fbpx

வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலின் அறிக்கையின்படி, எலோன் மஸ்க் ஒரு பயிற்சியாளர் உட்பட தனது இரண்டு ஊழியர்களுடன் பாலியல் உறவுகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டார், மேலும் மற்றொரு பணியாளரை தனது குழந்தைகளைப் பெற்றெடுக்குமாறு கோரினார்.

ஸ்பேஸ்எக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க் மீதான குற்றச்சாட்டுகள் அதிர்ச்சியூட்டும் வகையில் வெளிவந்துள்ளன, இது அவரது நிறுவனங்களுக்குள் இருக்கும் பெண் …

Elon Musk கடந்த ஆண்டு X தளத்தின் மூலம் வருமானம் ஈட்டும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இது பயனர்கள் முழு வீடியோக்களையும் பதிவேற்ற அனுமதிக்கிறது. இப்போது வருமானம் ஈட்டுவதற்காக முழு திரைப்படங்களையும் எக்ஸ் தளத்தில் பதிவேற்றலாம் என மஸ்க் தெரிவித்துள்ளார்.

Elon Musk தனது சமூக ஊடகமான X தளத்தில் புதிய அம்சங்களை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறார். …

Elon Musk: ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் என்று அழைக்கப்படும் செயற்கை நுண்ணறிவு தகவல் தொழில்நுட்பத் துறையில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தத் தொழில்நுட்பத்தின் அசுரத்தனமான வளர்ச்சியால் பல்வேறு நிறுவனங்களும் தங்களது பணியாளர்களை வேலை நீக்கம் செய்து வருகின்றனர். தகவல் தொழில்நுட்பத் துறை மட்டுமல்லாது பிற துறைகளிலும் செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி என்ன புரட்சிகளை ஏற்படுத்தி வருகிறது.…

Elon Musk-ன் X தளம், முன்னர் ட்விட்டர் என்று அழைக்கப்பட்டது. இப்போது எக்ஸ் தளம் என்று அழைக்கப்படுகிறது. இந்தநிலையில், அமெரிக்காவால் நியமிக்கப்பட்ட பயங்கரவாதக் குழு மற்றும் அரசாங்கத்தால் அனுமதிக்கப்பட்ட பல அமைப்புகளின் இரண்டு தலைவர்களுக்கான பிரீமியம், கட்டண சேவைகளை வழங்குகிறது என்று டெக் டிரான்ஸ்பரன்சி ப்ராஜெக்ட்டின் (TTP) புதிய அறிக்கை வெளியிட்டுள்ளது.

பிரீமியம் சந்தாவை …

கடந்த 2021ஆம் ஆண்டு டெஸ்லா சிஇஓ எலான் மஸ்க்கும் ஷிவான் ஜில்லிஸ்ஸும் தங்களது இரட்டைக் குழந்தைகளான மகன் ஸ்ட்ரைடர், மகள் அஜுரி ஆகியோரை பெற்றெடுத்தனர். இந்தாண்டு அவர்களுக்கு 3-வது குழந்தை பிறந்தது. இது தவிர வெவ்வேறு பெண்களுடன் சேர்ந்து எலான் மஸ்க் 9 பிள்ளைகளை பெற்றெடுத்துள்ளார். முன்னதாக, எலான் மஸ்க் தனக்கு விந்து கொடையளிப்பதாகக் கூறியதாக …

Sunita Williams: இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் விண்வெளியில் சிக்கியுள்ளனர். இரண்டு விண்வெளி வீரர்களும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஒரு வாரம் கழித்து பூமிக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர், அப்போது அவர்களின் விமானம் போயிங் ஸ்டார்லைனர் செயலிழந்து விண்வெளியில் சிக்கிக்கொண்டது.

ஜூன் 13 அன்று சுனிதா வில்லியம்ஸ் மற்றும் …

12-வது குழந்தைக்கு தந்தையாகி இருக்கிறார் உலகப் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க்.

இதெல்லாம் ஒரு செய்தியா? பல்லு இருக்கிறவன் பக்கோடா சாப்பிடுறான். பணம் இருக்கிறவன் புள்ள பெத்துக்கறான் என்று சமூக வலைத்தளங்களில் இந்த செய்தியைக் கடந்து செல்கிறவர்களும் உண்டு. கருத்து தெரிவிப்பவர்களும் உண்டு. ஆம், 12-வது குழந்தைக்கு தந்தையாகி இருக்கிறார் உலகப் பணக்காரர்களில் ஒருவரான எலான் …

Neuralink: வருங்காலத்தில் மொபைல் போனே இருக்காது என்று பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் ட்வீட் செய்துள்ளார்.

ஸ்பேஸ் X, டெஸ்லா, X போன்ற போன்ற தலைசிறந்த நிறுவனங்களின் CEO-ஆன எலான் மஸ்க், நியூராலிங்க் எனப்படும் மனித மூளையில் சிப் பொருத்தும் நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இதன் மூலமாக கை, கால்கள் செயலிழந்தவர்களின் மூளையில் சிப்பை பொருத்தி …

எலோன் மஸ்க்கின் சமூக ஊடக தளமான X, இந்தியாவில் 200,000 கணக்குகளை தடை செய்து குறிப்பிடத்தக்க நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தக் கணக்குகள் முறையற்ற செயல்களில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்டதால், ஏப்ரல் 26 முதல் மே 25 வரை பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

எலோன் மஸ்க்கின் நிறுவனமான எக்ஸ் கார்ப், ஏப்ரல் 26 …

ஸ்பேஸ்எக்ஸ் தனது ஸ்டார்ஷிப் ராக்கெட்டுக்கு கார்பன் ஃபைபரை விட துருப்பிடிக்காத எஃகு ஏன் தேர்வு செய்தது என்பதை எலோன் மஸ்க் சமீபத்தில் விளக்கினார். கார்பன் ஃபைபர் அதிக வலிமை மற்றும் குறைந்த எடைக்கு பெயர் பெற்றிருந்தாலும், ஸ்பேஸ்எக்ஸ் துருப்பிடிக்காத எஃகு தங்கள் விண்கலத்திற்கு மிகவும் சாத்தியமானதாகவும் சாதகமாகவும் இருப்பதைக் கண்டறிந்தனர்.

விண்வெளி ஆய்வுக்கான ஒரு …