fbpx

மாடர்ன் உலகில் கழிவறையில் கூட நவீனத்தை புகுத்தி ஆரோக்கிய சீர் கேட்டை வான்டேடாக சென்று வாங்கிக் கொள்ளும் தலைமுறை இந்த தலைமுறை என்றால் அதற்கு மாற்று கருத்தே இல்லை. அந்த வகையில், இன்று பலர் இந்தியன் டாய்லெட்டுகளுக்கு பதிலாக வெஸ்டேர்ன் டாய்லெட்டுகளை தேர்வு செய்கின்றனர். இதற்கு பின்னால் இருக்கும் சில உண்மை தகவலை இந்தப் பதிவில் …

எண்ணெய் உணவுகளை முற்றிலும் தவிர்ப்பது தான் ஆரோக்கியமான விஷயம். எண்ணெய் உணவுகள் சாப்பிட்டதும் அவை சாச்சுரேட்டட் கொழுப்பாக மாறி, குடலின் உட்சுவர்களில் ஒட்டிக் கொள்ளும். முறையாக கழிவுகள் வெளியேறாது. ஜீரணக் கோளாறுகள் உண்டாகும். இவற்றைத் தடுக்க கீழ்வரும் வழிமுறைகளை பின்பற்றுங்கள்.

​க்ரீன் டீ (அ) இஞ்சி டீ

சிலருக்கு டீயுடன் சேர்த்து பஜ்ஜி, வடை, போன்ற …

விமான பயணங்களின் போது பல்வேறு காரணங்களால் விமான பயணிகள் மற்றும் அதில் பணியாற்றுபவர்களிடையே மோதல் ஏற்பட்டு வருகிறது. சமீபத்தில் மெக்சிகோ நாட்டிலிருந்து கனடா நாட்டிற்கு பயணம் செய்ய இருந்த பெண் பயணி விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மெக்சிகோ நாட்டிலிருந்து கனடா நாட்டிற்குச் செல்ல இருந்த வெஸ்ட் ஜெட் விமானத்தில் ஜோனா சியு …

ஜுன் மாதம் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பெற்றுக் கொள்ளாதவர்கள் ஜுலை மாதம் முழுதும் பெற்றுக் கொள்ளலாம்.

இது குறித்து கூட்டுறவு துறை அமைச்சர் தனது எக்ஸ் தளத்தில்; அதிமுக ஆட்சியில் 2017 ஆம் ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் அதுவும் எடப்பாடி பழனிசாமி அவர்கள் முதலமைச்சராகப் பதவியேற்ற பிப்ரவரி மாதத்தில் துவரம் பருப்பு …

மனித உடலில் இதயம் மிக முக்கியமான உறுப்பு ஆகும். இது நம் உடலின் பல்வேறு பகுதிகளுக்கு இரத்தத்தை கொண்டு செல்வதுடன், மிக முக்கியமாக நம்மை வாழ வைக்கிறது. இதய நோய் காரணமாக மட்டும் ஆண்டுக்கு சுமார் 600,000 பேர் இறக்கின்றனர் என்று ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 100,000 பேர் இதய செயலிழப்பால் …

பீகாரில் கடந்த 15 நாள்களில் மட்டும் 9 பாலங்கள் அடுத்தடுத்து இடிந்து விழுந்து விபத்துக்குள்ளாகின. இந்நிலையில், பத்தாவதாக இன்னொரு பாலம் இடிந்து விழுந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் சரண் மாவட்டத்தில் மட்டும் இரண்டு பாலங்கள் இடிந்து விழுந்துள்ளன என்று மாவட்ட நீதிபதி அமன் சமீர் தெரிவித்தார். உள்ளூர் நிர்வாகத்தால் 15 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட …

தூத்துக்குடியில் உணவு பாதுகாப்புத் துறையினர் நடத்திய சோதனையின் போது, கேஎஃப்சி நிறுவனத்தில் தடை செய்யப்பட்ட மெக்னீசியம் சிலிகேட் என்ற ரசாயனம் எண்ணெயில் பயன்படுத்தப்பட்டது தெரிய வந்ததால் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாநகர் பகுதியில், தமிழ்ச் சாலையில் உள்ள வேலவன் மார்க்கெட் வளாகத்தில் தனியார் உணவகம் செயல்பட்டு வருகிறது. இங்கு மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன …

இங்கிலாந்து பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன், கடந்த 2022ஆம் ஆண்டு பதவி விலகியதைத் தொடர்ந்து, கன்சர்வேடிவ் கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ரிஷி சுனக், இங்கிலாந்து பிரதமராகவும் பதவியேற்றார். இங்கிலாந்தில் கடந்த முறை நடந்த பொதுத்தேர்தலில் பெரும்பான்மை பெற்றிருந்த கன்சர்வேடிவ் கட்சி சார்பிலேயே ரிஷி சுனக் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.

அவரது பதவிக்காலம் நிறைவடைய உள்ளதால்,  ஜூலை …

குழாய் மூலம் வீடுகளுக்கு சமையல் எரிவாயு விநியோகம் செய்வதற்காக, தமிழகம் முழுவதும் 30 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளதாக, எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

அமெரிக்கா, ரஷ்யா போன்ற மேற்கத்திய நாடுகளிலும், ஐரோப்பாவிலும் ‘பைப் லைன்’ எனப்படும், குழாய் வழித்தடத்தில் இயற்கை எரிவாயு வீடுகளுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. பெட்ரோல், டீசல், நிலக்கரி, எல்.பி.ஜி., எரிவாயு ஆகியவற்றுக்கு …

மக்களவையில் பிரதமர் மோடி பேசத் தொடங்கியவுடன் எதிர்க்கட்சிகள் கடும் முழக்கங்களை எழுப்பினர். மணிப்பூர் விஷயத்துக்கு நீதி வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் சபாநாயகர் கண்டனம் தெரிவித்தார்.

18-வது மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு நாடாளுமன்றம் கடந்த வாரம் முதல்முறையாகக் கூடியது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் உரையாற்றினார். அதைத் தொடர்ந்து குடியரசுத் …