ஆந்திராவை சொந்த ஊராக கொண்டவர் தான் பிரபல நடிகை மந்த்ரா. இவர் தனது 6வயதில் தெலுங்கு படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்தார். மேலும், தெலுங்கு படத்தில் தான் ஹீரோயினாக அறிமுகமானார். இவர் 1996ம் ஆண்டு, “பிரியம்” என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். பிரியம் படத்தில், இவருடன் அருண் விஜய் நடித்திருப்பார். இதையடுத்து, விஜய்யுடன் …
ajith kumar
தமிழகத்தில் இருந்து பத்ம விருதுகள் பெற தேர்வாகியுள்ள அனைவருக்கும் பாராட்டு தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
பத்ம விபூஷண், பத்ம பூஷண் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய மூன்று பிரிவுகளில் நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள்வழங்கப்படுகின்றன. கலை, சமூகப் பணி, பொது நலன், அறிவியல் மற்றும் பொறியியல், வர்த்தகம் மற்றும் தொழில், மருத்துவம், இலக்கியம் மற்றும் …
கலைத்துறையில் நடிகர் அஜித் குமாரின் பங்களிப்பை பாராட்டி மத்திய அரசு அவருக்கு பத்ம பூஷண் விருதை அறிவித்துள்ளது.
பொது சேவை, கலை, அறிவியல், தொழில், மருத்துவம், இலக்கியம், பொறியியல், வர்த்தம், பொது விவகாரங்கள், வணிகம், கல்வி, விளையாட்டு உள்ளிட்ட பிரிவுகளில் சாதனை புரிந்தவர்களை கவுரவிக்க, இந்திய அரசு ஆண்டுதோறும் குடியரசு தினத்தை முன்னிட்டு பத்ம விருதுகளை …
தனது எதார்த்தமான நடிப்பால், ரசிகர்களின் மனதை வென்றவர் தான் நடிகர் அஜித்குமார். இவரது நடிப்பில், கடைசியாக துணிவு திரைப்படம் வெளியாகி ரசிகர்களின் வரவேற்ப்பை பெற்றது. இந்நிலையில், வரும் ஜனவரி 23ஆம் தேதி இவரது விடாமுயற்சி திரைப்படம் வெளியாகலாம் என்று எதிர்ப்பார்க்கப்படும் நிலையில், ஏப்ரல் 10ஆம் தேதி இவரது குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகிறது.
ஒருபக்கம் …
காமெடி என்ற உடன் நமது நினைவிற்கு முதலில் வருவது வடிவேலு. அற்புதமான நடிப்பு கலைஞனான இவரை, காமெடி டாக்டர் என்று கூட சிலர் புகழ்வது உண்டு. கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நகைச்சுவையின் வெவ்வேறு பரிணாமங்களை வெளிப்படுத்தியவர் தான் வடிவேலு. எனினும், 1991-ஆம் ஆண்டில் கஸ்தூரி ராஜாவின் இயக்கத்தில் ராஜ்கிரண் தயாரித்து …
நல்ல ஹீரோவாக மட்டும் இல்லாமல் நல்ல மனிதனாகவும் இருப்பவர் தான் நடிகர் அஜித் குமார். 1990 ஆம் ஆண்டு, ‘என் வீடு என் கணவர்’ என்கிற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அஜித், 1993 ஆம் ஆண்டு ‘அமராவதி’ திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றிபெறாத நிலையில், இவர் தொடர்ந்து …
தமிழ் சினிமாவில் இன்று மிகப்பெரிய நட்சத்திரமாக இருப்பவர் அஜித்குமார். அமராவதி திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான இவர் அதனைத் தொடர்ந்து பவித்ரா ஆசை காதல் கோட்டை காதல் மன்னன் எனத் தொடர்ந்து வெற்றிப்படங்களின் மூலம் தமிழ் சினிமாவின் காதல் மன்னனாக வலம் வந்தார். அமர்க்களம் திரைப்படம் அஜித்தை ஆக்சன் ஹீரோவாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியது. அதனைத் …
அஜித் நடிக்கவிருக்கும் அவருடைய 62வது படத்திலிருந்து விக்னேஷ் சிவன் வெளியேற்றப்பட்டு விட்டார். ஆகவே விக்னேஷ் சிவனுக்கும், நடிகர் அஜித்துக்கும் இடையே பிரச்சனை என்பதைப் போல செய்திகள் பரவத் தொடங்கின.
அதோடு மட்டுமல்லாமல் விக்னேஷ் சிவனை அவருடைய திரைப்படத்திலிருந்து வெளியேற்றியதால் இனி வரும் காலங்களில் அஜித் உடன் எந்த ஒரு திரைப்படத்திலும் நயன்தாரா நடிக்க மாட்டேன் என்று …
விஜய் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் 11ஆம் தேதி வெளியான திரைப்படம் வாரிசு என்ற திரைப்படத்தை தெலுங்கு இயக்குனரான வம்சி இயக்கியிருந்தார். தற்போது இந்த திரைப்படம் 300 கோடி மேல் வசூல் வேட்டை நடத்தி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படத்துடன் அஜித் நடித்த துணிவு திரைப்படத்தை விட வாரிசு திரைப்பட மொத்த வசூல் தான் அதிகம் …
நடிகர் அஜித்குமார் நடித்த வலிமை திரைப்படம் சென்ற வருடம் வெளியாகி வசூல் வேட்டை நடத்தியது.
150 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனை படைத்தது.
இந்த நிலையில், வினோத் இயக்கத்தின் வெளியான வலிமை திரைப்படம் அஜித்தின் இருசக்கர வாகன ரேசிங்கை ரசிக்கும் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்திருந்தது.…