புதையல் வேட்டை என்பது காலம் காலமாக மக்களை ஈர்க்கும் ஒரு விஷயமாகும். கடந்த கால பேரரசுகளின் பொக்கிஷங்கள், கொள்ளையடிக்கப்பட்ட சொத்துகள் என உலக வரலாற்றில் பல மர்மமான புதையல்கள் மறைந்திருக்கின்றன. இதுவரை கண்டுபிடிக்கப்படாத சில முக்கியமான புதையல்களைப் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம். டாப்லிட்ஸ் ஏரியின் தங்கப் புதையல் : இரண்டாம் உலகப் போரின் முடிவில், நாஜிக்கள் பில்லியன் கணக்கான டாலர்கள் மதிப்புள்ள தங்கம், நகைகள் மற்றும் தங்க நாணயங்களை […]

தற்காலிகமாக மாவட்ட மகமை மூலம் ஒரு பயிற்சி மேலாளர் மற்றும் ஒரு கணக்காளரை தகுதியின் அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார் ‌ இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், தமிழ்நாட்டில் உள்ள ஏழை மகளிரை சுயஉதவிக் குழுக்கள் மூலம் வலுப்படுத்தி சமுதாய பொருளாதார மேம்பாடும், சுயசார்பு தன்மையும் அடையச் செய்து அவர்களை ஆற்றல்படுத்திடும் நோக்கில் […]