fbpx

கர்நாடக மாநிலத்தில் வசித்து வரும் தம்பதியின் குடும்பத்தில் நடந்த சம்பவம் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஆம், மனைவி தனது கணவர் மீது, திடீரென வரதட்சனை புகார் அளித்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் அளித்த புகார் மனுவில், அவரது கணவர் தன்னைவிட அவரது வளர்ப்பு பூனை மீது அதிக அக்கறை காட்டுவதாகவும், அந்த பூனையிடமே …

இந்தியாவில் பல்வேறு கலாச்சாரங்கள், பழக்கவழக்கங்கள் இருப்பதால் பல மூட நம்பிக்கைகளும் இருக்கத்தான் செய்கின்றன. அந்த வகையில் பூனை குறுக்கே சென்றால் அது அசபகுணமானது என்று நம்பப்படுகிறது. பெரும்பாலான மக்கள் தாங்கள் வெளியே செல்லும் போது பூனை குறுக்கே சென்றால் அதனை கெட்ட சகுணம் என்று கருதுகின்றனர். ஆனால் உலகின் சில பகுதிகளில், இது உண்மையில் அதிர்ஷ்டமாக …

பழங்காலத்திலிருந்தே , மனிதர்கள் விலங்குகளை வளர்க்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தனர், விலங்குகளை வைத்திருப்பது மனதில் மகிழ்ச்சியைத் தருகிறது, மேலும் அவர்களுடன் தனித்துவமான உறவை உருவாக்க உதவுகிறது. ஆனால் வாஸ்து சாஸ்திரத்தின் படி, எந்த மிருகத்தை வைத்திருக்க வேண்டும் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும், ஏனென்றால் பல விலங்குகள் உங்கள் ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தும். ராசி …

Delhi Police: பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவின் நேரடி ஒளிபரப்பின் போது காணப்பட்ட மர்ம விலங்கு, ஒரு சாதாரண வீட்டுப் பூனை என்று டெல்லி காவல்துறை விளக்கமளித்துள்ளது.

மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்று தேசிய ஜனநாயக கூட்டணி தலைவராக நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டு தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராகவும் பதவியேற்றார். கடந்த இரண்டு தேர்தல்களிலும் 282, …

அமெரிக்காவில் உள்ள ஓரிகானில் வசிக்கும் உள்ளூர் வாசி ஒருவருக்கு புபோனிக் பிளேக் நோய் இருப்பதாக பொது சுகாதார அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். தனது வளர்ப்பு பூனையிடமிருந்து இந்த நோயை அவர் பெற்றிருக்கிறார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள ஓரிகான் மாநிலத்தில் வசிக்கும் ஒரு நபருக்கு, புபோனிக் பிளேக் நோய் இருப்பதாக தெரியவந்துள்ளது. தனது வளர்ப்பு பூனையின் மூலமாக …

அமெரிக்காவில் உள்ள அலாஸ்கா மாநிலத்தில், சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட அலாஸ்காபாக்ஸ் நோயால் ஒருவர் உயிரிழந்திருப்பதாக அலாஸ்காவின் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த ஜனவரி பிற்பகுதியில், ஆங்கரேஜின் தெற்கே உள்ள கெனாய் தீபகற்பத்தில் வாழ்ந்த ஒரு முதியவர் இந்த நோயால் உயிரிழந்துள்ளார். அவருக்கு நோயெதிர்ப்பு குறைபாடு இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அலாஸ்கா மாநிலத்தின் தொற்றுநோயியல் நிபுணர் ஜூலியா ரோஜர்ஸ் கூறுகையில், …

‘தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்’ என்று பாடினார் பாரதியார். ஆனால் கேரளாவில் ஒரு இளைஞன், பசி கொடுமையின் காரணமாக இறந்த பூனையும் இறைச்சியை பச்சையாக உண்டிருக்கிறார். தகவலறிந்து வந்த காவல்துறையினர் அவருக்கு உணவளித்து, அவரது உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

கடந்த சனிக்கிழமை அன்று கேரளாவின் குட்டிப்புரத்தில் உள்ள பேருந்து நிலையத்தில், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த …

பூனைகள் மக்களின் செல்லப் பிராணிகளில் ஒன்று. பெரும்பாலான வீடுகளில் மக்கள் பூனைகளை குழந்தைகள் போல் கொஞ்சி வளர்த்து வருவதையும் நாம் பார்த்திருப்போம். ஆனாலும் பூனைகள் தொடர்பான சில மூடநம்பிக்கைகளும் மக்களிடம் பரவலாக காணப்படுகிறது. குறிப்பாக பூனைகள் குறுக்கே சென்றால் போன காரியம் நிறைவேறாது என்று நம்புவது மற்றும் கருப்பு பூனையை பார்த்தால் அபசகுனமாக கருதுவது போன்றவை …