fbpx

இந்தியாவில் செயல்படும் சில பழைய SIM கார்டுகள் சீன நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டவை என தகவல் வெளியாகியுள்ளது. இதனால், தேசிய பாதுகாப்பு பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக தேசிய சைபர் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் (NCSC) நிறுவனம் எச்சரித்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்த நிறுவனம் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில், பழைய SIM கார்டுகளை மாற்ற வேண்டிய …

Earthquake: இந்தியாவின் அண்டை நாடான சீனாவில் புதன்கிழமை (மார்ச் 26) அதிகாலை உள்ளூர் நேரப்படி அதிகாலை 1:21 மணிக்கு பலத்த நிலநடுக்கம் உணரப்பட்டது. வடக்கு சீனாவின் ஹெபே மாகாணத்தின் லாங்ஃபாங்கில் உள்ள யோங்கிங் கவுண்டியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவாகியுள்ளது. சீனா பூகம்ப வலையமைப்பு மையத்தின் (CENC) கூற்றுப்படி, நிலநடுக்கத்தின் …

சக்திவாய்ந்த ஓபியாய்டு ஃபெண்டானைல் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் ரசாயனங்களின் ஏற்றுமதியை பெய்ஜிங் நிறுத்தத் தவறியதை மேற்கோள் காட்டி, டிரம்ப் நிர்வாகம் சீனாவை புதிய வரிகளால் குறிவைத்துள்ளது. தற்போது போதைப்பொருள் வரத்தில் சிக்கித் தவிக்கும் சீனா, குற்றவியல் கும்பல்கள் அமெரிக்காவிற்குள் ஃபெண்டானைலைக் கடத்துவதைத் தடுக்கத் தவறிவிட்டதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

ஃபெண்டானில் என்றால் என்ன?

ஃபென்டானைல் ஒரு ஆபத்தான …

Golden pot: சீனப் பெண் ஒருவர் தங்கப் பாத்திரத்தில் சமைத்து சாப்பிடும் வீடியோ வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. ஷென்சென் எனப்படும் அந்த இளம்பெண் 2 தங்க நகைக் கடைகளை நடத்தி வருகிறார். அவர் தனது நண்பரின் பட்டறையில் 1 கிலோ தங்கத்தில், தங்கப் பாத்திரத்தை செய்யச் சொல்லி வாங்கினார். அதில் தனக்குப் பிடித்தமான உணவை சமைத்து …

உலகெங்கிலும் மக்கள் தங்களது மதம், கலாச்சாரம், இனம் ஆகியவற்றை பொறுத்து விதவிதமான திருமண சடங்குகளை பின்பற்றி வருகின்றனர். அதில் சில சடங்குகள் மற்றும் பழக்க வழக்கங்கள் நம்மை மிரளவைப்பதாகவும், ஆச்சர்யப்படுத்துபவையாகவும், சில நம்மை பயப்படுத்தும் வகையிலும் இருக்கலாம். அப்படி ஒரு வித்தியாசமான சடங்கு தான் இந்த நகரத்தில் பின்பற்றப்பட்டு வருகிறது. திருமண நாளன்று மணப்பெண்கள் ஒப்பாரி …

ரஜினிகாந்த் மற்றும் ஐஸ்வர்யா ராய் நடித்து 2010 ஆம் ஆண்டு வெளியான ‘எந்திரன்’ பட காட்சியை போலவே சமீபத்தில் சீனாவில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. பட காட்சிகளை போலவே மக்களை அச்சுறுத்தும் வகையில் ரோபோ மக்களை தாக்கும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி, AI தொழில்நுட்பத்தின் பாதுகாப்பு குறித்த கவலைகளை மீண்டும் எழுப்பியுள்ளது.

செயற்கை நுண்ணறிவால் இயங்கும் …

China: சீனாவில் தான் சேர்த்து வைத்த பணத்தை திருடிவிட்டதாக கூறி தந்தையின் மீது சிறுவன் போலீஸில் புகார் அளித்த சம்பவம் வைரலாகி வருகிறது.

சீனாவில் சந்திர புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது சிறுவர்களை வாழ்த்தி அவர்களின் உறவினர்கள் பணம் வழங்குவது வழக்கம். இவ்வாறு கிடைக்கும் பணத்தை சேமித்து வைத்திருக்கும் சிறுவர்கள் அந்த பணத்தை தங்கள் தேவைக்கு பயன்படுத்துவார்கள். …

புத்தாண்டு தினத்தில் வயதான உறவினர்கள், சிறார்களை வாழ்த்தி பணம் வழங்குவது வழக்கம்.. இருப்பினும், பெரும்பாலான சந்தர்ப்பங்களில், குழந்தைகள் பணத்தை தவறாகப் பயன்படுத்தவோ, அதிகமாகச் செலவழிக்கவோ கூடாது என்பதற்காக பெற்றோர்கள் பணத்தை வாங்கி வைத்திருப்பார்கள். அப்படி ஒரு சந்தர்பத்தில், சீனாவில் சிறுவன் ஒருவன் போலீசுக்கு போன் செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

சீனாவின் கன்சு மாகாணத்தில் உள்ள லான்சோ …

பிரதமர் நரேந்திர மோடி, பிரான்ஸ் நாட்டிற்கு 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்த சுற்றுப் பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி அமெரிக்காவுக்குச் சென்றார். தலைநகர் வாசிங்டனில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனையடுத்து அமெரிக்காவின் தேசிய உளவுத்துறை இயக்குநரான துளசி கப்பார்டை பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது தீவிரவாத ஒழிப்பு, சைபர் …

Landslide: தென்மேற்கு சீனாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி மாயமான 30க்கும் மேற்பட்டவர்களை தேடும் பணி அந்நாட்டு மீட்புப் படையினரால் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

சீனாவின் தென்மேற்கிலுள்ள ஸிசூவான் மாகாணத்தில் இன்று திடீரென ஏற்பட்ட நிலச்சரிவினால் 10ற்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, அந்நாட்டின் அவசரக்கால மேலாண்மை அமைச்சகத்தின் சார்பில் நூற்றுக்கணக்கான மீட்புப் படை …