fbpx

Union Bank of India வங்கி காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Apprentice பணிகளுக்கு என 500 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 20 முதல் 28 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.15,000 …

இளம் வயதினரின் மனநிலை மாற்றங்கள் ஒரு பொதுவான நிகழ்வாகும், மேலும் இது பதின்ம வயதினருக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் விரக்தியை ஏற்படுத்தும். ஹார்மோன் மாற்றங்கள் என கூறினாலும், மனநிலையில் இந்த ஏற்ற இறக்கங்களுக்கு பங்களிக்கும் பிற காரணிகளும் உள்ளன.

டீன் ஏஜ் மனநிலை மாறுவதற்கான அடிப்படைக் காரணங்களைப் புரிந்துகொள்வது, பெற்றோர்களும் இளைஞர்களும் அவற்றை மிகவும் திறம்படச் சமாளிக்க …

Next Pandemic: அடுத்த தொற்றுநோய் சுமார் ஐந்து முதல் 10 ஆண்டுகளில் தாக்கக்கூடும் என்று ஒரு புதிய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளதால், விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சுமார் 94 சதவீத வல்லுநர்கள், புதிய வைரஸ் நோய்க்கிருமிகள், சாத்தியமுள்ள பெரிய அளவிலான வெடிப்புகளுக்கு அதிக அச்சுறுத்தலைக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளனர். 22 அறிவியல் மற்றும் பொதுமக்களின் தொழில்துறை தலைமையிலான நெட்வொர்க் …

ICC: அடுத்த மாதம் நடைபெறவுள்ள மகளிர் டி20 போட்டியுடன் தொடங்கும் உலகக் கோப்பைகளில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமான பரிசுத் தொகை வழங்கப்படும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அறிவித்துள்ளது.

மகளிர் டி20 உலகக் கோப்பைக்கான பரிசு பர்ஸ் 225 சதவீதம் அதிகரித்து 7.95 மில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது.”ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை …

பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூருவில் காலமானார். அவரது திரைப்பயணம் குறித்து இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம்.

முதலில் குரூப் டான்சராக திரை வாழ்க்கையை தொடங்கிய அவர், அங்கு கிடைத்த அறிமுகம் மூலம் சினிமாவுக்குள் நுழைந்து திரைப்படங்களில் நடித்து வந்தார். கவர்ச்சி நடிகையாக தனது திரையுலக வாழ்க்கையை துவங்கிய இவர், குரூப் டான்ஸர் …

PM Modi US Visit: அமெரிக்கா வரும் பிரதமர் மோடியை சந்திக்கவுள்ளதாக முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

மிச்சிகனில் நடந்த பிரச்சார நிகழ்ச்சியில் அமெரிக்க வர்த்தகம் குறித்து பேசிய டிரம்ப், இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளதாக அறிவித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது, ​​இரு தலைவர்களும் எங்கு சந்திப்பார்கள் என்பதை …

பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூருவில் காலமானார். அவருக்கு வயது 84.

குரூப் டான்சராக மட்டுமின்றி, வில்லி நடிகையாக பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் சிஐடி சகுந்தலா. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் நடித்திருக்கிறார். 1970ஆம் ஆண்டு ஜெய்சங்கர் நடிப்பில் வெளியான ‘சிஐடி சங்கர்’ படத்தில் …

India’s ACT triumph: ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரில் சாம்பியன் பட்டத்தை தக்கவைத்த இந்தியா 5வது முறையாக கோப்பையை முத்தமிட்டு சாதனை படைத்தது. பரபரப்பான பைனலில் நேற்று சீனாவுடன் மோதிய இந்தியா 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றியை வசப்படுத்தியது. முதல் முறையாக பைனலில் விளையாடிய சீன வீரர்கள் தற்காப்பு ஆட்டத்தில் கூடுதல் கவனம் …

Lebanon: லெபனான் மற்றும் சிரியாவின் பல்வேறு பகுதிகளில் கையடக்கப் பேஜர்கள் வெடித்ததில் ஹிஸ்புல்லா குழுவினர் உட்பட 11 பேர் பலியானார்கள். ஈரான் தூதர் கிட்டத்தட்ட 3000 பேர் படுகாயம் அடைந்தனர். இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இஸ்ரேல் மீது ஹமாஸ் போராளிகள் நடத்திய தாக்குதலால் இதுதரப்பினருக்கும் இடையே கடந்த 11 மாதங்களுக்கு மேல் போர் நீடித்து …

Salt: உணவுப் பொருட்களில் அதிகப்படியான உப்பைப் பயன்படுத்துவதே உலகம் முழுவதும் பல ஆபத்தான நோய்களுக்கு மூலகாரணமாக மாறி வருகிறது. ருசிக்கேற்ப உப்பை எடுத்துக் கொண்டாலும், தெரிந்தோ தெரியாமலோ உப்பு அதிகமாக உட்கொண்டால், பல நோய்கள் உங்களைச் சூழ்ந்துவிடும். உணவில் அதிக உப்பை உட்கொள்வதால் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான மக்கள் அகால மரணமடைகிறார்கள் என்பதை நீங்கள் நம்பாமல் …