கடந்த 2007 ஆம் ஆண்டு நடிகர் ஜீவா கதாநாயகனாக நடித்து வெளியான கற்றது தமிழ் என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரைத்துறைக்கு அறிமுகமானவர்தான் நடிகை அஞ்சலி.நடிகை அஞ்சலி தமிழ் திரை உலகிற்கு வருவதற்கு முன்னர் தெலுங்கு திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். தமிழ் திரை துறையில் கடந்த 2007 ஆம் வருடம் கற்றது தமிழ் திரைப்படம் மூலமாக அறிமுகமான அஞ்சலிக்கு அதன் பிறகு சில வருடங்களுக்கு பின்னர் அவருடைய நடிப்பில் வெளியான அங்காடி […]

தெலுங்கு திரைப்பட நடிகர் விஜய் தேவரகொண்டா தனது ரசிகர்கள் 100 பேருக்கு சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக பரிசுகளை அறிவித்து உள்ளார். தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் தேவரகொண்டா, கடந்த 2011-ம் ஆண்டு `நுவ்விலா’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு `அர்ஜுன் ரெட்டி’, `கீதா கோவிந்தம்’ போன்ற படங்களின் மூலம் தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமடைந்தார். இந்த நிலையில், பிரபல இயக்குநரான பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் உருவான `லைகர்’ […]

அவதார் தி வே ஆஃப் வாட்டர்’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.7,000 கோடியை வசூலையும், இந்தியாவில் மட்டும் ரூ.300 கோடிக்கும் அதிகமான வசூலை எட்டியுள்ளது. ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் கழித்து அவதார்  படத்தின் இரண்டாம் பாகம் கடந்த டிசம்பர் 16-ல் உலகம் முழுவதும் 160 மொழிகளில் 52 ஆயிரம் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. படம் வெளியாகி 3 நாட்களில் இந்திய அளவில் ரூ.160 கோடியை வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வமாக […]

விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப் நடிக்கும் ‘மெரி கிறிஸ்துமஸ்’ திரைப்படம் அடுத்த ஆண்டு திரைக்கு வரும் என படக்குழுவினரால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.விஜய் சேதுபதியும் பிரபல இந்தி நடிகை கத்ரினா கைப்பும் ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’ என்ற படத்தில் இணைந்து நடித்துள்ளனர். ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குர்ரானா நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான இந்திப் படம் ‘அந்தாதூன்’. பாலிவுட்டில் வெற்றிப் பெற்ற இப்படம் தமிழில் அதே பெயரில் ரீமேக்காகிறது. இப்படத்தை […]

விஜய் டிவியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி தமிழ்நாடு முழுவதும் இல்லத்தரசிகளின் வரவேற்பை பெற்ற ராஜா, ராணி என்ற தொடரின் மூலமாக சின்னத்திரைக்கு அறிமுகமானவர்தான் ரித்திகா. அந்த தொடரில் வினோதினி என்ற கேரக்டரில் நடித்து பொதுமக்களின் மனதில் இடம் பிடித்த ரித்திகா, தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி நெடுந்தொடரில் நடித்து வருகிறார். விஜய் தொலைக்காட்சியிலேயே டாப் டிஆர்பி ரேட்டிங்கில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் இந்த தொடரில் அமிர்தா என்ற கதாபாத்திரத்தில் ரித்திகா […]

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமா துறையில் இருந்து ஒதுங்கிய கனகா, சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பகுதியில் வசித்து வருகிறார். பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் தந்தையுடன் சொத்துப் பிரச்னை, காதல் பிரச்சனை என பல பிரச்னைகளால் வீட்டிலேயே முடங்கி இருந்துள்ளார் கனகா.  இதனால் பல ஆண்டுகளாக தனிமையில் வாழ்ந்து வருகிறார். ஒரு கட்டத்தில், வீட்டை விட்டு வெளியே வராத அளவுக்கு தனிமையாகிவிட்டார். இந்நிலையில், நடிகை கனகா வீட்டில் இருந்து […]

நடிகர் ஆர்யா, நயன்தாரா, நஸ்ரியா உள்ளிட்டோர் நடித்து சூப்பர் ஹிட் ஆன ராஜா, ராணி திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகுக்கு தன்னை ஒரு இயக்குனராக அறிமுகப்படுத்திக் கொண்டவர் தான் அட்லி.அதன் பிறகு இவர் பல முன்னணி நடிகர்களை வைத்து பல திரைப்படங்கள் இயக்கி இருக்கிறார். அதேபோல இவர் இயக்கிய அனைத்து திரைப்படங்களுமே மிகப்பெரிய வெற்றியை பெற்று இருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. பிரம்மாண்ட இயக்குனர் என்று சொல்லப்படும் சங்கரிடம் […]

நம்முடைய அண்டை நாடான இலங்கையில் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிந்தவர் தான் ஜனனி. அந்த பெருமையுடன் பிக்பாஸ் வீட்டில் நுழைந்தார் ஜனனி, இவர் இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த உடனேயே அவருக்கு ரசிகர் பட்டாளம் அதிகரிக்க தொடங்கி விட்டது. அதோடு குட்டி த்ரிஷா என்றெல்லாம் தமிழக ரசிகர்கள் அவரை கொண்டாடி தீர்த்தனர். ஆனால் நிகழ்ச்சி தொடங்கி நாட்கள் செல்ல, செல்ல அவர் மீது இருந்த நம்பிக்கை ரசிகர்களுக்கு குறைய தொடங்கிவிட்டது. […]

தமிழ் திரையுலக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழக திரைத்துறையில் ஒரு தனி முத்திரை பதித்தவர்.இவருக்கு அப்போதும் சரி, இப்போதும் சரி, ரசிகர்களிடையே வரவேற்பு குறைந்ததே கிடையாது. எத்தனை நடிகர், நடிகைகள் திரைத்துறைக்கு வந்து போனாலும் இவருக்கு மட்டும் எப்போதுமே மவுசு குறைந்தது இல்லை. ஒரு காலத்தில் பல தயாரிப்பு நிறுவனங்களில் ஏறி இறங்கிய ரஜினிகாந்தை பல தயாரிப்பாளர்கள் அவமானப்படுத்தவும் செய்தனர். ஆனால் பிற்காலத்தில் அவரை அவமானப்படுத்திய தயாரிப்பாளர்களே இவருடைய படத்தை […]

நடிகை வீணாகபூர் இவருக்கு வயது 74 இவர் பல ஹிந்தி படங்களிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் பிரபலமாக நடித்து வந்தவர்.இவர் மும்பையில் சொந்தமாக அடுக்குமாடி குடியிருப்பு வாங்கி அதில் தங்கி உள்ளார்,இந்த நிலையில், வீணா கபூரின் சொந்த மகனே அவரை அடித்து கொடூரமாக கொலை செய்ததாக காவல்துறை கூறியுள்ளது, வீணா கபூரின் பெரிய மகன் கடந்த செவ்வாய்க்கிழமை அவருக்கு பலமுறை கால் பண்ணியுள்ளார். ஆனால் வீணா கபூர் கால் அட்டென்ட் செய்யாத […]