சீனாவில் கண்டறியப்பட்டதாக கூறப்படும் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது. தற்போது கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக உலக நாடுகள் படிப்படையாக இந்த தொற்றில் இருந்து மீண்டு வருகின்றன. இந்நிலையில் சீனாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தது. நேற்று முன்தினம் அங்கு 16,797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், சீனாவின் உள்ளூர் […]
China
சீனா நாட்டில் ஷாங்காய் என்ற பகுதியில் ஹுவாங் என்ற பெண் காரமான உணவுகளை அருந்திக் கொண்டிருந்துள்ளார். அச்சமயத்தில் தொடர்ந்து அவர் இருமிக் கொண்டே இருந்துள்ளார். இவ்வாறு இருமிக்கொண்டே இருந்ததால் உடலின் மார்பு பகுதியில் ஏதோ எலும்பு முறிந்ததை போன்ற சில சத்தத்தை அவர் கேட்டதாக கூறியுள்ளார். இதனை முதலில் எளிதாக எடுத்துக் கொண்டார். ஆனால் தொடர்ந்து தன்னால் பேச முடியாமலும், மூச்சு விடும் போது மார்பு பகுதியில் வலியையும் ஹுவாங் […]
சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள அன்யாங் நகரில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 36 பேர் பலியாகினர். சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள அன்யாங் நகரில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 36 பேர் பலியாகினர். வென்ஃபெங் மாவட்டத்தில் உள்ள கைசிண்டா டிரேடிங் கோ லிமிடெட் நிறுவனத்தில் “உயர் தொழில்நுட்ப மண்டலத்தில்” தீ விபத்து ஏற்பட்டதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நேற்று மாலை 4 மணியளவில் தீ விபத்து […]