fbpx

2024 டி20 உலகக்கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றில் இன்னும் இரண்டு போட்டிகளே மீதம் உள்ளன. இந்நிலையில், எந்த 4 அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும் என்பது குறித்து பார்க்கலாம்.

சூப்பர் 8 சுற்றில் இரண்டு பிரிவுகள் உள்ளன. இதில் 2-வது பிரிவில் அனைத்து போட்டிகளும் நடந்து முடிந்துள்ளன. அதன் முடிவில் தென்னாப்பிரிக்கா 6 புள்ளிகள் …

ரூ.50 லட்சத்துக்கு வீட்டுக்கடன் வாங்கியவர், அந்தத் தொகையை 10 ஆண்டுகளில் முழுமையாகத் திரும்பச் செலுத்த முடியும். அது எப்படி என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

வீட்டுக்கடன் வாங்குபவர்கள் முழு கடனையும் திரும்பச் செலுத்துவதற்கு பல நெருக்கடிகளை எதிர்கொள்கின்றனர். இதற்கு முக்கியமான காரணம் EMI தொகையை செலுத்துவதில் ஏற்படும் சவால்தான். ஆனால், இந்தச் சவாலை எளிதாக வெல்ல …

வீட்டுக் கடன் வாங்குவோருக்கு தனிநபர் கடனும் கிடைக்குமா? என்பது குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

இன்றைய காலகட்டத்தில் பொதுமக்கள் தங்களுடைய தேவைகளுக்காக கடன் வாங்குகிறார்கள். குறிப்பாக வீடு கட்டுவதற்கும், கார் வாங்குவதற்கும், திருமண நிகழ்ச்சிகளுக்கும், தொழில் தொடங்குவதற்கும் உள்ளிட்ட பல்வேறு வகையான காரணங்களுக்காக கடன் வாங்குகிறார்கள். இதில், குறிப்பாக பெரும்பாலான மக்கள் கடன் வாங்குவதற்கு வங்கிகளையே …

Menstruation: இரத்த ஓட்டத்தில் உள்ள கழிவுகளை அகற்றுவதன் மூலம் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் சிறுநீரகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த நிலையில், மெனோபாஸ் சொசைட்டியின் மெனோபாஸ் ஜர்னலில் வெளியிடப்பட்ட ஆய்வின் முடிவில், பல் இழப்பு மற்றும் நாள்பட்ட சிறுநீரக நோய்க்கு இடையே சாத்தியமான தொடர்பு இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, மாதவிடாய் நின்ற பிறகு, ஒரு …

Bird Flu: இதுவரை பறவைகள் மற்றும் விலங்குகளில் மட்டுமே பரவி வந்த இந்த வைரஸ் காய்ச்சல் தற்போது மனிதர்களுக்கும் பரவி வருவது கவலையளிக்கிறது. இந்தநிலையில், பறவைக் காய்ச்சல் அடுத்த தொற்றுநோயாக மாறலாம். மனிதர்கள் இதில் கவனமாக இருக்க வேண்டும். முன்னாள் CDC இயக்குனர் ராபர்ட் ரெட்ஃபீல்ட் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது கொரோனாவை விட ஆபத்தானது என்று …

உங்களுடைய கிரெடிட் கார்டு கடனை அடைப்பதற்கு நீங்கள் சிரமப்பட்டு வருகிறீர்கள் என்றால், உங்கள் கடன் சுமையை ஓரளவு குறைப்பதற்கு உதவக்கூடிய வகையில் ஒரு சில குறிப்புகளை இந்தப் பதிவில் கொடுத்துள்ளோம்.

பல சமயங்களில் உங்களுடைய கிரெடிட் கார்டு பில்லை நீங்கள் சரியான நேரத்திற்கு திருப்பிச் செலுத்தாவிட்டால் அதற்கு பெனாலிட்டி மற்றும் அதிக வட்டியை செலுத்த வேண்டியிருக்கும். …

Neuralink: வருங்காலத்தில் மொபைல் போனே இருக்காது என்று பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் ட்வீட் செய்துள்ளார்.

ஸ்பேஸ் X, டெஸ்லா, X போன்ற போன்ற தலைசிறந்த நிறுவனங்களின் CEO-ஆன எலான் மஸ்க், நியூராலிங்க் எனப்படும் மனித மூளையில் சிப் பொருத்தும் நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இதன் மூலமாக கை, கால்கள் செயலிழந்தவர்களின் மூளையில் சிப்பை பொருத்தி …

Budget 2024: நுகர்வை அதிகரிக்கும் நோக்கில், குறிப்பிட்ட வகை சம்பளம் பெறும் நபர்களுக்கான வரி விகிதங்களைக் குறைப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது .

2024-25ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜூலை முதல் வாரத்தில் தாக்கல் செய்யவுள்ளார். அப்போது, வரி விகிதங்கள் குறைப்பு அறிவிப்பு …

குவைத் நாட்டில் உள்ள மற்றொரு தொழிலாளர்கள் குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டதில்,  அதில் சிக்கி 2 இந்தியர்கள் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குவைத்தின் தெற்கு பகுதியில் உள்ள அகமதி மாகாணத்தின் மங்காப் நகரில் 6 மாடிகளை கொண்ட குடியிருப்பு உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு கட்டிடத்தின் சமையலறையில் தீப்பிடித்தது. இதனால், தீ கட்டிடம் …

நம்மில் பலர் குடும்பத்தின் தேவைக்காக வீட்டுக்கடன் வாங்கி வீடு வாங்குவது, வாகனக் கடன் வாங்கி கார் வாங்குவது என எல்லாவிதமான ஏற்பாடுகளையும் செய்கிறோம். ஆனால் கடன் வாங்கியவர் இறந்துவிட்டால் என்ன செய்வது…? கடன் வாங்கியவர் இறந்த பிறகு அந்த கடனை திருப்பிச் செலுத்துவதற்கு யார் பொறுப்பு..? என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

பாதுகாப்பான கடன் என்றால் …