கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்னர் 2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையின்போது அஜித் நடிப்பில் வெளியான வீரம் திரைப்படமும், விஜய் நடிப்பில் வெளியான ஜில்லா திரைப்படமும் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. ஆனால் அதுவரையில் அஜித், விஜய் உள்ளிட்ட இருவரும் நடிப்பு ஜாம்பவான்கள் நடித்த திரைப்படங்கள் ஒரே நேரத்தில் வெளியானது இல்லை என்றே சொல்லப்படுகிறது. ஆனால் அந்த 2 திரைப்படங்களுமே ரசிகர்களிடையே வெற்றிகரமாக ஓடியது என்று தான் […]

ஓயாத AK குரல், குறையாத உற்ச்சாகம், தாரை தப்பட்டை, DJ, 80 அடி கட் அவுட், மாலை என வேலூரில் தொடரும் துணிவு பட கொண்டாட்டம். கேரள செண்டை மேளம் மற்றும் தாரை தப்பட்டையுடன் வேலூரில் தொடங்கியது துணிவு பட கொண்டாட்டம். எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘துணிவு’. இவர்கள் கூட்டணியில் உருவாகி இருக்கும் 3-வது படம் இது. இந்த படம் வங்கி கொள்ளையை மையமாக […]

அஜித், விஜய் உள்ளிட்டஇருபெரும் நடிகர்கள் தமிழ் திரை உலகில் மிகப்பெரிய ஜாம்பவான்களாக திகழ்ந்து வருகிறார்கள். இவர்கள் இருவரும் நடித்த திரைப்படங்கள் எப்போது வெளியானாலும் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. கடந்த 2014 ஆம் வருடம் பொங்கல் தினத்தன்று அஜித் நடித்து வெளியான வீரம் திரைப்படம், விஜய் நடித்து வெளியான ஜில்லா திரைப்படம் உள்ளிட்டவை வசூல் சாதனை படைத்தனர். 2 திரைப்படங்களும் ஒன்றுக்கொன்று சளைத்தவைகள் அல்ல என்று சொல்லும் அளவிற்கு இந்த இரு […]

போனி கபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ‘துணிவு’. இந்த படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அஜித்தின் துணிவு படத்தின் டிரைலர் கடந்த இரு நாட்களுக்கு முன்னர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. . இந்நிலையில், நேற்று மாலை 5 மணிக்கு விஜயின் வாரிசு படத்தில் டிரைலர் வெளியாகி சமூக […]

நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு திரைப்படத்தின், டிரெய்லர் நாளை வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ள நிலையில் படத்தின் கதாபாத்திரங்கள் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு திரைப்படம் பொங்கல் வெளியீடுக்கு தயாராகவுள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். போனி கபூர் இப்படத்தை தயாரித்துள்ளார் துணிவு திரைப்படத்தில் இருந்து இதுவரை மூன்று பாடல்கள் வெளிவந்து, மூன்றுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. […]

பைக் மற்றும் கார் ரேஸ் மீது அதிகம் ஆர்வம் கொண்ட நடிகர் அஜித் , அவ்வப்போது மோட்டார் சைக்கிள் பயணம் செல்வது வழக்கம். அஜித்தும் அவரின் பைக் பயணமும் பிரிக்கமுடியாத ஒன்று. எப்போதெல்லாம் சூட்டிங் இல்லாமல் ஓய்வில் இருக்கிறாரோ அப்போதெல்லாம் பைக்கில் கிளம்பிவிடுவார். கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் அவ்வப்போது மோட்டார் சைக்கிளில் இந்தியா முழுவதும் நடிகர் அஜித் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இதுவரை அவர் சென்று வந்த […]

அஜித் நடிக்கும் துணிவு, விஜய் நடிக்கும் வாரிசு திரைப்படம் பொங்கலை ஒட்டி வெளியாகும் என செய்திகள் வெளியான நிலையில் வாரிசு திரைப்படம் திட்டமிட்ட தேதியில் வெளிவராது என தகவல் கிடைத்துள்ளது. வாரிசு படத்தை தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனரான வம்சி பைடிபள்ளி இயக்கியுள்ளார். திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு, சாம், யோகி பாபு உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர். வாரிசு படத்தில் ரஞ்சிதமே பாடல் ரசிகர் மத்தியில் […]

நடிகர் அஜித் தென்னிந்திய சினிமாவில் மிக முக்கிய நடிகராக இருந்து வருகிறார். இவர் படங்களில் நடிப்பதுடன் தனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் பல இடங்களில் இருசக்கர வாகனத்தில் சுற்றி பார்ப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார். சமீபத்தில் பிரான்ஸ், பெல்ஜியம், இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு இருசக்கர வாகனத்தில் பயணம் மேற்கொண்டார். சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் துணிவு படப்பிடிப்பு முடிந்த பின்னர் தனது பைக்கில் இமயமலை வரை சென்று கார்கில் நினைவு சின்னத்தில் மரியாதை […]