fbpx

Indonesia: உலகெங்கிலும் உள்ள அனைத்து மதங்களும் பழங்குடியினரும் தங்கள் சொந்த பழக்கவழக்கங்களையும் மரபுகளையும் பின்பற்றுகிறார்கள். அந்தவகையில், இறந்த பிறகு உடலை அலங்கரிக்கும் கலாச்சாரத்தைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

உலகின் அனைத்து நாடுகளிலும் பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் வாழ்கின்றனர். எல்லா மதத்தினருக்கும் அவரவருக்கென்று பழக்க வழக்கங்கள் உண்டு. வீட்டில் புதிய உறுப்பினர் பிறந்தது முதல் இறக்கும் …

அடுத்த மாதம் 2ஆம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், மது-போதை பொருட்கள் ஒழிப்பு மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டிற்கு அதிமுக, தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட கட்சிகளுக்கு திருமாவளவன் அழைத்து விடுத்துள்ளார்.

திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் திருமாவளவன், மது ஒழிப்பு மாநாட்டிற்கு அதிமுகவை அழைத்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகி உள்ளது. இந்த …

உணவுப்பொருள் கலப்படம் என்ற பிரச்சினை ஆபத்தான விகிதத்தில் அதிகரித்து வருகிறது. கலப்பட உணவுகளால் மக்கள் நோய்வாய்ப்படும் செய்திகளை அவ்வப்போது நாம் பார்க்கிறோம். ஒவ்வொரு இந்திய குடும்பத்திலும் காணப்படும் மிகவும் பொதுவான பொருளான பால், யூரியா, சவர்க்காரம், சோப்பு, ஹைட்ரஜன் பெராக்சைடு, ஸ்டார்ச், சோடியம் ஹைட்ரஜன் கார்பனேட் மற்றும் உப்பு போன்ற தீங்கு விளைவிக்கும் முகவர்களால் எளிதில் …

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், தடுப்பூசி தயாரிப்பாளரான இந்தியன் இம்யூனாலஜிகல்ஸ் லிமிடெட் (ஐஐஎல்) உடன் இணைந்து ஜிகா வைரஸுக்கு எதிரான தடுப்பூசிக்கான பணியைத் தொடங்கியுள்ளது : இந்தியன் இம்யூனாலஜிகல்ஸ் லிமிடெட் (IIL) மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) ஆகியவை Zika தடுப்பூசியின் மருத்துவ வளர்ச்சிக்காக சங்கத்தின் (MoA) மெமோராண்டம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன. ஜிகா …

ஜம்மு-காஷ்மீரில் உள்ள பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள சக் தாப்பர் க்ரீரி பட்டான் பகுதியில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே வெள்ளிக்கிழமை இரவு (செப்டம்பர் 13) என்கவுன்டர் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இன்று (செப்டம்பர் 14) நடந்து வரும் நடவடிக்கையில் பாதுகாப்புப் படையினரால் ஒரு தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டார். துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருவதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் …

உணவு தானிய கொள்முதல், விநியோக செயல்திறனை மேம்படுத்த உணவு – பொது விநியோகத் துறையும் இந்திய உணவுக் கழகமும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து.

உணவு தானிய கொள்முதல், விநியோகத்தின் செயல்திறனை மேம்படுத்துவதற்காக மத்திய அரசின் உணவு- பொது விநியோகத் துறையும் இந்திய உணவுக் கழகமும் 2024-25 நிதியாண்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்தாகி உள்ளது . உணவுப் …

கண்ணில் மை இடும் பழக்கம் நீண்டகாலமாக நிலவி வருகிறது. குழந்தை முதல் பெரியவர் வரை கண் மை இட்டுக்கொள்கின்றனர். முன்பு விளக்கெண்ணெய் கொண்டு தயாரிக்கப்பட்ட கண் மை பயன்படுத்தப்பட்டது. ஆனால், இப்போது கடைகளில் பல வகைகளிலும் வெவ்வேறு நிறங்களிலும் கண் மைகள் கிடைக்கின்றன.  வேதிப்பொருட்கள் நிறைந்த ஒப்பனைப் பொருட்கள் சிலருக்கு பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடும். 

குழந்தை முதல்

பெங்களூருவில் HSRP நம்பர் பிளேட் எனப்படும் உயர்-பாதுகாப்பு பதிவுத் தகடுகளை நிறுவுவதற்கான காலக்கெடு செப்டம்பர் 15 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. HSRP இல்லாத வாகனங்களுக்கு 500 அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் உள்ள 2 கோடிக்கும் அதிகமான வாகனங்களில், 52 லட்சம் வாகனங்களில் மட்டுமே எச்.எஸ்.ஆர்.பி நம்பர் பிளேட்டை பயன்படுத்துவதாக கர்நாடக அரசு தெரிவித்திருக்கிறது. …

Space Walking: விண்வெளியில் ஏவப்பட்ட ஸ்பேஸ் எக்ஸ் போலாரிஸ் விண்கலத்தில் பயணம் செய்யும் தொழிலதிபர் விண்வெளி நடைபயிற்சி மேற்கொண்டு சாதனை புரிந்துள்ளார்.

ஸ்பேஸ் எக்ஸ் போலாரிஸ் டான் விண்கலம் கடந்த 10ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. தொழிலதிபர் ஜாரெட் ஐசக்மேன் தலைமையிலான 4 பேர் குழுவினர், 5 நாள் பயணமாக பூமியைச் சுற்றி வருகின்றனர். …

பொது விநியோகத் திட்டத்தில் குடும்ப அட்டைதாரர்கள் அரிசி உள்ளிட்ட இன்றியமையாப் பொருட்களை நியாயவிலைக் கடைகள் வாயிலாகப் பெற்று பயன்பெறும் வண்ணம் புதிய குடும்ப அட்டைகள் தொடர்ந்து விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் 7.5.2021 முதல் 15 இலட்சம் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே இணைய வழி மூலம் பெறப்பட்ட விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு தகுதியுடைய புதிய …