fbpx

பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசானில் புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அமேசான் நிறுவனம் உலகின் மிகவும் பிரபலமான இணைய வர்த்தக நிறுவனமாகும். குறிப்பாக, இந்தியாவில் பல மாநிலங்களில் இவர்களது கிளை உள்ளது. தமிழ்நாட்டில் சென்னையில் அமேசான் நிறுவனம் அமைந்துள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ளவர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை அமேசான் நிறுவனம் தற்போது …

ஹரியானாவின் மானேசரில் உள்ள அமேசான் கிடங்கில் உள்ள தொழிலாளர்கள், 50 டிகிரி செல்சியஸுக்கு மேல் கடுமையான வெப்பநிலையில் கூட, இடைவேளையின்றி தொடர்ந்து வேலை செய்ய வற்புறுத்தப்படுவதாக குற்ற சாட்டு எழுந்துள்ளது. பொட்டலங்களை இறக்குவதற்கான இலக்கு முடியும் வரை கழிவறை மற்றும் தண்ணீர் இடைவேளை எடுக்க மாட்டோம் என உறுதிமொழி எடுக்குமாறு வற்புறுத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

வாரத்தில் …

எலான் மஸ்கின் நிறுவனத்தால் முதல்முறையாக இணைய வசதி பெற்ற அமேசான் கிராமத்தினர் இப்போது ஒட்டுமொத்தமாக ஆபாசப் படங்களுக்கு அடிமையாகவிட்டார்களாம்.

உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறார் என்பது அனைவருக்கும் தெரியும். அப்படி அவர் நடத்தி வரும் முக்கியமான நிறுவனங்களில் ஒன்று தான் ஸ்டார்லிங்க். சாட்டிலைட் மூலமாகத் தொலைதூர கிராமங்களுக்கும் இணையச் …

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமானது கடைசியாக மீடியா உரிமைக்கான 2023 முதல் 2027 ஆம் ஆண்டிற்கான டெண்டரை நிர்ணயித்துள்ளது. இந்த டெண்டரானது கடந்த 25ஆம் தேதி வெளியானது. இதனை, இந்திய வாரியத்தின் பங்குதாரரான எர்ன்ஸ்ட் அண்ட் யங் நிறுவனம் வெளியிட்டது.

அதன்படி வரும் 19 ஆம் தேதிக்குள்ளாக மீடியா உரிமைக்கான ஒப்பந்த நிறுவனத்தை நிர்ணயிக்க இருப்பதாக …

டிவி என்பது முன்பு ஒரு வீட்டுக்கு ஒரு டிவி என்று தான் இருந்தது, ஏனென்றால் அனைவரும் ஒன்று சேர்ந்து டிவி பார்த்து மகிழ்ந்தனர்ஆனால் தற்போது ஆளாளுக்கு வெவ்வேறு சேனல் பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்னர், ஆகையால் தற்போது ஒரு வீட்டிற்கு ஹாலில் ஒன்று, பெட்ரூமில் ஒன்று என்று 2 டிவிக்கள் தேவைப்படுகிறது.

தூங்கும்போது டிவி பார்க்கும் பழக்கம் …

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) கடந்த மே மாதம் 2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக அறிவித்தது. அதன்படி மே 23-ம் தேதியில் தொடங்கி செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள், தங்களிடம் உள்ள 2000 ரூ நோட்டுகளை மக்கள் டெபாசிட் செய்தோ அல்லது வங்கியில் கொடுத்தோ மாற்றிக்கொள்ளலாம் என்று அறிவித்தது. ரிசர்வ் வங்கியின் இந்த 

கொலம்பியாவில் 40 நாட்களுக்கு முன் விமான விபத்தில் காணாமல் போன 4 குழந்தைகள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். 
கொலம்பியாவில் கடந்த மே 1 ஆம் தேதி ஒற்றை எஞ்சின்  உடைய விமானமத்தில் 6 பேர் பயணம் மேற்கொண்டனர். அந்த விமானத்தில் 4 குழந்தைகள் பயணம் மேற்கொண்டனர். இந்நிலையில் விமானத்தில் இருக்கும் எஞ்சினில் பழுது ஏறபட்டுள்ளது. இதனால் விமானி …

கடந்த ஆண்டு முதலே பல்வேறு முன்னணி நிறுவனங்களும் பணி நீக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.. குறிப்பாக அமேசான், மெட்டா, கூகுள், ஓலா, ஸ்விகி உள்ளிட்ட பெருநிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.. அதே போல் மைக்ரோசாஃப்ட் தொடங்கி விப்ரோ வரை பல்வேறு முன்னணி ஐடி நிறுவனங்களும் பணி நீக்கம் தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன.. இதே …

மேலும் 9,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக அமேசான் நிறுவனம் அறிவித்துள்ளது

கடந்த ஆண்டு முதலே பல்வேறு முன்னணி நிறுவனங்களும் பணி நீக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.. குறிப்பாக அமேசான், மெட்டா, கூகுள், ஓலா, ஸ்விகி உள்ளிட்ட பெருநிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.. அதே போல் மைக்ரோசாஃப்ட் தொடங்கி விப்ரோ வரை பல்வேறு …

இந்த டிஜிட்டல் காலக்கட்டத்தில் ஆன்லைன் ஷாப்பிங் தவிர்க்க முடியாததாக மாறி உள்ளது.. மளிகை பொருட்கள் தொடங்கி ஆடைகள், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் என அனைத்துமே ஆன்லைனில் கிடைக்கின்றன.. அந்த வகையில் மருந்துகளும் ஆன்லைனில் விற்பனை செய்யப்படுகின்றன.. இந்த சூழலில், பல்வேறு ஆன்லைன் நிறுவனங்கள் விதிமுறைகளை மீறி மருந்துகளை விற்பனை செய்வதாக புகார் எழுந்துள்ளது.. இதுதொடர்பாக அமேசான் மற்றும் …