fbpx

குறைவான முதலீட்டில் அதிகபட்ச லாபத்துடன் கூடிய சேமிப்பு திட்டங்களை பற்றி மக்கள் அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில், தபால் நிலையத்தின் குறிப்பிட்ட சேமிப்பு திட்டத்தின் விவரங்களை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

நாட்டில் குறைவான சேமிப்பு முதலீட்டைக் கொண்டு தொடங்கும் திட்டங்கள் அதிக அளவில் இருந்து வருகிறது. குறைந்த முதலீடாக இருந்த போதிலும் …

தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் 36,137 சிறுமிகள் கர்ப்பம் அடைந்திருப்பதாக ஆர்டிஐ தகவல் தெரிவித்துள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞரும், குழந்தைகள் உரிமைச் செயல்பாட்டாளருமான சி.பிரபாகரன் என்பவர் தமிழ்நாட்டில் கடந்த 2021ஆம் ஆண்டு முதல் 18 வயது நிரம்பாத இளம்வயது சிறுமிகள் கர்ப்பம் தரிப்பு குறித்த தகவலை தகவல் அறியும் உரிமைச்

Registration: சிறு பிழைகள் இருக்கிறது என்று கூறி, பத்திரத்தை தாக்கல் செய்தவரை அலைக்கழிக்கக் கூடாது என்று பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவிட்டுள்ளார்.

சொத்து விற்பனை பத்திரங்களை, சார் – பதிவாளர் அலுவலகங்களில், பொதுமக்கள் உரிய முறையில் தாக்கல் செய்கின்றனர். இதில், கூடுதல் தகவல், சரிபார்ப்பு தேவை எனில், அது தொடர்பான பத்திரங்கள் பதிவான, …

Mother’s Day 2024: அன்னையர் தினம் என்பது தாய்மார்களையும் அவர்களின் நிபந்தனையற்ற அன்பையும் போற்றும் வகையில் உலகளவில் கொண்டாடப்படும் ஒரு நிகழ்வாகும். அதன் தேதியில் குழப்பம் இருந்தாலும், பல நாடுகளில் மே இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்படுகிறது. எந்த காரணமும் இல்லாமல் அம்மாக்கள் சூப்பர் வுமன் என்று குறிக்கப்படுகிறார்கள். வேலையாக இருந்தாலும் சரி இல்லமாக இருந்தாலும் சரி, …

Solar storm: 20 ஆண்டுகளுக்கு பிறகு பூமியை சூரியப் புயல் தாக்கியுள்ளதால் ஜிபிஎஸ், பவர் கிரிட்கள் உள்ளிட்டவைகள் பாதிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா அரசின் கீழ் இயங்கும் தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (National Oceanic and Atmospheric Administration NOAA) வளிமண்டலத்தில் நிலவும் வானிலை மாற்றங்கள் குறித்தும் கண்காணித்து வருகின்றன. இந்நிலையில், நேற்று …

Carpal Tunnel Syndrome: கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப்களில் வேலை செய்பவர்கள் அடிக்கடி கை மற்றும் விரல்களில் வலியால் அவதிப்படுகின்றனர். இந்தப் பிரச்சனை நீண்ட நாட்களாக நீடித்தால், அது கார்பல் டன்னல் சிண்ட்ரோம் காரணமாக இருக்கலாம். இந்த நோய் என்ன, அதை எவ்வாறு தவிர்ப்பது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

கார்பல் டன்னல் சிண்ட்ரோம் கை மற்றும் மணிக்கட்டில் …

நாய் வளர்த்தால் கட்டாயம் அதனை பதிவு செய்ய வேண்டும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. மேலும் அதனை ஆன்லைனில் எப்படி பதிவு செய்யலாம் என்பது தெரிந்துகொள்ளலாம்.

கடந்த வாரம் சென்னையில் 5 வயது சிறுமியை நாய் கடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து மீண்டும் இதுபோன்ற சம்பவம் நடக்காமல் இருக்க மாநகராட்சி பல்வேறு கட்டுப்பாடுகளை …

12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள், மே 6-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு பள்ளிக் கல்வித்துறை டிபிஐ வளாகத்தில் வெளியாகின. மாநிலக் கல்வி பாடத் திட்டத்தில் 12 -ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு மார்ச் 1 முதல் மார்ச் 22ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வை சுமார் 7.6 லட்சம் மாணவர்கள் எழுதினர். இந்நிலையில், 11ஆம் …

காற்றுக்காக கதவை திறந்து தூங்கிய ஆசிரியையை கத்திமுனையில் பாலியல் பலாத்காரம் இளைஞர் ஒருவரை மகளிர் போலீஸார் கைது செய்துள்ளனர்.

இதுதொடர்பாக போலீஸ் தரப்பு கூறுகையில், ”சென்னை கோயம்பேடு பகுதியைச் சேர்ந்த 31 வயது பெண் ஒருவ,ர் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 2 பெண் பிள்ளைகள் உள்ளனர். இவரது கணவர் இரவு …

வங்கிக் கணக்கில் இருந்து திடீரென்று ஒரு தொகை கழிக்கப்படுவதாக வாடிக்கையாளர்கள் தொடர்ந்து புகார் அளித்து வருகின்றனர். ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்கான கட்டணம் மற்றும் இதர சேவை கட்டணம் என 20 ரூபாய் 50 ரூபாய் வசூலிக்கப்பட்டாலும் பரவாயில்லை. ஆனால், நூற்றுக்கணக்கில் பணம் காணாமல் மாயமாவதாக புகார் எழுந்துள்ளது. வங்கி வாடிக்கையாளர்களிடம் திடீரென்று ரூ.295 வசூல் செய்யப்பட்டதாக …