33 வயதான நபர் ஒருவர் உணவு இல்லாமல் வாழ்ந்து வருவதாகவும், 7-8 லிட்டர் என்ஜின் ஆயில் மற்றும் தேநீரை மட்டுமே குடித்து உயிர்வாழ்வதாகவும் கூறியிருப்பது அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தி உள்ளது.. மேலும் இது உலக சுகாதார நிபுணர்களுக்கு ஒரு மர்மமான வழக்கு ஆய்வாக மாறியுள்ளது. இந்த நபரின் வித்தியாசமான உணவு மற்றும் வாழ்க்கை முறையால் மருத்துவர்களும் விஞ்ஞானிகளும் அதிர்ச்சியடைந்துள்ளனர், மேலும் அவர் எப்படி இன்னும் ஆரோக்கியமாக இருக்கிறார் என்பதற்கான காரணத்தை […]

ஆந்திரப் பிரதேசத்தில் அமைந்துள்ள இந்தியாவின் முதல் பெரிய தனியார் தங்கச் சுரங்கம், விரைவில் முழு அளவிலான உற்பத்தியைத் தொடங்க உள்ளது என்று டெக்கான் கோல்ட் மைன்ஸ் லிமிடெட் (டிஜிஎம்எல்) உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். எண்ணெய்க்குப் பிறகு உலகின் இரண்டாவது பெரிய தங்க இறக்குமதியாளராக இந்தியா தொடர்ந்து இருந்து வருவதால், இது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.. இந்தியா ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 1,000 டன் தங்கத்தை இறக்குமதி செய்கிறது. பிஎஸ்இயில் பட்டியலிடப்பட்டுள்ள […]

உலக தடகள சாம்பியன்ஷிப் தொடர் போட்டிகள் டோக்கியோவில் நடந்து வருகின்றன.. ஈட்டி எறிதல் பிரிவில் இறுதிப் போட்டிக்கான வீரர்களை தகுதி செய்யும் போட்டி நேற்று நடந்தது.. இதில் இந்திய வீரர்கள் நீரஜ் சோப்ரா, சச்சின் யாதவ் உள்ளிட்ட வீரர்கள் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தனர்.. இந்த நிலையில் உலக தடகள் சாம்பியன்ஷிப் தொடர், ஈட்டி எறிதல் போட்டியில் ட்ரின்பகோனியா நாட்டை சேர்ந்த கெஷோர்ன் வால்காட் தங்கம் வென்று அசத்தி உள்ளார்.. இதனால் […]

ஒருவரின் ஆளுமையை பிறந்த தேதி, நேரம் மற்றும் மாதத்தின் அடிப்படையில் தீர்மானிக்க முடியும் என்று ஜோதிடம் கூறுகிறது. சில மாதங்களில் பிறந்தவர்கள் மற்றவர்களின் உள்ளார்ந்த எண்ணங்களை எளிதில் புரிந்துகொள்ளும் திறன் கொண்டவர்கள். பிப்ரவரி பிப்ரவரி மாதத்தில் பிறந்தவர்கள் எல்லாவற்றையும் உன்னிப்பாகக் கவனிக்கும் குணம் கொண்டவர்கள். தங்களைச் சுற்றியுள்ள உணர்ச்சிகளை அவர்கள் எளிதில் புரிந்துகொள்கிறார்கள். அவர்களின் உடல் மொழி, குரல் தொனி மற்றும் முகபாவனைகள் மூலம் மக்களின் மனதில் என்ன இருக்கிறது […]

AI தான் தற்போது உலகில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.. எதிர்காலத்தில் அது இன்னும் சக்திவாய்ந்ததாக மாறும். UNCTAD இன் படி, AI இன் பயன்பாடு வெறும் 10 ஆண்டுகளில் 25 மடங்கு அதிகரிக்கும். AI உள்கட்டமைப்பில் உலகளாவிய முதலீடு இப்போது $200 பில்லியனை எட்டியுள்ளது. வலுவான AI அமைப்புகளை உருவாக்க நாடுகள் போட்டிப் போட்டு வருகின்றன… இந்தப் பந்தயத்தில் அமெரிக்கா அனைவரையும் விட முன்னணியில் உள்ளது. AI- ஆதிக்கம் செலுத்தும் […]

காஞ்சிபுரம் மாநகராட்சியைச் சேர்ந்தவர் தேவிகா (29). இவர், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கார்த்திக் என்பவரை காதல் திருமணம் செய்து, ஒரு குழந்தையுடன் வாழ்ந்து வந்தார். கணவர் மது பழக்கத்திற்கு அடிமையானதால், 7 ஆண்டுகளுக்கு முன்பே இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்த காலகட்டத்தில், அவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். 2020ஆம் ஆண்டு, தேவிகா பணியாற்றிய நிறுவனத்தில் ஓட்டுநராக இருந்த சரத்குமார் என்பவருடன் நட்பு ஏற்பட்டது. […]

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் உள்ள வைஷாலி நகர் பகுதியில் இரவு ரோந்து பணியில் இருந்த காவலர் கோவிந்த் சர்மா, சந்தேகத்திற்குரிய வகையில் நடந்து சென்ற ஒரு தம்பதியை கண்டார். அவர்களிடம் விசாரித்தபோது, குழந்தை காணாமல் போனதாக தெரிவித்ததால், இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். விசாரணையில், அந்தப் பெண் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ப்ரியா என்றும், அவரது லிவ்-இன் காதலர் அல்கேஷ் என்றும் தெரியவந்தது. கணவரை பிரிந்து வாழ்ந்து […]

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் என்பது தமிழக அரசால் செயல்படுத்தப்படும் ஒரு முக்கியமான நலத்திட்டமாகும். 2023 ஆம் ஆண்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். குடும்ப தலைவிகளுக்கு பொருளாதார சுதந்திரத்தை வழங்கும் நோக்கத்தோடு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டம் மூலம் மாதம் ரூ.1000 குடும்ப தலைவிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் கோடிக்கணக்கான பெண்கள் பயனடைந்து வருகின்றனர். ஒவ்வொரு […]

சமூக வலைத்தளங்கள் மூலம் ஏற்படும் காதல், சில சமயங்களில் மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்கு தற்போது நடந்துள்ள ஒரு சம்பவம் உதாரணமாக அமைந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜின்ஜின்னு பகுதியைச் சேர்ந்தவர் முகேஷ் குமாரி (37). அங்கன்வாடி மேற்பார்வையாளராக பணியாற்றி வந்த இவர், தனது கணவரை விவாகரத்து செய்த பின் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில், பர்மா நகரைச் சேர்ந்த ஆசிரியர் மனாராம் என்பவருடன் முகேஷ் குமாரிக்கு பேஸ்புக் மூலம் நட்பு […]