20 ஆண்டுகள் பழைய வாகனங்களின் தகுதி சான்றிதழ் கட்டணத்தை மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் உயர்த்தியுள்ளது. சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதைத் தடுக்க பெட்ரோல், டீசல் வாகனங்களில் இருந்து வெளியேறும் மாசுவைக் கட்டுப்படுத்த மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டு வந்தது. தற்போது இந்த சட்டத்திருத்தங்கள் அமலாகியுள்ளன. அதன்படி, ஒவ்வொரு வாகனங்களுக்கும் அதன் வயதைப் பொறுத்து தகுதி சான்றிதழ் […]

சீன கார் தயாரிப்பு நிறுவனமான BYD, தனது சொகுசு பிராண்டான Yangwang காரின் மூலம் புதிய சாதனையை படைத்துள்ளது. Yangwang Y9 டிராக் பதிப்பு, ஜெர்மனியில் உள்ள Papenburg டிராக் கார், மணிக்கு 472.41 கிமீ வேகத்தில் உலகின் அதிவேக மின்சார வாகனமாக மாறியுள்ளது. இதற்கு முன்பு வரை இந்த சாதனையை Rimac Nevera R கார் வைத்திருந்தது, இது மணிக்கு 391.94 கிமீ வேகத்தைப் பதிவு செய்தது. இந்த […]

புதிய கார் வாங்க நினைப்பவர்களுக்கு ஒரு அற்புதமான சலுகை வந்துள்ளது.. ஆயிரக்கணக்கான ரூபாய் மட்டுமல்ல, லட்சக்கணக்கான ரூபாய் தள்ளுபடியும் கிடைக்கும். எப்படி என்று யோசிக்கிறீர்களா? முன்னணி ஆட்டோமொபைல் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் டாடா மோட்டார்ஸ், சூப்பர் சலுகைகளை வழங்கியுள்ளது. இது ரூ. 2 லட்சம் வரை தள்ளுபடியை வழங்குகிறது. ஒவ்வொரு காரிலும் என்ன வகையான சலுகை கிடைக்கிறது என்பது குறித்து பார்க்கலாம்.. டாடா மோட்டார்ஸின் இந்த கார் சலுகைகள் […]

இன்றைய நவீன வாழ்க்கை முறையில் கையில் தண்ணீர் பாட்டிலை வைத்து கொள்ளும் பழக்கம் பலருக்கும் இருக்கிறது. குறிப்பாக பயணத்தின் போதும் கூட பலர் வாட்டர் பாட்டிலை வைத்து கொள்கின்றனர். இருப்பினும், சூடான காரில் வாட்டர் பாட்டிலை வைத்து செல்வதால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. காரில் 24 மணி நேரத்திற்கு மேலாக வாட்டர் பாட்டிலை வைத்திருப்பது பல்வேறு உடல்நல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அதாவது […]

வாழ்க்கையில் பலருக்குப் புதிய கார் வாங்குவது ஒரு பெரிய கனவாகும். அந்த காரை வாங்கிய பிறகு, புதிய காரின் டேஷ்போர்டில் தங்கள் இஷ்ட கடவுளின் படத்தை வைத்திருப்பார்கள். காரில் சரியான இடத்தில் கடவுள் சிலையை வைப்பது நல்ல பலன்களைத் தருவது மட்டுமல்லாமல், பயணத்தின் போது ஏற்படும் விபத்துகள் மற்றும் தடைகளைத் தடுக்கிறது என்று நம்பப்படுகிறது. வாஸ்து வழிமுறைகள்: சிலை சிறியதாகவும் கவனத்தை சிதறடிக்கும் வகையிலும் இருக்க வேண்டும். சிலை வாகனம் […]