நடிகர் ரஜினிகாந்த் மக்கள் மன்றத்தின் நிர்வாகி வி.எம்.சுதாகர் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.
நடிகர் ரஜினிகாந்தின் மக்கள் மன்ற நிர்வாகியாக இருந்தவர் வி.எம்.சுதாகர். இவர் ரஜினியின் தீவிர ரசிகர், அவரது நெருங்கிய நண்பரும் கூட. இவர் கடந்த மாதங்களாக சிறுநீராக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இவரது சிகிச்சைக்கு ரஜினிகாந்த் எந்த உதவியும் செய்யவில்லை …