ஜப்பான் நாட்டில் 60 ஆண்டுகளாக இயங்கி வரும் புல்லட் ரயிலில் 16 அடி பாம்பு இருந்ததை கண்டு பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

ஜப்பான் நாட்டில் புல்லட் ரயில் சேவைகள் துவங்கி சுமார் 60 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதுவரை, ஜப்பானின் புல்லட் ரயில் சேவை குறித்து எந்த ஒரு புகாரும் எழுந்ததில்லை. சரியான நேரத்திற்கு சரியான நிலையத்திற்கும் …

Bullet train: இந்தியாவின் முதல் அதிவேக ரயில் திட்டம் புல்லட் ரயில் என்று பிரபலமாக அறியப்படும் மும்பை-அகமதாபாத் அதிவேக ரயில் பாதை கட்டுமான பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது மற்றும் மேம்பட்ட ரயில் பாதையின் முதல் கட்டம் 2026 இல் செயல்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செப்டம்பர் 14, 2017 அன்று பிரதமர் நரேந்திர …

இந்தியாவில் புல்லட் ரயில் சேவை முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. இதன் முதல் ரயில் மும்பை மற்றும் அகமதாபாத் நகரங்களுக்கு இடையே இயக்கப்பட உள்ளது. இந்தியாவின் முதல் புல்லட் ரயில் சேவை பற்றியும் புல்லட் ரயில் சேவைகள் இயற்கை இருக்கும் மற்ற நகரங்கள் பற்றிய அறிவிப்பையும் ரயில்வே துறை வெளியிட்டிருந்தது.

மும்பை மற்றும் அகமதாபாத் இடையே இருக்கும் …

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து இந்தியாவுக்கு கடலுக்கடியில் மணிக்கு 1000 கி.மீ.வேகத்தில் புல்லட் ரயில் சேவை தொடங்க திட்டமிடப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொதுவாக ஐக்கிய அரபு எமிரேட்சில் இந்தியர்கள் ஏராளமானவர்கள் பணி செய்து வருகின்றனர். அதாவது இந்தியா-ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையே விமான பயண நேரம் என்பது 3 மணிநேரமாக உள்ளது. இந்தநிலையில், துபாய் …

‘புல்லட் ரயில்’ திட்டத்தின் வேகமாக நடைபெற்று வருவதாக என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்னவ் தெரிவித்துள்ளார்.

நாட்டின் முதல் புல்லட் ரயில் 2026 ஆம் ஆண்டுக்குள் இயக்கப்படும் என்று வைஷ்ணவ் அறிவித்தார். இந்த புல்லட் ரயில் திட்டத்தின் பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், இத்திட்டத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக …