fbpx

MS Dhoni: பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 68வது லீக் ஆட்டத்தில் சென்னை – பெங்களூரு அணிகள் மோதின. முதலில் டாஸ் வென்ற சென்னை அணி பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய பெங்களூரு அணியின் தொடக்க வீரர்கள் கோலி – டுபிளஸிஸ் ஜோடி, தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். …

கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் எத்திலீன் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 8 டன் மாம்பழங்களை துறை அதிகாரிகள் அழித்தனர்.

ம்பழம், தர்பூசணி, முலாம்பழம் போன்ற பருவகால பழங்களின் விற்பனை அதிகரித்து வருவதால், அவற்றில் அனுமதிக்கப்பட்ட அளவைத் தாண்டி பழுக்க வைக்கப்படுவதாக நுகர்வோருக்கு மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்திய …

இந்த வாரம் முதலீட்டாளர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கும் Go Digit General Insurance IPO முதல் முக்கிய ஐபிஓ-கள் வெளியாக உள்ளன. வரும் வாரத்தில், சந்தையில் ஆறு புதிய பொது வெளியீடுகள் திறக்கப்படும், ஒன்று மெயின்போர்டில் மற்ற ஐந்து சிறிய மற்றும் நடுத்தர நிறுவன (SME) வெளியீடுகளாக இருக்கும் என கூறப்படுகிறது. அவை ;

Go

அமெரிக்க மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான ஜெர்சியை, இந்திய அணி அறிமுகம் செய்துள்ளது.

20 அணிகள் கலந்துகொள்ள உள்ள 9-வது உலகக்கோப்பை தொடர் அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது. இதில் இந்திய அணி ‘ஏ’ பிரிவில் பாகிஸ்தான், அயர்லாந்து, கனடா, அமெரிக்கா ஆகிய அணிகளுடன் …

Virat Kohli: 2024 ஆம் வருட t20 உலக கோப்பை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் வைத்து ஜூன் 2-ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இந்த உலகக் கோப்பையில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலை பிசிசிஐ தேர்வு குழு கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டது. இந்த அணியில் ஆல் ரவுண்டர் ஹர்திக் …

9-வது ஐசிசி டி20 உலக கோப்பை போட்டி வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் வைத்து நடைபெற இருக்கிறது . 20 நாடுகள் கலந்து கொள்ளும் இந்தப் போட்டி தொடர் வருகின்ற ஜூன் 2-ஆம் தேதி ஆரம்பமாகி 29ஆம் தேதி முடிவடைய இருக்கிறது. உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்கும் நாடுகள் தங்களது அணியின் வீரர்கள் பெயர் பட்டியலை …

டி20 உலகக் கோப்பை தொடரில் இடம் பெறும் ரோகித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணியை தற்போது பிசிசிஐ அறிவித்துள்ளது.

20 அணிகள் பங்கேற்கும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் 1ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெறுகிறது. இந்த தொடரில் பங்கேற்க …

உத்தரப் பிரதேசத்தில் பல்கலைக்கழகம் ஒன்றில் ஜெய்ஸ்ரீராம், விராட் கோலி என எழுதிய மாணவர்களை ஆசிரியர் தேர்ச்சி பெற செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேசத்தின் ஜான்பூரில், வீர் பகதூர் சிங் பூர்வாஞ்சல் பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் பி பார்மா துறையில் மாணவர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு, தகுதியில்லாத மாணவர்களை தேர்ச்சி பெற வைப்பதாக …

Uttar Pradesh: உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழக தேர்வில் ஜெய் ஸ்ரீ ராம் என்று எழுதிய மாணவர்களுக்கு 56 சதவீதம் மதிப்பெண் வழங்கி தேர்ச்சி பெற செய்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக இரண்டு பேராசிரியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

உத்திர பிரதேச(Uttar Pradesh) மாநிலம் பூர்வாஞ்சல் நகரில் அமைந்துள்ள வீர் …

IPL: ஐபிஎல் வரலாற்றில் அதிக ஸ்கோர் அடித்த அணி என்ற தனது முந்தைய சாதனையை (277 ரன்கள்) முறியடித்து, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தற்போது மீண்டும் புதிய சாதனையை படைத்துள்ளது.

ஐபிஎல் தொடரின் 30வது லீக் ஆட்டம் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் …