செம குட் நியூஸ்..!! மாணவர்களுக்கு நாளை முதல் கோடை விடுமுறை..!!

தமிழ்நாடு அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் இன்றுடன் (ஏப்ரல் 8) முடிவடைகிறது. இதனையடுத்து, நாளை முதல் அவர்களுக்கு கோடை விடுமுறை தொடங்குகிறது.

பல பள்ளிகளில் மாணவர்களுக்கு ஜூனியர்களும், ஆசிரியர்களும் பிரியா விடை அளிக்க உள்ளனர். அடுத்தக் கட்டமாக 10ஆம் வகுப்பு மாணவர்கள், 11ஆம் வகுப்பு அல்லது பல்தொழில்நுட்ப படிப்புகளுக்கு தயாராக உள்ளனர்.

Read More : பெற்றோர்களே உஷார்..!! யாரையும் நம்பாதீங்க..!! கர்ப்பமான 16 வயது சிறுமி..!! நடந்தது என்ன..?

Chella

Next Post

Gold Rate | புதிய உச்சத்தை தொட்டது தங்கம் விலை..!! ஒரு சவரன் ரூ.53,000-ஐ கடந்தது..!!

Mon Apr 8 , 2024
தங்கம் விலை இன்று ஒரே நாளில் 360 ரூபாய் உயர்ந்துள்ளதால், ஒரு சவரன் 53,280-க்கு விற்பனையாகிறது. தென்னிந்திய அளவில் அதிக தங்கம் வைத்துள்ள மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. இதற்கு காரணம், தங்க நகை மீது பெண்களுக்கு இருக்கும் மோகம் தான். ஒரு காலத்தில் பூக்களோடு பொன்னை ஒப்பிட்டார்கள். ஆனால், இப்போது அப்படியெல்லாம், ஒப்பிட முடியாத அளவிற்கு வரலாறு காணாத விலையில் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. இந்நிலையில், கடந்த சனிக்கிழமை (ஏப்.6) […]

You May Like