fbpx

பழைய விலையில் ஒரு புதிய காரை வாங்க முடிந்தால் நன்றாக இருக்கும் என பல எண்ணுகிறார்கள். இதுபோன்ற கார்களும் சந்தைக்கு வருகின்றன. பஜாஜின் க்யூட் இந்தப் பட்டியலில் அடங்கும். இரு சக்கர வாகனங்களுக்கு சூட்டப்பட்ட பெயர் பஜாஜ், இந்த அருமையான காரைக் கொண்டு வந்துள்ளது. இந்த கார் வணிக சந்தையை இலக்காகக் கொண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும், …

இந்திய தேசிய கட்டணக் கழகத்தின் (NPCI) புதிய FASTag விதிகள் இன்று முதல் அமலுக்கு வந்தது. இந்தப் புதிய வழிகாட்டுதல்கள் சுங்கக் கட்டணங்கள் எவ்வாறு செயல்படுத்தப்படுகின்றன என்பதைப் பாதிக்கும். பயணிகள் தங்கள் FASTag நிலையைப் பற்றி அறிந்திருக்க வேண்டும். விதிகளைப் பின்பற்றாதது ‘எரர் கோட் 176’ பிழைக்கு வழிவகுக்கும், இதனால் உங்கள் FASTag கட்டணம் சுங்கச்சாவடிகளில் …

மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் பிப்ரவரி மாதத்தில் கார்களுக்கு அற்புதமான தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. நாட்டிலேயே மிகவும் மலிவான கார் என்ற புகழைப் பெற்ற மாருதி ஆல்டோ கே10, குறைந்த விலையில் வாங்குவதற்குக் கிடைக்கச் செய்யப்பட்டுள்ளது. 2024 மற்றும் 2025 மாடல் கார்களுக்கு ஆல்டோ கே10 மிகப்பெரிய தள்ளுபடியை வழங்குகிறது. கார்களுக்கு ரொக்க தள்ளுபடிகள் தவிர, நிறுவனம் …

கார் கண்ணாடிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை தாண்டி கருப்பு நிற ஸ்டிக்கர்கள் ஒட்ட தடை நெல்லை மாநகரில் அமலுக்கு வந்தது. நெல்லை மாநகர பகுதிகளில் காவல்துறை தீவிர சோதனை செய்து விதிமுறை மீறிய கார்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.

மத்திய மோட்டார் வாகன விதி எண் 100(2)-ன் படி பொதுமக்கள் பயன்படுத்தும் நான்கு சக்கர வாகனங்களின் முன்புறம், பின்புறம் …

Accident: கேரளாவில் அரசு பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட கோர விபத்தில் மருத்துவ மாணவர்கள் 5 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்தநிலையில், அரசு மருத்துவக் கல்லூரியில் பயின்று வரும் லட்சத்தீவை சேர்ந்த முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்கள் 7 …

Gujarat: குஜராத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது காருக்குள் சிக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டு 4 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டம் ரந்தியா கிராமத்தில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த தம்பதிகள், தங்களது 7 குழந்தைகளுடன் வசித்து வருகின்றனர். வழக்கம் போல், நேற்று முன்தினம் காலை 7.30 மணியளவில் பண்ணைக்கு வேலைக்கு சென்ற பெற்றோர், …

இந்த முறை தீபாவளிக்கு வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு என தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை கிடைக்கவுள்ளது. தீபாவளிக்காக பொதுமக்கள் பலரும் ஷாப்பிங்கில் இறங்கியுள்ளனர். நகரப் பகுதிகளில் தீபாவளி விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறை காரணமாக வெளியூர்களில் தங்கி இருக்கும் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.

சென்னை, கோவை, …

Car: மக்கள் தங்கள் பட்ஜெட், தேவைகள் மற்றும் வசதிக்கு ஏற்ப தங்களுக்கு சரியான காரை தேர்வு செய்கிறார்கள். தற்செயலாக பெட்ரோல் காரில் டீசல் அல்லது டீசல் காரில் பெட்ரோல் ஊற்றினால் என்ன நடக்கும் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? இதனால் என்ன மாதிரியான விளைவுகள் ஏற்படும்? என்பது குறித்து தெரிந்துகொள்வோம்.

சந்தையில் கிடைக்கும் வாகனங்கள் பெட்ரோல் …

பொதுவாக காரில் அமர்ந்து பயணிப்பது வசதியாக இருக்கும். பிஸியான டிராஃபிக்கில் கூட திரைப்படம் பார்ப்பது அல்லது இசை கேட்பது என நேரத்தை கடக்கும். கார் என்பது நமக்கு மொபைல், வீடு போன்றது. அத்தகைய காரில் உள்ள காற்று ஆபத்தானது என்று சமீபத்திய ஆராய்ச்சி காட்டுகிறது. காரால் மாசு வெளியில் மட்டுமல்ல உள்ளேயும் இருக்கிறது என்று வைத்துக் …

2025 ஏப்ரல் 1ம் தேதி முதல் அனைத்து கார்களிலும் பின் இருக்கைக்கான சீட் பெல்ட் அலாரம் கட்டாயம் இடம்பெற வேண்டும் என கார் உற்பத்தி நிறுவனங்களுக்கு மத்திய போக்குவரத்துத்துறை புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்மூலம் பின் இருக்கையில் அமர்ந்திருப்பவர்கள் சீட் பெல்ட் அணியாவிட்டால் அலாரம் ஒலிக்கும். இந்த விதியை மீறினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை.…