fbpx

இன்ஸ்டாகிராம் மூலம் அதிக வருமானம் ஈட்டும் இந்தியர் என்ற பெருமையை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி பெற்றுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய பேட்ஸ்மேனாக உள்ள விராட் கோலி, இந்தாண்டு வழக்கமாக அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் இருக்கலாம். ஆனால், அவர் புகைப்படம் மற்றும் வீடியோ பிளாக்கிங் தளமான இன்ஸ்டாகிராமில் அதிக வருமானம் ஈட்டும் …

இந்திய அணியின் நட்சத்திர வீரரும் முன்னாள் கேப்டனுமான விராட் கோலியை இன்ஸ்டாகிராமில் 252 மில்லியன் பேர் பின் தொடர்கின்றனர். இந்நிலையில் இவரின் சொத்து மதிப்பு 1,050 கோடி ரூபாயாகும் என்று “ஸ்டாக் குரோ” என்ற நிறுவனம் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

விராட் கோலிக்கு தற்போது 34 வயதாகிறது. இவர் இந்திய கிரிக்கெட் வாரியத்தில் ஒப்பந்த பட்டியலில் …

ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, டெஸ்ட் தொடரில் மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியை வருகின்ற ஜூன் 27 ம் தேதி அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெஸ்ட் இண்டீஸ் …

பாபர் அசாமிடமிருந்து, விராட் கோலி கற்றுக்கொள்ளவேண்டும் என முன்னாள் இங்கிலாந்து கேப்டன் நாசிர் ஹுசைன் கூறியுள்ளார்.

லண்டன் ஓவலில் நடைபெற்ற ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி, இந்தியாவை 209 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதன் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இந்தநிலையில், முன்னாள் இங்கிலாந்து கேப்டன் நாசிர் ஹுசைன் …

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய நிலையில், தற்போது இரண்டாவது முறையாக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி WTC ஃபைனலுக்கு முன்னேறியுள்ளது. இந்நிலையில் முதல்முறை தோல்வியடைந்ததை போன்று தற்போதும் நடந்துவிடக்கூடாது என இந்திய அணி வீரர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் விராட் கோலி.

கடந்த முறை ஆஸ்திரேலிய …

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் எந்த அணி வெல்லும் என்று விராட் கோலி தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

டெஸ்ட் உலகக்கோப்பை இறுதிப்போட்டி நாளை லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்குவதை அடுத்து இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் தீவிரமான வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். முக்கியமாக இரு அணி வீரர்களும் ஐபிஎல் தொடர் முடிந்து நேரடியாக …

ஐபிஎல் தொடரின் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சதம் அடித்ததன் மூலம் கிறிஸ் கெயிலின் சாதனையை விராட் கோலி சமன் செய்துள்ளார்.

ஹைதராபாத்தில் நடந்த ஐபிஎல் தொடரின் 65ஆவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி அபார வெற்றிபெற்றது. இந்த போட்டியில் குறிப்பாக விராட் கோலி 62 பந்துகளில் …

18 ஜெர்ஸி எண்ணுக்கும் எனக்கும் உள்ள தொடர்பு ஒரு உணர்வுப்பூர்வ பந்தம் என விராட் கோலி நிகழ்ச்சி ஒன்றில் நெகிழ்ந்து பேசியுள்ளார்.

இந்தியாவின் முன்னணி கிரிக்கெட் வீரரும் உலகில் பல கிரிக்கெட் ரசிகர்களைக் கொண்டவரும், களத்தில் எப்போதும் துறுதுறுவென இருப்பவருமான விராட் கோலி, தற்போதைய கிரிக்கெட்டில் சச்சினுக்கு அடுத்தபடியாக பல சாதனைகள், மற்றும் சதங்களை வைத்துள்ளவர்களில் …

ஐபிஎல் வரலாற்றில் 7000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை பெங்களூரு அணி வீரர் விராட் கோலி பெற்றுள்ளார்.

16-வது ஐபிஎல் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி கடந்த 6ம் தேதி நடைபெற்ற ஐபிஎல் டி20 போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதியது. இந்த ஆட்டத்தில் டாஸ் …

மைதானத்தில் விராட் கோலி – கம்பீர் இருவரும் வார்த்தையால் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஐபிஎல் நிர்வாகம் இருவருக்கும் 100% அபராதம் விதித்துள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 43-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் மோதியது. டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் களமிறங்கியது. நிர்ணயிக்கப்பட்ட …