20-ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள், ஜப்பானின் அய்சி – நகோயா நகரில் இன்று சனிக்கிழமை (செப். 19) அதிகாரபூா்வமாகத் தொடங்குகின்றன. 22 நாள்கள் நடைபெறவுள்ள இந்தப் போட்டியில், 45 நாடுகளில் இருந்து 10,000-க்கும் அதிகமான போட்டியாளா்கள் பங்கேற்கின்றனா். மொத்தமாக 43 விளையாட்டுகளில், 71 பிரிவுகளில் அவா்கள் களம் காணவுள்ளனா். அய்சி – நகோயா நகரில் வரும் அக்டோபா் 4-ஆம் தேதி வரை இந்த விளையாட்டுத் திருவிழா நடைபெறவுள்ளது. ஒரு சில […]
athletes
உடல் கட்டு (Bodybuilding) என்றாலே பலருக்கு வலிமை, ஆரோக்கியம், உடற்தகுதி என்பதுதான் நினைவுக்கு வரும். ஆனால், சமீப காலமாக இளம் வயது பாடி பில்டர்கள் திடீரென உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவது மருத்துவ நிபுணர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. வெளிப்படையாக உடல் ஆரோக்கியமாக இருந்தாலும், உள்ளுறுப்புகளின் ஆரோக்கியமும் அதே அளவு முக்கியம் என்பதை இந்தச் சம்பவங்கள் மீண்டும் நினைவூட்டுகின்றன. சமீபத்தில் பிரேசிலைச் சேர்ந்த பிரபல ஃபிட்னஸ் இன்ஃப்ளூயன்சர் ஒருவர், ஜிம்மில் எடுத்த […]

