உத்தரப்பிரதேசம் கான்பூரைச் சேர்ந்த 22 வயதான சூரஜ் குமார் உத்தம், இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான 20 வயது அகன்க்ஷா என்ற பெண்ணுடன் கடந்த 10 மாதங்களாக ஒரே வீட்டில் வசித்து வந்தார். ஆனால், சூரஜ் வேறொரு பெண்ணுடன் ரகசிய உறவில் இருந்தது அகன்க்ஷாவுக்கு தெரிய வந்ததால், இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சூரஜ், அகன்க்ஷாவின் கழுத்தை நெரித்துக் கொலை செய்தார். கொலையை மறைப்பதற்காக, சூரஜ் தனது […]

தமிழக அரசின் சமூகநல விடுதிகளில் மாணவர்கள் கட்டாய மத மாற்றம் செய்யப்படுவதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டி உள்ளார்.. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில் “ சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் இயங்கிவரும் ஆதிதிராவிடர் சமூகநீதி விடுதியில், விடுதி காப்பாளினியாகப் பணியாற்றி வரும் திருமதி. லட்சுமி என்பவர், விடுதி மாணவிகளை மதமாற்றத்திற்குக் கட்டாயப்படுத்துவதாகவும், மறுப்பவர்களை வன்கொடுமை செய்வதாகவும், குளியலறை மற்றும் கழிவறை பயன்பாட்டில் மாணவிகளுக்குப் பாரபட்சம் […]

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரது கையிலும் இருக்கும் ஸ்மார்ட்போன், நம் அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கமாகிவிட்டது. ஆனால், நம்மில் சிலர் செய்யும் ஒரு சிறிய தவறு, பெரிய ஆபத்திற்கு வழிவகுக்கலாம். ஸ்மார்ட்போனின் பின்புற கவரில் பணம், கிரெடிட் கார்டுகள் அல்லது டெபிட் கார்டுகளை வைப்பது மிகவும் ஆபத்தானது என தொழில்நுட்ப நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். ஸ்மார்ட்போன்கள், குறிப்பாக நீண்ட நேரம் பயன்படுத்தும்போது அல்லது சார்ஜ் செய்யும்போது அதிக வெப்பமடைகின்றன. இந்த […]

இந்திய ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டுநர் ஒருவர் வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவருடன் பிரெஞ்சு மொழியில் சரளமாகப் பேசும் வீடியோ வைரலாகி வருகிறது.. இதனால் அந்த ஓட்டுநர் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்ட இந்த வீடியோ, ஓட்டுநரின் எதிர்பாராத மொழித் திறன்கள் மற்றும் பார்வையாளர்களை வீட்டில் இருப்பது போல் உணர வைக்கும் அவரது திறனைக் கண்டு நெட்டிசன்களை ஈர்க்கிறது. இந்த வீடியோவை சுற்றுலாப் பயணி தனது இன்ஸ்டாகிராம் […]

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் கடந்த 2023ஆம் ஆண்டில் திருமணம் செய்துகொண்டவர்கள் அரவிந்த் – நந்தினி தம்பதி. இவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், நந்தினிக்கு அன்குஷ் பதக் என்ற இளைஞருடன் நட்பு உருவானது. அன்குஷின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நந்தினி பங்கேற்ற வீடியோக்களை பார்த்து அரவிந்த் ஆத்திரமடைந்தார். மேலும், சமீபத்தில், நந்தினி தனது நண்பர்களுடன் ஆட்டோவில் சென்றபோது, அவர்களைப் பின்தொடர்ந்து சென்ற கணவர் அரவிந்த், அவர்களை வழிமறித்து […]