Lok Sabha Elections: மக்களவை தேர்தலில் 57 பேர் கொண்ட மூன்றாவது வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் மேலிடம் வெளியிட்டது. நாடு முழுவதும் ஏப்ரல் 19-ந்தேதி தொடங்கி 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனை முன்னிட்டு, ஆளும் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர் பட்டியலை தயாரித்து வெளியிட்டு வருகின்றன. அந்தவகையில், 7 கட்ட மக்களவை தேர்தலில் இதுவரை 2 […]

OPINION POLLS: புதிய தலைமுறை தொலைக்காட்சி நடத்திய கருத்துக்கணிப்பில் பிரதமர் மோடி(Modi) தலைமையிலான பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்ற முடிவுகள் வெளியாகி இருக்கிறது. 2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தல்கள் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு போன்றவற்றில் பரபரப்பாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த பாராளுமன்ற கூட்டத்தொடரில் பேசிய பிரதமர் மோடி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி நான் ஒரு […]

காங்கிரஸ் கட்சியின் தமிழக எம்எல்ஏவாக இருந்தவர் விஜயதாரணி. பல ஆண்டுகளாக அந்த கட்சியில் பயணித்த இவர் திடீரென காங்கிரஸில்(Congress) இருந்து விலகி சில தினங்களுக்கு முன் மத்திய இணையமைச்சர் முருகன் தலைமையில் பாஜகவில் இணைந்தார். இது மத்திய அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியது. பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த பின்பு, டெல்லியில் இருந்து கோவை திரும்பிய அவருக்கு பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய […]

2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தலில் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் இணைந்து இந்தியா என்ற மிகப்பெரிய கூட்டணியை உருவாக்கியது. மேலும் இந்த கூட்டணி கட்சிகளுக்கிடையே தொகுதி பங்கீடு தொடர்பாக மாநிலக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த கூட்டணியில் முக்கிய அங்கம் வகித்த ஐக்கிய ஜனதா தள கட்சி திடீரென வெளியேறியது. அந்தக் கட்சியின் […]

2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தல் தேதிகள் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்தத் தேர்தலில் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசின் ஆட்சியை வீழ்த்த 26 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா என்ற பிரம்மாண்டமான கூட்டணியை உருவாக்கி இருக்கிறது. இந்தக் கூட்டணியில் காங்கிரஸ் திமுக ஆம் ஆத்மி சமாஜ்வாதி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் போன்ற இந்தியாவின் முக்கியமான கட்சிகள் இடம் பெற்று இருக்கின்றன. இந்தக் கட்சிகளுக்கு இடையேயான கூட்டணி பேச்சு வார்த்தைகள் மற்றும் […]

பாரதிய ஜனதா கட்சியின் மாநாடு தலைநகர் டெல்லியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் மோடி, ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் பல வெளிநாடுகளில் இருந்து அழைப்பு வந்திருப்பதாக தெரிவித்திருக்கிறார். பாரதிய ஜனதா கட்சி மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் என்பதை உலக நாடுகளே தெரிந்து வைத்திருக்கின்றன என பெருமிதத்துடன் கூறினார். மேலும் இந்த நிகழ்ச்சியில் தொடர்ந்து பேசிய அவர், முதல்முறையாக பிரதமராக […]

2024 ஆம் வருட பாராளுமன்றத் தேர்தல் நெருங்குவதை தொடர்ந்து அரசியல் களம் சூடு பிடித்திருக்கிறது. அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பாக தீவிரமாக ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியிலிருந்து மூத்த தலைவர்கள் மற்றும் முன்னாள் முதல்வர்கள் பாரதிய ஜனதா கட்சிக்கு செல்ல இருப்பதாக வரும் செய்திகள் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. மகாராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் முதல்வரான அசோக் சவான் கடந்த சில தினங்களுக்கு முன்பு […]

2024 ஆம் வருட பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்த பேச்சு வார்த்தைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது . தமிழகத்தில் ஆளும் திமுக தனது கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் விடுதலை சிறுத்தைகள் கட்சி அதிமுக கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்தப் பாராளுமன்றத் தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் காங்கிரஸ்(congress) தலைமையிலான […]

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் வேணுகோபால் வெளியிட்டார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் திருமாவளவனுக்கு அடுத்து மிக முக்கிய தலைவராக இருந்த செல்வப்பெருந்தகை, கடந்த 2006-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலின்போது மங்களூர் தொகுதியில் விசிக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் கட்சிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விசிகவிலிருந்து விலகி 2008-ம் ஆண்டு […]

2024 ஆம் வருட பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வருவதை முன்னிட்டு அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் வேட்பாளர் தேர்வுகளில் தீவிரமாக வேலை செய்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் முக்கிய தலைவர்கள் கட்சி மாறுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி அரசுக்கு எதிராக காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் இணைந்து இந்தியா என்ற கூட்டணியை உருவாக்கியது. இந்தக் கூட்டணியில் இடம் பெற்ற ஐக்கிய ஜனதா தளம் திடீரென […]