்த்தப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு ஆன்லைன் வர்த்தகம், கிளவுட் கம்ப்யூட்டிங், டிஜிட்டல் ஸ்ட்ரீமிங், செயற்கை நுண்ணறிவு (AI) உள்ளிட்ட பல துறைகளில் அமேசான் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. தற்போது, […]
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை அடுத்தடுத்து வாகனங்கள் மோதிக்கொண்ட கோர விபத்தில், ஒரு காரில் பயணித்த 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று அதிகாலை நேரத்தில் ஓசூர் அருகேயுள்ள தேசிய நெடுஞ்சாலையில் வழக்கம் போல வாகனங்கள் சென்றுகொண்டிருந்தன. அப்போது, அடையாளம் தெரியாத ஒரு வாகனம் மீது ‘பிக்கப்’ வேன் ஒன்று திடீரென மோதி விபத்துக்குள்ளானது. இந்த […]

