தமிழகத்தின் விக்கிரவாண்டி உட்பட 7 மாநிலங்களில் 13 சட்டப்பேரவை தொகுதிகளின் தேர்தல் தொடர்பான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதன்படி, தேர்தல் தொடர்பான அறிவிக்கை வரும் ஜூன் 14-ம் தேதி அரசிதழில் வெளியிடப்பட்டு அன்று முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் ஜூன் 21-ம் தேதி முடிவடைந்தது. மனுக்கள் ஜூன் …
by election
தமிழகத்தின் விக்கிரவாண்டி உட்பட 7 மாநிலங்களில் 13 சட்டப்பேரவை தொகுதிகளின் தேர்தல் தொடர்பான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டது.
தமிழகத்தின் விக்கிரவாண்டி உட்பட 7 மாநிலங்களில் 13 சட்டப்பேரவை தொகுதிகளின் தேர்தல் தொடர்பான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதன்படி, தேர்தல் தொடர்பான அறிவிக்கை வரும் ஜூன் 14-ம் தேதி அரசிதழில் வெளியிடப்பட்டு அன்று முதல் …
கேரளா, திரிபுராவில், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட் ஆகிய 6 மாநிலங்களில் காலியாக உள்ள 7 தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல், காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது.
2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் எதிர்க்கட்சிகளின் இந்திய கூட்டணிக்கும் இடையே நடைபெறும் முதல் தேர்தல் இதுவாகும்.…
நாளை பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் மும்முறமாக செய்து வருகிறது. மேலும் அரசியல் கட்சிகள் இந்த தேர்தலுக்கான பிரச்சாரத்தை கடந்த ஒரு மாத காலமாக செய்து வந்தார்கள். அந்த பிரச்சாரம் நேற்று மாலை 5 மணி உடன் ஓய்வு பெற்றது.
ஆளுங்கட்சியான …
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில் தற்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த தொகுதியின் சட்டசபை உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா திடீரென்று மரணம் அடைந்ததை தொடர்ந்து, அங்கு இடைத்தேர்தல் வரும் 27ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தல் களம் மீண்டும் சூடு பிடிக்க தொடங்கியிருக்கிறது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் ஏற்கனவே வேட்பு மனு தாக்கல் முடிவடைந்த …
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் செலவினத்தை கண்காணிக்க வருமானவரித் துறை 24 மணி நேரம் செயல்படும் கட்டுப்பாட்டு அறையை அமைத்துள்ளது
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு 27.02.2023 அன்று இடைத்தேர்தல் நடைபெறுவதையொட்டி, தேர்தல் செலவைக் கண்காணிக்க வருமானவரி தலைமை இயக்குநரகத்தின் உதவியை தேர்தல் ஆணையம் நாடியுள்ளது.இதையடுத்து, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் வருமானவரி தலைமை இயக்குநரகம் …
லட்சத்தீவு யூனியன் பிரதேசத்தின் லட்சத்தீவு (எஸ்டி) மக்களவைத் தொகுதி இடைத்தேர்தல் 27.02.2023 அன்று நடைபெறும் என்றும் வாக்குகள் 02.03.2023 அன்று நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் 18.01.2023 அன்று அறிவித்தது. இந்த மக்களவைத் தொகுதியின் உறுப்பினரான முகமது ஃபைசலுக்கு எதிரான வழக்கில் லட்சத்தீவின் கவரட்டி அமர்வு நீதிமன்றம் தண்டனை விதித்ததால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். …
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவில்லை என்று பாமக அறிவித்துள்ளது..
பாமக வெளியிட்டுள்ள அறிக்கையில் “ ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு பிப்ரவரி 27-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் பாமகவின் உயர்மட்ட குழு கூடி விவாதித்தது.. இடைத்தேர்தல்கள் தேவையற்றவை.. மக்களின் வரிப்பணத்தையும், …