fbpx

அக்டோபர் 28-29 தேதிகளில் பகுதி சந்திர கிரகணம் நிகழவுள்ளது. நள்ளிரவில் இந்தியாவின் அனைத்து இடங்களிலும் சந்திர கிரகணம் தெரியும்.மேற்கு பசிபிக் பெருங்கடல், ஆஸ்திரேலியா, ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, கிழக்கு தென் அமெரிக்கா, வடகிழக்கு வட அமெரிக்கா, அட்லாண்டிக் பெருங்கடல், இந்தியப் பெருங்கடல், தென் பசிபிக் பெருங்கடல் ஆகியவற்றை உள்ளடக்கிய பிராந்தியத்தில் கிரகணம் தெரியும்.

இந்த கிரகணம் …

ஆஸ்திரேலியாவில் நர்சிங் பயின்று வந்த இந்திய மாணவியை அவரின் முன்னாள் காதலன் உயிருடன் புதைத்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2021-ல் நடந்ததாகக் கூறப்படும் இந்த கொடூர கொலை தொடர்பான அதிர்ச்சி தகவல்கள் தற்போது நீதிமன்ற விசாரணையின்போது வெளிவந்துள்ளன.

இதில் கொலை செய்யப்பட்ட பெண் ஜாஸ்மீன் கவுர் (வயது 21) எனவும், கொலை …

இங்கிலாந்து – ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. கடந்த 16-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை பர்மிங்ஹாமில் நடைபெற்ற முதல் போட்டியில், 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்றது. இதனைத் தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் கடந்த 28 …

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. பர்மிங்ஹாமில் விறுவிறுப்பாக நடைபெற்ற முதல் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் ஆடிய இங்கிலாந்து தனது முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்பிற்கு 393 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதைத் தொடர்ந்து …

13 பெண்களை பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில் இந்திய வம்சாவளியைச் சார்ந்த நபரை ஆஸ்திரேலிய போலீஸ் கைது செய்து இருக்கிறது. தற்போது அவர் மீதான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியாவின் சிட்னியில் வசித்து வருபவர் பலேஷ் தன்கர். குற்றம் சாட்டப்பட்ட இந்த நபர் சிட்னி ரயில்களுக்கான தரவு காட்சிப்படுத்தல் ஆலோசகராகவும், ஏபிசி மற்றும் ஃபைசர் …

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டெல்லியில் கடந்த 17ஆம் தேதி ஆரம்பமாகி நடந்து வருகிறது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா அணி 263 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தது. இதனைத் தொடர்ந்து, முதல் இன்னிசை தொடங்கிய இந்திய அணி 139 ரகளை எடுப்பதற்கு முன்பாகவே 7 விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாறி …

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில் முதலில் டாஸ் வென்று பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 263 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனைத் தொடர்ந்து இந்திய அணி பேட்டிங் செய்து வருகின்றது.

ஆஸ்திரேலிய அணியின் அபாரமான பந்துவீச்சில் இந்திய அணி அடுத்தடுத்து தன்னுடைய விக்கட்டுகளை இழந்து …

முழங்கால் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த டென்னிஸ் விளையாட்டு வீரர் நிக் கிர்கியோஸ் அறுவை சிகிச்சைக்குப் பிறகு எடுத்த புகைப்படத்தை தனது சமூகத்தை பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

நிக் கிர்கியோஸ் ஜனவரி 16 அன்று, டென்னிஸ் சார்பு கிராண்ட் ஸ்லாமில் இருந்து விலகுவதாக அறிவித்தார், முழங்கால் பிரச்சினை காரணமாக 2014 ஆம் ஆண்டு முதல் முறையாக அவர் போட்டியிடுவதைத் …

ஆஸ்திரேலியாவில் செல்லப்பிராணியாக வளர்க்கப்பட்ட கங்காரு முதியவர் ஒருவரைத் தாக்க கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவின் ரெட்மண்ட் என்ற நகரத்தில் முதியவர் வசித்தார். அவர் பலத்த காயங்களுடன் வீட்டில் சடலமாக இருந்துள்ளார். இது குறித்த உறவினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் அங்கு கங்காரு இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். மேலும்அந்த கங்காரு …