fbpx

நடிகர் விஜய், கடந்த பிப்ரவரி 2ஆம் தேதியன்று தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்குவதாக அறிவித்தார். 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் தெரிவித்தார். கட்சியின் முதல் மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ள நிலையில், விக்கிரவாண்டியில் முதல் மாநாடு நடைபெறவுள்ளதாகவும், அதற்கு முன்னரே கட்சி கொடியை விஜய் அறிமுகம் செய்வார் என்றும் கூறப்பட்டது.

இதற்கிடையே, …

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சம்பாய் சோரனின் துணை வாகனம் புதன்கிழமை அதிகாலையில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் போலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஐவர் காயமடைந்துள்ளனர்.

ஜார்கண்டில் உள்ள அவரது கிராமத்தில் சம்பை சோரனை இறக்கிவிட்டு, எஸ்கார்ட் வாகனம் இரவு 2 மணியளவில் திரும்பிக் கொண்டிருந்தது. இதன்போது, ​​சரய்கேலா-கந்த்ரா பிரதான வீதியில் முடியாவிற்கு அருகில் அடையாளம் …

கடந்த சில ஆண்டுகளாக கொரோனா பரவல் ஓய்ந்த நிலையில், தற்போது குரங்கு அம்மை நோய் பரவி வருவது பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய ஆப்பிரிக்காவில் குரங்கு அம்மை நோய் வேகமாகப் பரவி வருகிறது. இதுவரை சுமார் 450க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் உள்ள துறைமுகங்கள், விமான நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு …

Tectonic plates: உலகின் பல்வேறு பகுதிகளில் நிலநடுக்கத்தால் பூமி நடுங்குகிறது. நிலநடுக்கங்களுக்குக் காரணம் டெக்டோனிக் தட்டுகள் . அத்தகைய சூழ்நிலையில், இந்த தட்டுகள் சுழல்வதை நிறுத்தினால் என்ன நடக்கும் என்ற கேள்வி எழுகிறது ?

முதலில் நிலநடுக்கம் எதனால் ஏற்படுகிறது? பூமிக்குள் இதுபோன்ற 7 தட்டுகள் உள்ளன , அவை தொடர்ந்து நகரும். இத்தகைய சூழ்நிலையில் …

Monkeypox Vaccine: குரங்கம்மைக்கான தடுப்பூசியை தயாரிக்கும் பணியில்,ஈடுபட்டுள்ளதாகவும். ஓராண்டுக்குள் தடுப்பூசி தொடர்பான நல்ல செய்தி வரும்,என்று சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் தலைமை செயல் அதிகாரி அதார் பூனாவல்லா தெரிவித்துள்ளார்.

ஆப்பிரிக்க நாடுகளை தொடர்ந்து குரங்கம்மை தொற்று அதிகரித்து வருகிறது. நம் அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசத்திலும் குரங்கம்மை கண்டறியப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இதையடுத்து இந்த …

Oropouche virus : டெங்குவை போன்ற தீவிர காய்ச்சலை ஏற்படுத்தும் ஓரோபோச் வைரஸ் தொற்று அமேசான் பிராந்தியத்தில் வேகமெடுத்துள்ளதால், அண்டை நாடுகளுக்கு பொது சுகாதாரப் பிரச்னையாக மாறியுள்ளது.

ஓரோபோச் என்பது பூச்சிக் கடி மூலம் பரவும் ஒரு வைரஸ் ஆகும். பெரும்பாலும் மிகச்சிறிய அளவிலான, மிட்ஜ் இனத்தைச் சேர்ந்த ‘குலிகோயிட்ஸ் பரேன்சிஸ்’ பூச்சிகள் மூலம் பரவுகிறது. …

மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணைய முறைகேடு விவகாரத்தில்  முதலமைச்சர் சித்தராமையா மீது வழக்கு தொடர கவர்னர் தாவர்சந்த் கெலாட் அனுமதி வழங்கியுள்ளார். இதனால் சித்தராமையாவுக்கு நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. எனினும், தான் எந்த தவறையும் செய்யவில்லை எனவும் சட்ட ரீதியாக எதிர்கொள்ள இருப்பதாகவும் சித்தராமையா கூறி வந்தார். அதன்படி, ஆளுநரின் உத்தரவுக்கு எதிராக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் …

சுதந்திர தினம், குடியரசு தினத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி வழங்கும் தேநீர் விருந்தை திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் தொடர்ந்து புறக்கணித்து வருகின்றன. கடந்தாண்டு சுதந்திர தினத்தன்றும் ஆளுநரின் தேநீர் விருந்தில் பங்கேற்கப் போவதில்லை என்று திமுக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் அறிவித்திருந்தன. ஆனால், மழை காரணமாக ஆளுநர் மாளிகையே தேநீர் விருந்தை தள்ளிவைத்தது.…

தாய்லாந்தின் ஜனரஞ்சகமான Pheu Thai கட்சி, வரவிருக்கும் பாராளுமன்ற வாக்கெடுப்பில் தனது கட்சித் தலைவரான பேடோங்டர்ன் ஷினவத்ராவை பிரதமர் பதவிக்கு பரிந்துரைக்கப்போவதாக வியாழக்கிழமை அறிவித்தது.

நெறிமுறை மீறல் காரணமாக முன்னாள் பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் நீதிமன்ற உத்தரவின் மூலம் பதவியில் இருந்து நீக்கப்பட்டதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ராவின் இளைய …

இந்தியாவின் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார், பங்களாதேஷின் தற்போதைய சூழ்நிலையே சுதந்திரத்தின் மதிப்பை நினைவூட்டுவதாக அவர் மேற்கோள் காட்டினார்.

தேசிய தலைநகரில் 78 வது சுதந்திர தினத்தை கொண்டாடும் நிகழ்வில் பேசிய தலைமை நீதிபதி சந்திரசூட், அரசியலமைப்பின் அனைத்து மதிப்புகளையும் உணர்ந்து கொள்வதில் ஒருவருக்கொருவர் மற்றும் தேசத்திற்கு நாம் ஆற்ற வேண்டிய கடமைகளை …