fbpx

மக்களவை தேர்தல் தேதி தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அதற்கு முன்னதாகவே குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) 2019 விதிமுறைகளை உள்துறை அமைச்சகம் அறிவிக்க வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது. மார்ச் 2-வது வாரத்தில் மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்றும் அதற்கு முன்னதாகவே சிஏஏ சட்டத்தின் விதிமுறைகள் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் …

போதை மாபியா தலைவனுக்கு முதல் குடும்பத்துடன் நெருக்கமும் அரசியல் பதவி பின்புலமும் அளித்து ஊக்குவித்த விடியா திமுக அரசின் முதல்வர் ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தள பக்கத்தில், ”தமிழ்நாட்டில் எங்கெங்கு காணினும் போதை வஸ்துக்களால் நிரம்பியிருக்கின்ற இன்றைய சூழ்நிலை பெரும் அச்சத்தை …

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 71-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இவருக்குத் தொண்டர்களும், பல்வேறு அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். முக.ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு திமுக சார்பில் தொண்டர்களுக்கு இனிப்பு வழங்குதல், நலத்திட்ட …

CANCER: இங்கிலாந்தைச் சேர்ந்த பெண்மணி தனது 3 மாத ஆண் குழந்தைக்கு ஏற்பட்ட அரிய வகை புற்றுநோயை(Retinoblastoma) செல்போன் ஃபிளாஷ் ஒளியை பயன்படுத்தி கண்டுபிடித்து இருக்கிறார்.

இங்கிலாந்து நாட்டின் கென்ட் கவுண்டியில் அமைந்துள்ள கில்லிங்ஹாம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் சாரா ஹெட்ஜஸ்(Sarah Hedges). இவர் 2022 ஆம் வருடம் நவம்பர் மாதம் இரவில் உணவு சமைத்துக் …

அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் 2021ஆம் ஆண்டுக்குப் பின் மேல் விசாரணை நடத்த வேண்டும் என தோன்றியது ஏன் எனவும், சாதாரண வழக்குகளில் இந்த நடைமுறையை பின்பற்றியிருக்கிறீர்களா? என லஞ்ச ஒழிப்புத்துறை புலன் விசாரணை அதிகாரியிடம் சென்னை ஐகோர்ட் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு எதிராக …

Dairy milk சாக்லேட் சாப்பிடுவதற்கு தகுதியற்றவை என்று தெலுங்கானா உணவு ஆய்வகம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி 9-ம் தேதி ஹைதராபாத்தில் உள்ள அமீர்பேட்டையில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் இருந்து கேட்பெரி டைரி மில்க் சாக்லேட்டுகளை சமூக ஆர்வலர் ராபின் சாக்கியஸ் வாங்கியுள்ளார். அதில் புழு ஊர்ந்து செல்வதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் …

பள்ளிகள் வளர்ச்சிப் பணிகளுக்கான ரூ.1,045 கோடி நிதியுதவியை மத்திய அரசு திடீரென நிறுத்தியுள்ளதால், தமிழ்நாட்டிற்கு கூடுதல் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் வளர்ச்சி சார்ந்த பல்வேறு திட்டங்களுக்கு மத்திய கல்வி அமைச்சகம் நிதியுதவி வழங்கி வருகிறது. இந்த நிதியை பெற மத்திய …

நாடாளுமன்ற தேர்தல் தேதி இன்னும் சில நாட்களில் அறிவிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். திமுக கூட்டணியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு இராமநாதபுரம் தொகுதியும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்று இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் …

Annamalai: மக்களுக்கு இலவசமாகச் செயல்படுத்தும் மத்திய அரசின் நலத்திட்டங்களிலும் கமிஷன் கேட்கும் கட்சி தானே முதலமைச்சர் ஸ்டாலின் கட்சி என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்துக்கு அடிக்கடி வரத் தொடங்கி இருப்பதாகவும், தோல்வி பயம் அவர் முகத்தில் தெரிவதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக …

வண்டலூர் அருகே திமுக பிரமுகர் வியாழக்கிழமை இரவு ஒரு கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டார். அந்த கும்பல் அவரை வெட்டுவதற்கு முன்பு அவரது கார் மீது நாட்டு குண்டுகளை வீசியதாக கூறப்படுகிறது. உயிரிழந்தவர் வி.எஸ். காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் ஆவார்.

வண்டலூர்-வாலாஜாபாத் சாலையில் கட்டப்பட்டு வரும் பேருந்து நிழற்குடையை முதல்வர் ஸ்டாலின் திறந்துவைக்கத் திட்டமிடப்பட்டதை …