fbpx

தரமணியின் முக்கிய அடையாளம் திரைப்படக் கல்லூரி. அந்தத் திரைப்படக் கல்லூரி நிறைய திரை ஜாம்பவன்களை இன்று வரையில் தமிழ் சினிமாவுக்கு கொடுத்துக் கொண்டிருக்கிறது. திரைப்படக் கல்லூரியில் இருந்து வந்த மிக முக்கியமான வரவாக இன்றளவிலும் ரசிகர்கள் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கிறார் நடிகர் ரகுவரன்.

இவர், கேரள மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர். 1980-2009 வரை தமிழ், தெலுங்கு, …

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வெண்ணாவல்குடி ஊராட்சி மயிலாடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த கருப்பையா மகன் துரைக்கண்ணு (36). அதே பகுதியைச் சேர்ந்த பன்னீர் என்பவரது மகள் பவித்ரா (21). பட்டதாரியான இவரை துரைக்கண்ணு காதலித்து வந்துள்ளார். இருவரும் அண்ணன் – தங்கை உறவு. இந்த உறவை மீறிய காதலை பெற்றோர்களும், மற்றவர்களும் கண்டிக்க, பவித்ரா ஒதுங்கத் …

தமிழ் சினிமாவில் துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் இயக்குனராக செல்வராகவனும் நடிகராக தனுஷும் அறிமுகமாகினர். அதன்பின் இருவரும் தங்கள் கேரியரில் கவனம் செலுத்தி மிகப்பெரிய இடத்தினை பிடித்து கொடிக்கட்டி பறந்து வந்தனர். யார் விட்ட சாபமோ, செல்வராகவன் சோனியா அகர்வாலை திருமணம் செய்து விவாகரத்து பெற்றார். அதன்பின் கீதாஞ்சலியை காதலித்து இரண்டாம் திருமணம் செய்து …

பல ஆண்டுகளாக வளசரவாக்கத்தில் பிளாஷ் கன்சல்டேஷன் என்ற பெயரில் தனியார் வேலை வாய்ப்பு நிறுவனம் ஒன்றை நடிகை அல்போன்சாவின் சகோதரி ஷோபா வசந்த் நடத்தி வந்துள்ளார். இந்நிறுவனம் மூலம் மாதம் ரூ.3 லட்சம் சம்பளத்தில் கனடா, மலேசியா, சிங்கப்பூர், துபாய் என்று வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக விளம்பரம் செய்துள்ளார். இதனால், பலரும் மகன், மகள், …

ஒவ்வொருவருக்கும் சொந்த வாழ்க்கை இருக்கிறது என்பதை அனைவரும் புரிந்துக்கொள்ளுங்கள் என்று தான் காதலிப்பதாக செய்திகள் பரவும் நிலையில் நடிகை தமன்னா விளக்கமளித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் நடித்து வருபவர் நடிகை தமன்னா. சினிமாவில் தனது 18 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள தமன்னா, தற்போது நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் படம் …

தமிழ் சினிமாவில் தன்னுடைய திறமையால் வளர்ந்து நின்றவர் தனுஷ். இவர் நடிப்பில் கடந்தாண்டு வெளியான ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில், கடந்த வாரம் வெளியான ‘வாத்தி’ படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மேலும், இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கி வரும் ‘கேப்டன் மில்லர்’ என்கிற படத்திலும் தனுஷ் கவனம் செலுத்தி வருகிறார். …

தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. இவரது நகைச்சுவையில், அண்மையில் வெளியான ‘லவ் டுடே’, ‘வாரிசு’ ஆகியப் படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து ரஜினியின் ‘ஜெயிலர்’, சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ உள்பட பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகர் யோகி பாபு தனது ட்விட்டர் பக்கத்தில், “வலைப் …

அது சினிமா பிரபலங்களாக இருந்தாலும் சரி, அரசியல் பிரபலங்களாக இருந்தாலும் சரி, அல்லது சாதாரண மனிதனாக இருந்தாலும் சரி எப்படிப்பட்ட நிலைமையில் இருந்தாலும் ஒரு மனிதன் முறையற்ற உறவில் இருக்கிறான் என்றால் நிச்சயமாக அது அவனுக்கு பிரச்சனையை தான் ஏற்படுத்தும்.

அந்த வகையில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே இருக்கின்ற அல்லிக்குளம் மோர் மார்க்கெட் …

மனிதனாக பிறந்த எல்லோருக்கும் மனக்கஷ்டம் என்பது நிச்சயமாக இருக்கும். ஆனால் அந்த மன கஷ்டத்தையும் கடந்து நாம் பயணித்தால் தான் நாம் நினைத்த இடத்தை நம்மால் அடைய முடியும்.

நம்முள் ஏதாவது ஒரு திறமை நிச்சயமாக இருக்கும், அந்த திறமையை கண்டுபிடிப்பதில் நம்மை நாமே முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். அப்படி நமக்குள் இருக்கும் திறமை …

தமிழ் சினிமாவில் தற்போது பழைய படங்களை ரீ-ரிலீஸ் செய்யும் டிரெண்ட் தொடர்ந்து வருகிறது. அந்தவகையில், நடிகர் ரஜினியின் பாபா திரைப்படம், டிஜிட்டலில் மெருகேற்றப்பட்டு, அதில் சில காட்சிகள் மாற்றியமைக்கப்பட்டு கடந்த மாதம் அவரின் பிறந்தநாளையொட்டி ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. புது படங்களுக்கு நிகராக இப்படம் வசூலித்து இருந்தது. இந்நிலையில், கமல்ஹாசனின் ஆளவந்தான் திரைப்படம் தற்போது ரீ-ரிலீசுக்கு தயாராகி …