சூது கவ்வும் படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் அசோக் செல்வன். இதையடுத்து பீட்சா 2 வில்லா படம் மூலம் ஹீரோவாக காலடி எடுத்து வைத்தார். இதையடுத்து தெகிடி, கூட்டத்தில் ஒருத்தன், ஓ மை கடவுளே, மனமதலீலை, சில நேரங்களில் சில மனிதர்கள் என தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து மக்கள் …
actor
நடிகர் அன்னு கபூர், நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திரைப்பட நடிகர் அன்னு கபூர், நெஞ்சுவலி காரணமாக, சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் அதிகாலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. இது குறித்து சர் கங்கா ராம் மருத்துவமனையின் தலைவர் அஜய் ஸ்வரூப், கூறுகையில் நடிகர் மார்புப் …
நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படத்தின் டிரைலர் வெளியான ஒரு மணி நேரத்தில் பல லட்சம் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.
இயக்குநர் வம்சி இயக்கும் ‘வாரிசு’ படத்தில் நடித்துள்ளார் விஜய். தில் ராஜு தயாரித்துள்ள இப்படம் ஒரு எமோஷனல் குடும்பப் படம் என்று கூறப்படுகிறது. வித்தியாசமான கேரக்டரில் விஜய் நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக …
விஜய் டிவியில் காமெடி நிகழ்ச்சி மூலம், மக்கள் மத்தியில் அறிமுகமான சந்தானம், சினிமாவில் நடிக்க துவங்கி, ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். ரஜினி, விஜய், அஜித், தனுஷ், சூர்யா, கார்த்தி, ஆர்யா, ஜீவா என முன்னணி நடிகர்களுடன் காமெடி நடிகராக நடித்து, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். இந்நிலையில் சமீப காலமாக நடிகர் சந்தானம் ஹீரோவாக …
மதுரை விமான நிலையத்தில் தனது பெற்றோர் இந்தி தெரியாது என தெரிவித்த காரணத்தால், பாதுகாப்பு படை வீரர்கள் நீண்ட நேரம் அவர்களை காக்க வைத்ததாக நடிகர் சித்தார்த் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர் சித்தார்த், அரசியல் சார்ந்த கருத்துகளை அடிக்கடி தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருவது வழக்கம். அந்த வகையில் இந்த முறை, …
தமிழ் சினிமா திரைப்பட உலகில் எல்லாம் அவன் செயல் என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகர் ராதாகிருஷ்ணன் தன்னுடைய மனைவியுடன் சென்னை டிபன்ஸ் காலனி பகுதியில் வசித்து வந்துள்ளார்.
மனைவி தனியாக வீட்டில் இருந்த நிலையில், பின்புறமாக வந்த மர்ம நபர்கள் ஆயுதங்களை காட்டி அவரை கட்டிப் போட்டுவிட்டு, வீட்டில் இருந்த ரொக்கம் ரூ.2 லட்சம் …
பிரபல நடிகை அந்த்ரிலா ஷர்மாவுக்கு மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேற்குவங்கத்தில் பெங்காளி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிரபலமானவர் அந்த்ரிலா ஷர்மா(24). இவர் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். புற்று நோயால் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. எனவே இரண்டுமுறை இவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்தார். இந்நிலையில் அவருக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
கடந்த …
நடிகர் தீனா திரைபட துறையில் வில்லனாக பல நடிகர்களுடன் வலம் வந்தவர். நடிகர் கமல் ஹாசன் நடித்திருந்த விருமாண்டி என்ற படத்தில் ஜெயில் வார்டனாக நடித்து தமிழ் சினிமாவில் முதன்முறையாக அறிமுகமானவர் நடிகர் தீனா .
பிறகு தமிழில் வெளியான பல படங்களில் வில்லனாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். மாநகரம், எந்திரன், ராஜா …
தென்னிந்திய சினிமாவில் பலராலும் பேசப்பட்டு முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரகாஷ்ராஜ். வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து தனக்கென தனி இடத்தை தமிழில் பிடித்து, பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து திரைப்படத்துறையில் முத்திரை பதித்துள்ளார்.
இதனை தொடர்ந்து, தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்கள் மற்றும் வில்லனாக நடித்து வருகின்றார். மேலும், இவர் தற்போது விமரிசையாக பேசப்படும் விஜய் …