fbpx

2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி முதல் நடைபெற இருக்கிறது. இறுதி கட்ட வாக்குப்பதிவுகள் ஜூன் 1 ஆம் தேதி முடிவடைந்து ஜூன் 4-ஆம் தேதி வாக்குகள் எண்ணிக்கை நடைபெற்று தேர்தல் முடிவுகள் வெளியாகும்.

மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும் …

நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணியில் பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பாஜக – பாமக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. மக்களவைத் தேர்தலில் பாஜக – பாமக இணைநது செயல்படும் கூட்டணி ஒப்பந்தத்தில் ராமதாஸ் கையெழுத்திட்டார். நீண்ட ஆலோசனைக்குப் பின்னர் கூட்டணி ஒப்பந்தத்தில் ராமதாஸ், அண்ணாமலை கையெழுத்திட்டனர். கடந்த 10 ஆண்டுகளாக தேசிய ஜனநாயகக் …

தமிழ்நாட்டின் வடமாவட்டங்களில் கணிசமான வாக்கு வங்கி வைத்துள்ள பாமகவை தங்கள் கூட்டணியில் சேர்க்க அதிமுகவும், பாஜகவும் தீவிர முயற்சி மேற்கொண்டன. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பாமகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி, கடந்த முறை போலவே 7 தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி கொடுப்பதாக உறுதி அளித்தனர்.

இதற்கிடையே, அன்புமணியிடம் பேச்சுவார்த்தை நடத்திய பாஜக மேலிட …

லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக காங்கிரஸை விட்டு வெளியேறிய மூத்த தலைவர்களின் பட்டியலில் உத்தரகாண்ட் மாநிலம், பத்ரிநாத் எம்எல்ஏ ராஜேந்திர சிங் பண்டாரி ஞாயிற்றுக்கிழமை பாஜகவில் இணைந்தார்.

அமலாக்க இயக்குனரகத்தின் கண்காணிப்பில் உள்ள மூத்த காங்கிரஸ் தலைவர் ஹரக் சிங் ராவத்தின் மருமகள் அனுக்ரிதி குசேன் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் சேர உள்ளதாகக் கூறப்பட்டு வரும் …

கோவை தொகுதியில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.

மத்தியில் ஆளும் பாஜக 3 ஆவது முறையாக ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற நோக்கில் தீவிரமாக களப்பணியை மேற்கொண்டு வருகிறது. இதனால், பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், இன்று மாலை …

மயிலாடுதுறை மாவட்ட பாஜக தலைவர் அகோரம் கைது.

தருமபுரம் ஆதீனத்தின் ஆபாச வீடியோவை வலைதளங்களில் வெளியிடுவதாகக் கூறி மிரட்டல் விடுத்ததாக அகோரம் உள்ளிட்ட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 4 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.அகோரத்தின் ஜாமின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.

மயிலாடுதுறை பாஜக மயிலாடுதுறை மாவட்டத் தலைவர் அகோரம் …

லோக்சபா தேர்தலில் ஓபிஎஸ் அணி போட்டியில்லை என்றும் பாஜகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இரட்டை இலை சின்னத்தில் தேர்தலை சந்திப்போம் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து கூறி வந்தார். ஆனால் தொடர்ந்து கூறி வந்தாலும், சின்னம் கிடைக்காத நிலை இருப்பதால் தாமரை சின்னத்தில் போட்டியிட பாஜக வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இரட்டை இலை …

பாஜக உடன் கூட்டணி உறுதியாகிவிட்டதாக அமமுக கட்சி பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், “பாஜக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவை நான் அளித்துள்ளேன். மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி உடனும், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உடனும் இன்று தொலைபேசியில் பேசினோம். கூட்டணியில் தொகுதி சம்பந்தமான கோரிக்கைகள் என்ன என்பது ஏற்கனவே அவர்களுக்கு …

நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட பாமக முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இதனையடுத்து, அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். பாஜக மற்றும் காங்கிரஸ் தனது முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியான திமுக, தனது கூட்டணி கட்சியுடனான பல கட்ட …

திமுக போதை பொருட்களை கடத்துவதற்காகவே அயலக அணி என்ற ஒன்றை உருவாக்கி இருப்பதாக பாஜகவின் மாநிலத் துணைத் தலைவர் ராமலிங்கம் பரபரப்பான குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக மக்களின் கருத்து கேட்பு மனுக்கள் பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி வளர்ச்சி வளர்ச்சி வளர்ச்சி அடைந்த பாரதம் …