fbpx

Court: கருமுட்டை தானம் செய்பவர்கள் நன்கொடையாளர் தானே தவிர, அதற்கு மேல் எந்த அந்தஸ்தும் அவர்களுக்கு கிடையாது’’ என்று மும்பை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

மும்பையைச் சேர்ந்த ஒரு தம்பதி வாடகைத்தாய் மூலமாக இரட்டை பெண் குழந்தைகளை பெற்றெடுத்தனர். பெண்ணின் தங்கையே வாடகைத்தாயாக இருந்து, 2019ல் குழந்தையை பெற்றெடுத்து கொடுத்தார். அடுத்த சில மாதங்களிலேயே அந்த …

டாஸ்மாக் பார்களில் சுகாதாரச் சீர்கேடு, காலாவதியான உணவுப் பொருட்களை கொடுப்பது ஆகியவற்றிற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்ற கிளை அதிரடி கருத்து தெரிவித்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தைச் சேர்ந்த ஜஸ்டின் ராஜ் என்பவர் உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், ”டாஸ்மாக் கடைகளுடன் இணைந்து செயல்படும் பார்களில் கழிப்பறை, இருக்கைகள் உள்ளிட்ட …

அதிமுக பொதுச்செயலாளர் என குறிப்பிட்டு மனு தாக்கல் செய்ததற்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பு மன்னிப்பு கோரியது.

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டதை எதிர்த்தும், பொதுக்குழு தீர்மானத்தை எதிர்த்தும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடந்தனர். இந்த வழக்கில், முன்னர் இணை ஒருங்கிணைப்பாளர் என பதில் …

சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதை எதிர்த்த ஆட்கொணர்வு மனு விசாரணையில் இருந்து விலகுவதாக நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் தலைமையிலான அமர்வு அறிவித்துள்ளது. இதையடுத்து, வேறு அமர்வில் வழக்கை விசாரணைக்கு பட்டியலிட பொறுப்பு தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்துள்ளார்.

பெண் போலீசாரை அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்ட யூடியூபர் சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். இதை …

நிலுவையில் உள்ள கட்டணத்தை வசூலிக்க பள்ளிகள் மாற்றுச் சான்றிதழை பயன்படுத்தக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நிலுவையில் உள்ள கட்டணத்தை வசூலிக்க பள்ளிகள் மாற்றுச் சான்றிதழை பயன்படுத்தக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது, ஏனெனில் இது மாணவருக்கு வழங்கப்பட்ட தனிப்பட்ட ஆவணம். மாநிலம் முழுவதும் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் ஒரு சுற்றறிக்கை …

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில், வங்கி ஆவணங்களை வழங்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும், கரூர் சிட்டி யூனியன் வங்கி கிளையின் கவரிங் லெட்டர் தொடர்பான ஆவணங்களை செந்தில் பாலாஜி தரப்புக்கு வழங்க அமலாக்கத்துறைக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்ததாக முன்னாள் …

Arvind Kejriwal Bail: கலால் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கீழ் நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட ஜாமீனை உயர் நீதிமன்றம் நேற்று நிறுத்தி வைத்தது. கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ED, உயர்நீதிமன்றத்தின் விடுமுறை கால பெஞ்ச் முன்பு வழக்கு தொடர்ந்தது. இது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் …

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள அனைத்து அரசுப் பணிகளிலும் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும் என்று கொல்கத்தா அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

3ஆம் பாலினத்தவருக்கு பாகுபாடின்றி சமமான வேலைவாய்ப்புகளை வழங்கும் வகையில், மேற்கு வங்க அரசின் பெண்கள், குழந்தைகள் மேம்பாடு மற்றும் சமூக நலத் துறையால் கடந்த 2022 நவம்பரில் அறிவிக்கை வெளியிடப்பட்டது. …

Court: மத்திய பிரதேசத்தில் மாமியாரை 95 முறை கத்தியால் குத்தி கொலைசெய்த 24 வயது பெண்ணுக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் ரேவா மாவட்டம் அட்ரைலா கிராமத்தை சேர்ந்தவர் கஞ்சன் கோல். 24 வயதான இவர், கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை 12ம் தேதி தனது மாமியார் சரோஜ்(50) …

சட்டவிரோதமாக துப்பாக்கி வாங்கியதாக எழுந்த புகாரில் ஜோ பைடனின் மகன் ஹண்டர் பைடன் குற்றவாளி என நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மூத்த மகன் ஹண்டர் பைடன். இவர் மீது கடந்த 2018ஆம் ஆண்டு சட்டவிரோதமாக துப்பாக்கி வாங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டது. இது தொடர்பாக 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, …