கர்நாடக மாநிலம் பெங்களூரு ஞானபாரதி காவல் எல்லைக்குட்பட்ட உல்லால் மெயின் ரோட்டில் உள்ள பிரஸ் லே அவுட் பகுதியில், மனைவிக்கு வேலைக்குச் செல்ல எதிர்ப்பு தெரிவித்த கணவர் அவரை கொலை செய்துவிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் பின்னலவாடி கிராமத்தைச் சேர்ந்த தர்மசீலன் (29) என்பவரும், அவரது மனைவி மஞ்சு (28) என்பவரும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்துத் திருமணம் செய்துகொண்டனர். வெளிநாட்டில் […]
G.K. Mani’s son Tamil Kumaran appointed as PMK Youth Wing leader..!!
Let’s take a look at 6 foods that should not be eaten with curd, according to Ayurveda.
Husband cannot claim separate rights to property purchased jointly by a couple..!! – High Court action..
இன்றைய டிஜிட்டல் உலகில், இணையத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அலுவலகப் பணிகள், பொழுதுபோக்கு என பல காரணங்களுக்காக வீடுகளில் ஸ்மார்ட்போன், லேப்டாப், தொலைக்காட்சி என பல சாதனங்களை ஒரே நேரத்தில் இணையத்துடன் இணைக்க வைஃபை ரூட்டரின் பயன்பாடு தவிர்க்க முடியாததாகிவிட்டது. வைஃபை என்றால் என்ன..? வைஃபை என்பது கம்பிகள் இல்லாமல் மின்னணு சாதனங்களை இணையத்துடன் இணைக்கும் ஒரு தொழில்நுட்பம். இது கம்பிகள் இன்றி தகவல்களை அனுப்பி, பெற […]
அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தின் லாகார்டியா விமான நிலையத்தில் நேற்றிரவு 2 டெல்டா ஏர் லைன்ஸ் விமானங்கள் மோதிக்கொண்டன. ஒரு விமானம் லாகார்டியாவின் வாயிலில் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்த போது மற்றொரு டெல்டா பிராந்திய ஜெட் விமானம் அதன் மீது மோதியது. இதில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நியூயார்க் நகரில் மோதிய தருணத்தைக் காட்டும் ஒரு வீடியோ வெளியாகியுள்ளது.. டெல்டா பிராந்திய ஜெட் விமானம் நியூயார்க் நகரத்தில் தரையிறங்கிய பிறகு […]
சென்னை சூளைநகர் பகுதியைச் சேர்ந்த 24 வயது இளம்பெண் ஒருவர் தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவருக்குத் திருமணம் செய்வதற்காக பெற்றோர் ஒரு மேட்ரிமோனியல் இணையதளத்தில் பதிவு செய்திருந்தனர். இந்தத் தளத்தின் மூலம் சூர்யா என்ற இளைஞர் அந்த செவிலியரை தொடர்புகொண்டுள்ளார். பின்னர், நேரில் சந்திக்க வேண்டும் என்று கூறி கோயம்பேடுக்கு வரவழைத்த சூர்யா, எடுத்த எடுப்பிலேயே ஒரு பரிசுப் பொருளைக் கொடுத்து அந்தப் பெண்ணை ஆச்சரியப்படுத்தியுள்ளார். இதைத் […]
இதயம் நம் உடலில் எவ்வளவு முக்கிய பங்கு வகிக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும்.. வாழ்க்கை முறை மாற்றங்கள் முதல் மன அழுத்தம் மற்றும் உணவுப் பழக்கவழக்கங்கள் வரை, பல விஷயங்கள் இதய ஆரோக்கியத்தைப் பாதிக்கின்றன. குறிப்பாக, கொழுப்பு அதிகரித்து ரத்த நாளங்களில் அடைப்புகள் உருவாகின்றன. இதன் விளைவாக, மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. இந்தப் பிரச்சனைகளைக் குறைத்து இதயத்தை வலிமையாக்கும் ஒரு சூப்பர்ஃபுட் உள்ளது. அதுதான் மாதுளை. […]
Beetroot juice is good for the body.. but shouldn’t all these people drink it..?
Three people tragically died on the spot when a car caught fire on the Vikravandi Highway in Villupuram district.

