fbpx

உத்திர பிரதேசம் மாநிலத்தின் அயோத்தி நகரில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழா வருகிற ஜனவரி 22ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான சிறப்பு வழிபாடுகள் மற்றும் பூஜைகள் கடந்த செவ்வாய்க்கிழமையிலிருந்து தொடங்கி நடைபெற்று வருகின்றன. ஏழு நாட்கள் நடைபெறும் இந்த வரலாற்று சிறப்புமிக்க கும்பாபிஷேக நிகழ்விற்காக அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டிருக்கிறது.

சிறப்புமிக்க வரலாற்று நிகழ்வான …

அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட ஹர்திக் பாண்ட்யா, தொடரிலிருந்து விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மும்பை இந்தியன்ஸ் வாயிலாக ஐபிஎல் தொடருக்கு அறிமுகமான ஹர்திக் பாண்ட்யா, காலப்போக்கில் அணியின் தவிர்க்க முடியாத ஆல்-ரவுண்டராக மாறினார். பல போட்டிகளில் ஒற்றை ஆளாக அணியின் வெற்றிக்காகவும் வித்திட்டுள்ளார். இந்நிலையில் தான், கடந்த 2022ஆம் …

தன்னால் நடக்க முடியாத வரைஐபிஎல் தொடரில் விளையாடுவேன் என ஆஸ்திரேலிய கிரிக்கெட்அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான கிளென் மேக்ஸ்வெல் கூறியுள்ளார்.

சமீபத்தில் முடிவடைந்த ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணி 6-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றதில் பெரிய அளவிலான பங்களிப்பை க்ளென் மேக்ஸ்வெல் வழங்கியிருந்தார். உலகக்கோப்பை தொடரில் கால்வலியால் அவதிப்பட்ட க்ளென் மேக்ஸ்வெல், …

ஐபிஎல் 2024 தொடருக்கான மினி ஏலம், வரும் டிசம்பர் மாதம் 19 ஆம் தேதி துபாயில் நடைபெறவுள்ளது. அதற்கு முன்னதாக ஐபிஎல் அணிகள் தங்கள் அணிகளில் தக்கவைத்துக்கொள்ள விரும்பும் வீரர்கள் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்கள் குறித்து அறிவிக்க வேண்டும் என ஐபிஎல் நிர்வாகம் அறிவுறுத்தி இருந்தது. அதற்கான கடைசி நாளான நேற்று மாலை 10 அணிகளும் …

நீண்ட காலமாக விளையாடி வரும் சில மூத்த வீரர்களுக்கு இது கடைசி ஐபிஎல் சீசனாகவும் கூட அமையும். இந்தநிலையில், 2024 இல் தங்கள் கடைசி ஐபிஎல் விளையாடக்கூடிய ஐந்து வீரர்களை பார்ப்போம்.

ஆண்டுதோறும் நடந்து வரும் ஐபிஎல் திருவிழாவின் 17ஆவது சீசன் வரும் 2024 ஆம் ஆண்டு தொடங்க இருக்கிறது. இதற்கான ஏலம் வரும் டிசம்பர் …

ஒருநாள் உலகக் கோப்பை 2023 தொடரில், இந்திய அணிதான் கோப்பை வெல்லும் என ரசிகர்கள் உறுதியாக நம்பினர். ஆனால், அப்படி நடக்கவில்லை. இந்திய அணி தொடர் வெற்றிகளை பெற்று அசைக்க முடியாத அணியாக இருந்தும், பைனலில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக தோற்று, கோப்பையை இழந்தது. இதன்மூலம், 2013-ல் இருந்து ஐசிசி கோப்பைக்கான கனவு நீடித்துக் கொண்டே …

சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து முழுமையாக ஒதுங்கி இருக்க ரோகித் ஷர்மா முடிவு செய்துள்ளதாக இந்திய கிரிக்கெட் வட்டாரங்கள் கூறுகின்றன.

2021 ஆம் ஆண்டு விராட் கோலி முதன்முதலாக இந்திய டி20 கிரிக்கெட் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிக் கொண்டார். அப்பொழுது உடனடியாக ரோஹித் சர்மா அடுத்த கேப்டனாக கொண்டுவரப்பட்டார். மேலும் டி20 வடிவத்தில் கேப்டனாக …

ஒருநாள் போட்டிக்கான 13-வது ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை தொடர் அக். 5ஆம் தேதி தொடங்கி, நேற்று முன்தினம் (நவ.19) நிறைவு பெற்றது. இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து, வங்கதேசம், இலங்கை, நெதர்லாந்து என 10 அணிகள் இதில் மோதின. இதில் இறுதிப்போட்டி வரை தோல்வியே இல்லாமல் 10 போட்டிகளில் வெற்றி …

இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான உலகக்கோப்பை இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. இதில், ஆஸ்திரேலியா டாஸ் வென்று பீல்டிங் செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 240 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில், அதிகபட்சமாக கேஎல் ராகுல் 66 ரன்களும், கோலி 54 ரன்களும், ரோகித் …

2023 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி அபார வெற்றிபெற்றது. இந்த தொடரில் தோல்வியே சந்திக்காத இந்திய அணி இறுதிப்போட்டியில் தோல்வியை தழுவியதால், இந்திய வீரர்கள், ரசிகர்கள் என தேசமே கண் கலங்கியது.

உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவர்கள் …