பிரபல விஜய் தொலைக்காட்சியில் பாக்கியலட்சுமி நெடுந்தொடரில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இருந்தே எழில் திருமண காட்சிகள் தான் ஓடிக்கொண்டிருந்தது.இந்த காட்சிகள் அனைத்தும் பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் ஓடிக் கொண்டிருந்தது .இந்த நெடுந்தொடரில் வில்லியான வர்ஷினியுடன் திருமணம் நடைபெறவிருந்ததை நிறுத்திவிட்டு எழிலுக்கு அவர் காதலித்து வந்த அமிர்தா என்ற பெண்ணுடன் திருமணத்தை நடத்தி வைத்தார் பாக்கியலட்சுமி. அப்பாடா ஒரு வழியாக திருமணம் முடிந்தது என்று பெருமூச்சு விடுவதற்குள் பாக்கியலட்சுமியை தவிர்த்து குடும்பத்தில் […]
cinema 360
நவீன் ,கண்மணி இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.நவீன் சின்னத்திரையில் பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்துள்ளார். அதில் கலர்ஸ் தமிழில் தொலைக்காட்சியில் சிவா என்ற கேரக்டரில் இதயத்தை திருடாதே என்ற தொடரில் நடித்து அந்த கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்களின் மனதை மனதில் இடம் பிடித்தார். பின்பு கண்ட நாள் முதல் தொடரிலும் நடித்து வந்துள்ளார். கண்மணி பல தொலைக்காட்சி சேனல்களில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வருபவர். […]
தமிழ் திரை உலகில் தவிர்க்க முடியாத சக்தியாக மாறியிருக்கிறார் நடிகர் தனுஷ் அவர் நடித்திருக்கும் அடுத்தடுத்த திரைப்படங்கள் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன. அந்த விதத்தில் அவருடைய நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் திரைப்படம் தான் வாத்தி. வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் திரைப்படம் தான் வாத்தி. தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. அதோடு ஜிவி பிரகாஷ் இசையமைப்பில் தயாரான இந்த திரைப்படத்தின் […]
தமிழ் சினிமாவின் பிரம்மாண்டமான இயக்குனர் என பெயரெடுத்த இயக்குனர் சங்கர் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் உள்ளிட்டோர் கூட்டணியில் உருவான திரைப்படம் தான் முதல்வன் இந்த திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்தவர் ரகுவரன். 90களில் வெளியான இந்த திரைப்படம் அப்போதைய காலகட்டத்தில் பாக்ஸ் ஆபிஸில் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு வசூலை வாரி குவித்தது. மேலும் கதாநாயகன் மற்றும் வில்லன் உள்ளிட்டோருக்கிடையில் காம்பினேஷன் படுஜோராக இருந்தது. மக்களால் மிகப்பெரிய வெற்றியை சந்தித்த […]
அஜித் நடிக்கவிருக்கும் அவருடைய 62வது படத்திலிருந்து விக்னேஷ் சிவன் வெளியேற்றப்பட்டு விட்டார். ஆகவே விக்னேஷ் சிவனுக்கும், நடிகர் அஜித்துக்கும் இடையே பிரச்சனை என்பதைப் போல செய்திகள் பரவத் தொடங்கின. அதோடு மட்டுமல்லாமல் விக்னேஷ் சிவனை அவருடைய திரைப்படத்திலிருந்து வெளியேற்றியதால் இனி வரும் காலங்களில் அஜித் உடன் எந்த ஒரு திரைப்படத்திலும் நயன்தாரா நடிக்க மாட்டேன் என்று முடிவு செய்து விட்டதாக கிசுகிசுக்கப்பட்டது. இந்த நிலையில் தான் அனைத்து விதமான சர்ச்சைகளுக்கு […]
நடிகை குஷ்பூ 90களில் டாப் 10 ஹீரோயின்களில் ஒருவராக வலம் வந்தவர் அந்த காலகட்டத்தில் இவர் இணைந்து நடிக்காத கதாநாயகர்களே இல்லை என்று சொல்லலாம், அந்த அளவிற்கு சினிமா துறையில் பிரபலமாக வலம் வந்தவர். தற்சமயம் இவர் குணச்சித்திர வேடங்களில் மட்டுமே நடித்து வருகிறார். அதோடு அவர் சின்னத்திரை நெடுந்தொடர்களிலும் நடித்து வருகின்றார், நடிப்பு ஒருபுறம் இருந்தாலும், அரசியலில் இன்னொருபுறம் அவர் எப்போதும் பிஸியாகவே இருந்து வருகிறார். குஷ்பூ சமூக […]
நடிகர் விஜய் நடிப்பில் பொங்கலின் போது வெளியான வாரிசு திரைப்படத்தை வெற்றிகரமாக நடித்து முடித்த கையுடன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தன்னுடைய அடுத்த திரைப்படத்தின் நடிக்க தயாராகி விட்டார். மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து விஜய் லோகேஷ் கனகராஜ் கூட்டணி இணைந்துள்ள இந்த திரைப்படத்திற்கு புதுமைக்கரிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது இந்த திரைப்படத்தில் 14 வருடங்களுக்கு பின்னர் நடிகை திரிஷா விஜயுடன் இணைந்து நடிக்க இருக்கின்றார். இந்த திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு […]
தமிழ் சினிமாவில் வெளியான ஒரு சில திரைப்படங்களை பொதுமக்களால் கடைசி வரையிலும் மறக்கவே முடியாது. அப்படிப்பட்ட திரைப்படங்களில் ஒன்றுதான் விஜய் நடிப்பில் வெளியான பூவே உனக்காக திரைப்படம். இந்த திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் இப்போதும் கூட ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது. இந்த திரைப்படத்தில் விஜயின் காதலியாக நடித்திருந்தவர் தான் அஞ்சு அரவிந்த். இவர் பல மலையாள திரைப்படங்கள் நடித்திருக்கிறார் தமிழ் என்று எடுத்துக் கொண்டால் பூவே உனக்காக, எனக்கு ஒரு […]
விஜய் டிவியில் தொலைக்காட்சியுடன் டிஆர்பி ரேட்டிங்கை அதிகரிப்பதற்கு ஒரு மாபெரும் ஆயுதமாக அந்த டிவியின் நிர்வாகம் கையில் எடுத்த நிகழ்ச்சி தான் பிக்பாஸ். இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி தல பிரபலங்கள் பங்கேற்றுக் கொண்டு அந்த வீட்டில் வசித்து வருவார்கள் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை பார்ப்பதற்காகவே விஜய் டிவி ரசிகர்கள் இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து கண்காணித்து வருவார்கள். விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 6 கடந்த மாதம் முடிவுக்கு […]
அசுரன், துணிவு உள்ளிட்ட திரைப்படங்களின் மூலமாக தமிழக ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நடிகை மஞ்சு வாரியர் மலையாளத்தில் மிக அதிக திரைப்படங்களில் நடித்திருக்கின்ற இவர் மோகவரம் என்ற நெடுந்தொடரின் நலமாக தன்னுடைய நடிப்பு பயணத்தை ஆரம்பித்து அதன் பிறகு திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார். 40க்கும் அதிக மான திரைப்படங்களில் நடித்துள்ள இவர் மலையாளத்தில் டாப் 10 நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார் சினிமாவை கடந்து நடிகை மஞ்சு வாரியர் […]