சென்னையில் ஏற்றுமதி செய்யப்படவிருந்த 112 கிலோ சூடோ எபிட்ரின் பறிமுதல் செய்யப்பட்டது.
நாடு முழுவதும் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான தொடர் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, வருவாய் புலனாய்வு இயக்குநரகம் ஏற்றுமதி செய்யப்படவிருந்த 112 கிலோ சூடோ எபிட்ரின் பறிமுதல் செய்துள்ளது. புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில், ஆஸ்திரேலியாவுக்குச் செல்லவிருந்த சரக்குப் பெட்டகம் ஒன்றை சென்னை துறைமுகத்தில் டி.ஆர்.ஐ …