இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) ஆனது வங்கிகள் வழியிலான பணப்பரிவர்த்தனை தொடர்பான புதிய விதிகளை வெளியிட்டு, அவைகள் அனைத்தும் நவம்பர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளதாக அறிவித்துள்ளது.
ஆர்பிஐ வெளியிட்டுள்ள புதிய விதிகள் என்னென்ன?
ரொக்கப் பணம் செலுத்துவதற்கான மேம்படுத்தப்பட்ட பதிவு ஆர்பிஐ வெளியிட்டுள்ள புதிய கட்டமைப்பின் கீழ் பணம் …