fbpx

12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை, ஆகஸ்ட் மாதம் நடைபெறும் துணைத்தேர்வுக்கான ஹால்டிக்கெட் இன்று முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அரசுத் தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் சேதுராமவர்மா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது; ஜூலை, ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ள துணைத்தேர்வெழுத, விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் (தட்கல் உட்பட) தங்களது ஹால்டிக்கெட்டைஇன்று மதியம் …

நீட் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் இன்று முதல் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்.

2022 நீட் தேர்வுக்கான விண்ணப்ப செயல்முறை ஏப்ரல் 6-ம் தேதி முதல் மே 6-ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. பின்னர், இந்த காலக்கெடு மே 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. பின்னர் ராணுவ செவிலியர் மருத்துவக் கல்லூரியில் செவிலியர் மாணவர்கள் சேர்க்கைக்கு …

11-ம் வகுப்பு துணைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்களை நாளை முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசுத் தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ள துணைத்தேர்வினை எழுத, விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் (தட்கல் உட்பட) தங்களது தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகளை ஜூலை 26 ஆம் தேதி மதியம் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்ப …

NEET தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று காலை 11.30 மணிக்கு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2022 நீட் தேர்வுக்கான விண்ணப்ப செயல்முறை ஏப்ரல் 6-ம் தேதி முதல் மே 20-ம் தேதி வரை நடைபெற்றது. நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் நேற்று வெளியிடப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்திருந்த நிலையில், இன்று காலை 11.30 …

2023-2024 ஆம் ஆண்டிற்கான இடைநிலை ஆசிரியர் தேர்வு விண்ணப்பித்த நபர்களுக்கு தேர்வு வாரியம் ஹால் டிக்கெட் வெளியிட்டுள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில்; 2023-2024 ஆம் ஆண்டிற்கான இடைநிலை ஆசிரியர் தேர்வு எதிர்வரும் 21.07.2024 அன்று நடத்தப்பட உள்ளது. இத்தேர்வினை எழுத 26,510 தேர்வர்கள் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பித்த தேர்வர்களுக்கு நுழைவுச் சீட்டு (Hall Ticket) …

ஜூலை 2ஆம் தேதி 10ஆம் வகுப்புக்கான துணைத்தேர்வு தொடங்க உள்ள நிலையில், தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் அனைவரும் வரும் 24ஆம் தேதி முதல் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் https://dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்.

மேலும், ஜூன் 25, 26ஆம் தேதிகளில் அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி வகுப்புகள் …

இன்று முதல் 12-ம் வகுப்பிற்கான துணைத் தேர்வுக்கு ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இதுகுறித்து தேர்வுத்துறை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்; 12-ம் வகுப்பிற்கான துணைத் தேர்வு ஜூன் 24 முதல் ஜூலை 1-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தத் தேர்வை எழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்களுக்கான (தத்கல் உட்பட) ஹால்டிக்கெட் இன்று வெளியிடப்படுகிறது. இதையடுத்து …

ஜூன் 19-ம் தேதி முதல் 12-ம் வகுப்பிற்கான துணைத் தேர்வுக்கு ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இதுகுறித்து தேர்வுத்துறை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்; 12-ம் வகுப்பிற்கான துணைத் தேர்வு ஜூன் 24 முதல் ஜூலை 1-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தத் தேர்வை எழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்களுக்கான (தத்கல் உட்பட) ஹால்டிக்கெட் ஜூன் …

தொடக்கக் கல்வி பட்டயப் படிப்புக்குத் தேர்வு எழுதவுள்ள தனித்தேர்வர்களுக்கான ஹால்டிக்கெட் நாளை (ஜூன் 12) வெளியிடப்படுகிறது.

இதுதொடர்பாக தேர்வுத்துறை இயக்குநர் சா.சேதுராம வர்மா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”தொடக்கக் கல்வி பட்டயப் படிப்புகளுக்கான தேர்வு ஜூன்/ ஜூலையில் நடத்தப்பட உள்ளன. முதலாமாண்டு மாணவர்களுக்கு ஜூன் 21 முதல் ஜூலை 8ஆம் தேதி வரையும், …

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அமைச்சு பணிகள், வாரியங்கள், வனப் பணி மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் காலியாகவுள்ள நான்காம் நிலை பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வை அறிவித்துள்ளது. மொத்தம் 6,244 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த குரூப் 4 தேர்வு மூலம் கிராம நிர்வாக அலுவலர்(VAO), இளநிலை உதவியாளர், தட்டச்சர், வனக் காவலர் …