fbpx

தனது ட்விட்டர் வீடியோவில், நரேஷ் தனது மனைவியாக இருக்கும் பவித்ராவை முத்தமிட்டு தனது ரசிகர்களுக்கு 2023 புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

தமிழில் கவுரவம், அயோக்யா, க.பெ.ரணசிங்கம், வீட்ல விசேஷம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பிரபல கன்னட நடிகை பவித்ரா. இவர் ஏற்கனவே 2 முறை திருமணமாகி விவாகரத்து பெற்றவர். இந்நிலையில், தெலுங்கு நடிகருமும், தெலுங்கு சூப்பர் …

தற்போது எல்லோரின் கைகளிலும் ஆண்ட்ராய்டு போன் வந்துவிட்டது. இந்த ஆண்ட்ராய்டு போன் மூலமாக பல நன்மைகளும் நடைபெறுகின்றன, பல தீமைகளும் நடைபெறுகின்றன.

ஆனால் இந்த ஆண்ட்ராய்டு போன் வந்ததற்கு பிறகு சமூக வலைதள பயன்பாடு என்பது அதிகரித்து காணப்படுகிறது. whatsapp, facebook, twitter உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கணக்கு வைத்திருக்காத நபர்களே இல்லை.

ஆனால் பெண்களைப் …

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Counselor FLCC, Faculty, Office Assistant, Attender/ Sub- Staff பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 60 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற …

துனிஷா ஷர்மா தற்கொலை வழக்கில் “என் மகளை மதமாற்றம் செய்ய வற்புறுத்தினான்” என அவரது தாயார் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

மும்பையில் நடந்த தொலைக்காட்சி தொடர் படப்பிடிப்பில் கடந்த 24ஆம் தேதி சீரியல் நடிகை துனிஷா சர்மா தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தாயார் வனிதா ஷர்மா அளித்த புகாரின் பேரில், துனிஷாவின் காதலரும் …

புத்தாண்டை முன்னிட்டு கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகளை கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார்.

கோயம்புத்தூர்‌ மாவட்டத்தில்‌ வனப்பகுதியை ஒட்டி பல தங்கும்‌ விடுதிகள்‌ , ரிசார்டுகள்‌ , கேளிக்கை விடுதிகள்‌ அமைந்துள்ளன.புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக அனைத்து தங்கும்‌ விடுதிகளும்‌ ஆயத்தமாகி வருகின்றன. எனவே, இது போன்று வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள அனைத்து தங்கும்‌ விடுதிகள்‌, ரிசார்டுகள்‌, கேளிக்கை விடுதிகளுக்கும்‌ …

இறுக்கமாக உடை அணியச் சொல்லி தனது கணவர் அறைந்ததாக பிரபல நடிகை தெரிவித்துள்ளார்.

இந்தி திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருந்து வருபவர் நடிகை கரீனா கபூர். இவரின் சகோதரி கரிஷ்மா கபூர். இவரும் பிரபல நடிகை ஆவார். இவர் ஒரு தொழில் அதிபரை திருமணம் செய்து சில ஆண்டுகளுக்கு பிறகு விவாகரத்து பெற்றார். இருப்பினும் இவர்களுக்கு …

புத்தாண்டை முன்னிட்டு நாளை மறுநாள் இரவு பொது இடங்களிலும் கடற்கரைகளிலும் பொதுமக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டுமென காவல்துறை அறிவுறுத்தி உள்ளது.

இதுகுறித்து தமிழக காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ”நாளை மறுநாள் நள்ளிரவு பொதுமக்கள் மோட்டார் வாகனங்களில் தேவையின்றி சுற்றுவதைத் தவிர்க்க வேண்டும். இதேபோல் நாளை மறுநாள் இரவும், புத்தாண்டின் போதும் பொதுமக்கள் கடல் நீரில் இறங்கி …

முகநூலில் ஏற்பட்ட காதல் தொடர்பான பிரச்சனையில் சிறுமி ஒருவர் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் வர்க்கலா அருகே வடசேரி கரையைச் சேர்ந்த அந்த 17 வயது சிறுமி சம்பவத்தன்று நள்ளிரவில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில், வீட்டின் கதவைத் தட்டியுள்ளார். அப்போது, சிறுமியை பார்த்து கதறி அழுத பெற்றோர், உடனடியாக …

2023 ஆம் ஆண்டிற்கான தேர்வு திட்ட அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

தமிழக அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலை ஆசிரியர்கள், மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், வட்டார கல்வி அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் பல்வேறு தேர்வுகள் மூலம் நிரப்பி வருகிறது. இந்நிலையில், அடுத்தாண்டு நடத்தப்படவுள்ள …

TNPSC, RRB போன்ற அரசு தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகளில் பங்கு பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் இயக்குநர் வீரராகவ ராவ் வெளியிட்ட செய்தி குறிப்பில்; வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையானது, 38 மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டங்கள் வாயிலாக …