fbpx

காதல் என்ற பெயரில் பழகிய பெண்களுடன் நெருங்கிய புகைப்படம் எடுத்து வைத்துக் கொண்டு அதை வைத்து பாலியல் பலாத்கார வேட்டையில் ஈடுபட்ட இளைஞர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் உத்தர கன்னடா மாவட்டம் கார்வாரில் உள்ள ஷிராசியைச் சேர்ந்தவர் அருணா கவுடா மலாலி என்ற அர்ஜுன். இவர் இளம்பெண்களை குறிவைத்து காதல் …

சென்னையில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் 67 வயது முதியவர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட நபர் மீது காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சென்னை புழல் பகுதிக்கு அருகில் உள்ள சக்திவேல் நகரை சேர்ந்தவர் விஜயகுமார் 67 வயதான இந்த …

சமூக வலைத்தளத்தில் சிறுவர்களின் பாலியல் வீடியோக்கள் புகைப்படங்களை நீக்க X, யூடியூப் மற்றும் டெலிகிராம் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நோட்டீஸ் தொடர்பாக இந்த சமூக ஊடக தளங்கள் விரைவாக பதிலளிக்கவில்லை என்றால், ஐடி சட்டத்தின் 79 வது பிரிவின் கீழ் அவற்றின் பாதுகாப்பை ரத்து செய்யலாம் என்று மின்னணு மற்றும் தகவல் …

சேலம் மாவட்டம் மேட்டூர் காவேரி பாலம் பகுதியில் லோகநாயகி என்பவர் தன்னுடைய குழந்தைகளுடன் தங்கி இருந்து கூலி வேலைக்கு சென்று வந்தார். இந்த நிலையில் தான் மேட்டூர் மருத்துவமனை காலனியை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரின் மகன் நவீன்குமார் (28) என்ற வாலிபர் அறிமுகமானார்.

அதன் பிறகு அந்த வாலிபர் லோகநாயகியின் குடும்பத்தை சேர்ந்தவர்களிடம் நன்றாக பழகி …

கோவையைச் சேர்ந்த 12 வயது சிறுமியின் தந்தை வீட்டை விட்டு வெளியேறி விட்ட நிலையில், மனநல பாதிப்புக்கு உள்ளான தன்னுடைய தாயுடன் அந்த சிறுமி வசித்து வந்தார். அதோடு அரசு பள்ளியில் அவர் படித்து வருகிறார் இத்தகைய நிலையில், சிறுமி படித்து வரும் அரசு பள்ளியில் சைல்டு லைன் சார்பாக போக்சோ தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி …

கரூர் அருகே சகோதரிகளான 2 சிறுமைகளை பாலியல் வன்கொடுமை செய்தார். அவர்களுக்கு கரூர் மகளிர் விரைவு நீதிமன்றம் 20 வருட காலங்கள் சிறை தண்டனையும், 3000 ரூபாய் அபராதமும் விதித்ததுடன் பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு தலா 2 லட்சம் ரூபாய்க்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அரசுக்கு உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.

கரூர் மாவட்டம் அரங்கநாதன் பேட்டையை …

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தான் கொடுமை தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. இதனை தடுப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். இருந்தாலும் அந்த நடவடிக்கைகள் இது போன்ற தவறுகளை கட்டுக்குள் வைக்க தவறிவிட்டனர்.

அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றியத்திற்குட்பட்ட மூவர் கிராமத்தைச் சார்ந்த 17 வயது சிறுமி …

கடந்த 2014 ஆம் வருடம் விபச்சார தடுப்பு வழக்கில் மீட்கப்பட்ட 14 வயது சிறுமி ஒருவரை சென்னை பெரவள்ளூரில் இருக்கின்ற தனியார் காப்பகத்தில் காவல்துறையினர் சேர்த்தனர். அப்போது மற்றொரு விபச்சார வழக்கில் சிக்கிய பாத்திமா மூசா( 28) என்ற பெண்ணும் அந்த காப்பகத்தின் தங்கி இருந்தார்.


இந்த சூழ்நிலையில் தான் சிறுமிக்கு ஒரு நல்ல இடத்தில் …

தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன.இதனை தமிழக அரசும், காவல்துறையும் தடுப்பதாக தெரிவித்து வந்தாலும் அவர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கை எந்த விதத்திலும் இது போன்ற சமூக விரோத செயல்கள் நடைபெறுவதை தடுப்பதாக தெரியவில்லை.

அந்த வகையில் மதுராந்தகம் அருகே இருக்கக்கூடிய ஒரு கிராமத்தைச் சார்ந்த …

நாட்டில் நாளுக்கு நாள் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் சீண்டலில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதிலும் பள்ளி குழந்தைகளுக்கு நேரிடும் இது போன்ற அவல நிலையை நினைத்தால் நெஞ்சம் பதை பதைக்கிறது.

அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள பெரியம்மாபாளையம் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகின்றது.இந்த பள்ளியில் …