fbpx

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று துணை முதல்வராக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்கா பயணம் மேற்கொள்ளும் முன் துணை முதல்வர் பதவி பற்றி அறிவிக்காத முதல்வர் முக.ஸ்டாலின் திரும்பி வந்ததும் இந்த அறிவிப்பை வெளியிட இருப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இடைப்பட்ட நேரத்தில் அப்படி என்ன மாற்றம் நடந்தது. உதயநிதிக்கு இப்போது துணை முதல்வர் …

இளம்பெண்ணை கட்டாயப்படுத்தி இருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள கல்யாணில் செங்கல் சூளையில் பணிபுரியும் 27 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக தந்தை-மகன் கைது செய்யப்பட்டுள்ளனர். இருவரும் சேர்ந்து அந்த பெண்ணின் குடிசைக்குள் நுழைந்து மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்ததாக முர்பாத் துணைப் …

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். அந்த குழந்தையின் 27 வயது தாய்க்கும், ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த திருமணமாகாத வாலிபருக்கும் பழக்கம் ஏற்பட்டு செல்போனில் பேசி வந்துள்ளனர். இந்த நட்பு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியதால், இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உடலுறவு …

நோயாளியிடமிருந்து ரூ.1 அதிகமாக வசூலித்ததாகக் கூறி சமூக நல மையத்தில் இருந்து ஒப்பந்த ஊழியரை அரசு பணி நீக்கம் செய்தது. உத்தரபிரதேச மாநிலம் மஹராஜ்கஞ்ச் மாவட்டம் ஜக்தௌர் கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் ஊழியர்கள் புறக்கணிக்கப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், சிவ்வா எம்எல்ஏவும், பாஜக தலைவருமான பிரேம் சாகர் படேல், ஜகதூர் …

Mysterious virus: போலியோ போன்ற சுவாச வைரஸ் அமெரிக்காவில் பரவி, குழந்தைகளுக்கு பக்கவாதத்தை ஏற்படுத்தி வருவதால் மக்கள் பீதியில் உள்ளனர்.

கழிவுநீர் மாதிரிகளில், எண்டோ வைரஸ் டி68இன் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு கண்டறியப்பட்டுள்ளது.இந்த வைரஸ் நரம்பு மண்டலத்தை பாதிக்கும். கடுமையான, ஃபிளாசிட் மைலிடிஸ்(AFM) உடன் இணைக்கப்பட்டுள்ளது. இது சிறு குழந்தைகளில் கைகள் மற்றும் கால்களில் கடுமையான பலவீனத்திற்கு …

Union Bank of India வங்கி காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Apprentice பணிகளுக்கு என 500 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 20 முதல் 28 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.15,000 …

இளம் வயதினரின் மனநிலை மாற்றங்கள் ஒரு பொதுவான நிகழ்வாகும், மேலும் இது பதின்ம வயதினருக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் விரக்தியை ஏற்படுத்தும். ஹார்மோன் மாற்றங்கள் என கூறினாலும், மனநிலையில் இந்த ஏற்ற இறக்கங்களுக்கு பங்களிக்கும் பிற காரணிகளும் உள்ளன.

டீன் ஏஜ் மனநிலை மாறுவதற்கான அடிப்படைக் காரணங்களைப் புரிந்துகொள்வது, பெற்றோர்களும் இளைஞர்களும் அவற்றை மிகவும் திறம்படச் சமாளிக்க …

Next Pandemic: அடுத்த தொற்றுநோய் சுமார் ஐந்து முதல் 10 ஆண்டுகளில் தாக்கக்கூடும் என்று ஒரு புதிய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளதால், விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சுமார் 94 சதவீத வல்லுநர்கள், புதிய வைரஸ் நோய்க்கிருமிகள், சாத்தியமுள்ள பெரிய அளவிலான வெடிப்புகளுக்கு அதிக அச்சுறுத்தலைக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளனர். 22 அறிவியல் மற்றும் பொதுமக்களின் தொழில்துறை தலைமையிலான நெட்வொர்க் …

ICC: அடுத்த மாதம் நடைபெறவுள்ள மகளிர் டி20 போட்டியுடன் தொடங்கும் உலகக் கோப்பைகளில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமான பரிசுத் தொகை வழங்கப்படும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அறிவித்துள்ளது.

மகளிர் டி20 உலகக் கோப்பைக்கான பரிசு பர்ஸ் 225 சதவீதம் அதிகரித்து 7.95 மில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது.”ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை …

பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூருவில் காலமானார். அவரது திரைப்பயணம் குறித்து இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம்.

முதலில் குரூப் டான்சராக திரை வாழ்க்கையை தொடங்கிய அவர், அங்கு கிடைத்த அறிமுகம் மூலம் சினிமாவுக்குள் நுழைந்து திரைப்படங்களில் நடித்து வந்தார். கவர்ச்சி நடிகையாக தனது திரையுலக வாழ்க்கையை துவங்கிய இவர், குரூப் டான்ஸர் …