அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில் இபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் தனித்தனியே அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர்.. அந்த வகையில் முன்னாள் அமைச்சரும், மூத்த அரசியல் தலைவருமான பண்ருட்டிராமச்சந்திரனை அதிமுகவின் அரசியல் ஆலோசகராக நியமித்துள்ளதாக நேற்று ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டிருந்தார்..ஆனால் பண்ருட்டி ராமச்சந்திரனை அதிமுகவில் இருந்து நீக்குவதாக அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். ஓபிஎஸ்-ன், இந்த நியமனத்தின் பின்னணியில் நிறைய அரசியல் லாபம் இருக்கலாம் என்று […]