அரியலூர் அருகே விவசாய நிலத்தை பாதுகாப்பதற்காக இரவு விவசாய நிலத்திற்கு அருகில் இருந்த கொட்டகையில் உறங்கிக் கொண்டிருந்த விவசாயி காலையில் மர்மமான முறையில், உயிரிழந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அரியலூர் மாவட்டம் வாரணவாசி கிராமத்தைச் சேர்ந்தவர் மணி. இவர் தனக்கு சொந்தமான ஒரு நிலத்தில் விவசாயம் பார்த்து வருகிறார். ஆகவே, நாள்தோறும் இரவு …