fbpx

இந்தியா – கனடா உறவில் மோதல் போக்கு அதிகரித்துவரும் நிலையில், கனடா நிறுவனமான Resson Aerosace நிறுவனம் மஹிந்திரா உடன் தனது கூட்டணி மற்றும் முதலீட்டு ஒப்பந்தத்தை முறித்துக்கொள்ள விரும்புவதாக அறிவித்துள்ளது.

சீக்கிய பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் படுகொலை செய்யப்பட்டதில் இந்தியாவுக்கு பங்கு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் பகிரங்கமாக குற்றம் சாட்டியது தொடர்பாக …

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பர்4 சுற்றில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பமோதி வருகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதனைத்தொடர்ந்து களமிறங்கிய இந்தியா அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் ரோஹித் ஷர்மா மற்றும் கில் இருவரும் பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர்களை வெளுத்து வாங்கினர்.

இந்தியாவின் முதல் …

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பிரிவோம் சந்திப்போம்’ சீரியல் மூலம் அறிமுகமானவர், கன்னட சீரியல் நடிகையான ரக்ஷிதா மகாலட்சுமி. இவருக்கு கிடைத்த வரவேற்பும், தமிழ் மக்கள் கொடுத்த அன்பும், இவரை நிரந்தரமாக தமிழ் சீரியல் நடிகையாகவே மாற்றிவிட்டது. பின்னர் சரவணன் மீனாட்சி, நாம் இருவர் நமக்கு இருவர் போன்ற சீரியல்கள் பட்டி தொட்டி எங்கும் இவரை பிரபலமடைய …

இளம் வயது பெண்களுக்கு இருக்கின்ற ஒரு முக்கியமான பிரச்சனை என்னவென்றால் முகப்பருக்கள், முகத்தில் கரும்புள்ளிகள், முகப்பருக்கள் வந்து சென்ற தழும்புகள், முகம் கருமையாக காணப்படுவது, டார்க் ஸ்பாட் போன்றவைகளால் ஏராளமானோர் சிரமப்படுகின்றனர். எனவே இது போன்ற பிரச்சனைகள் தீர்ந்து முகம் பொலிவுடன் காணப்பட வீட்டிலேயே இயற்கையாக செய்யக்கூடிய Face cream இங்கு பார்ப்போம்.

தேவையான பொருட்கள்: …

தென்னிந்திய நடிகைகளில் அதிக சொத்து வைத்திருக்கும் டாப் 5 நடிகைகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

சினிமா என்றாலே ஆண்கள் அதிகம் ஆட்சி செய்யும் தொழில் என்ற பேச்சு உண்டு. அதன்படிதான் இப்போதும் பெரும்பாலும் நடந்து வருகிறது. அதேசமயம் ஹீரோக்களை மையப்படுத்திய கதைகள் வருவது போலவே ஹீரோயின்களை மையப்படுத்திய கதைகள் வருவதும் தற்போது அதிகரித்திருக்கிறது. இருப்பினும் சம்பள …

சினிமா என்பது ஒருவருக்கு எந்த நேரத்தில் புகழை பெற்றுத் தரும் என்பது தெரியாது. ஒருவேளை புகழடைந்துவிட்டால் அவர்கள் நினைத்து பார்க்க முடியாத உயரத்திற்கு கொண்டு செல்லும். அதேவேளையில் தமிழ் சினிமாவில் டாப் நடிகைகளாக வலம் வந்த சிலர், திருமணம் ஆனதும் சினிமாவை விட்டு விலகி குடும்பத்துடன் செட்டில் ஆன சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. அப்படி சினிமாவுக்கு முழுக்கு …

உத்தரப்பிரதேச மாநிலம் மிர்சாபூரை சேர்ந்த நடிகை அகன்ஷா துபே சில மாதங்களுக்கு முன்னர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சிறுவயது முதலே நடனம், நடிப்பு மீது ஆர்வம் கொண்ட இவர், டிக்டாக்கில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி வந்தார். இன்ஸ்டாகிராமிலும் பிரபலமான அகன்ஷா துபேவுக்கு மில்லியன்கணக்கான பாலோவர்கள் இருக்கின்றனர். தொடர்ந்து மாடலாக வலம்வந்த அகன்ஷா துபே, 17 …

ட்விட்டரைப் போல Facebook-க்கும் ப்ளூடிக் சந்தா சேவையை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

பிரபல சமூக வலைதளங்களான ட்விட்டர் தற்பொழுது உலகம் முழுவதும் பலரும் பயன்படுத்தக்கூடிய சமூக வலைதளமாக மாறிவிட்டது. முன்னதாக, இந்த ட்விட்டரை உபயோகம் செய்யும் சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட சில பயனர்களுக்கு மட்டுமே ப்ளூடிக் கொடுக்கப்பட்டது. ஆனால், ட்விட்டரை எலான் மஸ்க் …

உலகளவில் அதிக பயனர்களை கொண்ட வாட்ஸ்அப் (WhatsApp) நிறுவனம் முன்னணி மெசேஜிங் ஆப்-ஆக உள்ளது.. இந்தியாவில் கோடிக்கணக்கான பயனர்களை வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.. வாட்ஸ் அப் நிறுவனம் தனது பயனர்களின் வசதிக்காக பல்வேறு புதிய வசதிகளையும், அப்டேட்களையும் வழங்கி வருகிறது.. அந்த வகையில் விரைவில் ஒரு புதிய அம்சத்தை வாட்ஸ் அப் அறிமுகம் செய்ய …

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடி சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இது தொடர்பாக அரசு தரப்பில் மக்களுக்கு பல எச்சரிக்கை அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு வருகிறது. இருப்பினும், மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், விமான நிலையம் மற்றும் ரயில் நிலையம் போன்ற பொது இடங்களில் …