இந்திய 2வது பெண் குடியரசு தலைவராக பொறுப்பேற்று இருப்பவர் திரௌபதி முர்மு. இவர் ஒரு பழங்குடி இனத்தை சார்ந்தவர். இவர் சார்ந்த கிராமம் தற்போது தான் மெல்ல, மெல்ல முன்னேறி வருவதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தான் குடியரசுத் தலைவராக பொறுப்பேற்ற பிறகு திரவுபதி முர்மு முதன்முறையாக 2 நாட்கள் பயணமாக இன்று தமிழகத்திற்கு வருகிறார் டெல்லியில் இருந்து காலை 8:30 மணி அளவில் பெறப்பட்டு விமான நிலையத்திற்கு காலை […]

சமீப காலமாக கோவையில் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வர தொடங்கியிருக்கின்றன. சில மாதங்களுக்கு முன்னர் வெடிகுண்டு கலாச்சாரம் கோவையில் தலை தூக்கிய நிலையில், தற்போது தொடர் கொலைகள் நடைபெற்று வருகிறது. ஆகவே கோயமுத்தூரில் அடுத்தடுத்து கொலைகள் நடைபெற்றதால் ரவுடிசத்தில் ஈடுபட்ட 33 ரவுடிகள் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். அதோடு, அவர்களிடமிருந்து ஆயுதங்களும் கைப்பற்ற பட்டு இருக்கின்றன. முன்னதாக கோவையில் சென்ற 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் நீதிமன்ற வளாகத்தின் அருகே […]

சில பெற்றோர்கள் பிள்ளைகளை பெற்று விட்டால் அந்த பிள்ளைகள் கடைசி வரையில் நம்முடைய பேச்சை மட்டுமே கேட்க வேண்டும் என்று நினைக்கிறார்கள், அப்படி நினைப்பது தவறல்ல. ஒரு வயதிற்கு மேல் பிள்ளைகளுக்கும் சுய விருப்பு, வெறுப்பு இருக்கும் என்பதை தற்போதைய பெற்றோர்கள் புரிந்து கொள்வதில்லை. ஆண் பிள்ளைகளுக்கே இப்படி என்றால் பெண் பிள்ளைகளுக்கு கேட்கவா வேண்டும்? நாம் எடுக்கும் முடிவு சரியானதாக தான் இருக்கும் என்று ஒரு சில பெற்றோர் […]

தமிழகத்தில் கொலை, கொள்ளை, வழிப்பறி போன்ற சம்பவங்களை கட்டுப்படுத்துவதற்கு மாநில அரசும், காவல்துறையும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருந்தாலும் கூட அவர்களின் கண்களில் மண்ணை தூவி விட்டு கொள்ளை, வழிப்பறி, திருட்டு போன்ற சம்பவங்களில் சில மர்ம நபர்கள் தமிழ்நாடு முழுவதும் ஈடுபட்டு வருகிறார்கள் அவர்களை கண்டுபிடித்து களை எடுக்கும் பணிகளில் காவல்துறை தீவிரமாக இறங்கி இருக்கிறது அந்த வகையில், கோவை வடக்கு மாநகர காவல் துறை […]

மனிதனாகப் பிறந்த எல்லோருக்கும் கோபம், ஆசை, பாசம், காமம், காதல் என அனைத்து உணர்வுகளும் இருக்கத்தான் செய்யும் ஆனால் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்று சொல்வதைப் போல, இதில் ஏதாவது ஒரு உணர்வு ஒரு வரம்பை மீறி சென்று விட்டால் அதனால் மனிதர்கள் மிகப்பெரிய துன்பத்தை அனுபவிப்பார்கள். அந்த வகையில், மதுரையைச் சேர்ந்த சுரேஷ்(30) கோயமுத்தூர் சிங்காநல்லூர் ராமானுஜம் நகர் பகுதியில் சாலையோரம் தாங்கிக் கொண்டு, அவ்வப்போது கிடைக்கும் […]

சாதாரணமாக, கொள்ளை சம்பவம் என்பது உள்நாட்டில் நடைபெற்றாலே அதனை தடுத்து நிறுத்துவது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. இந்த கொள்ளை சம்பவத்தை தடுத்து நிறுத்துவதற்காகவே காவல்துறையில் ஒரு தனி பிரிவு இருக்கத்தான் செய்கிறது. அந்த அளவிற்கு இந்த கொள்ளை சம்பவம் மிகவும் ஆபத்தானதாகவும் இருக்கிறது. அதேநேரம் பல பரிசோதனைகளை கடந்து தான் விமான நிலையத்திலிருந்து வெளியேறும் விமான பயணிகள் விமான நிலையத்திலிருந்து வெளிவர முடியும். ஆனால் அப்படிப்பட்ட விமான நிலையத்திலேயே […]

பொதுவாக நாட்டில் மதுப்பழக்கம் காரணமாகத்தான் பல தவறுகள் நடைபெற்று வருகின்றனர். மதுப்பழக்கத்தால் தான் பல்வேறு விபத்துகள், கொலை, கற்பழிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற்று வந்தனர். அதிலும் மது போதையில் சொந்த மகளையே பாலியல் வன்கொடுமை செய்த தந்தை, சொந்த மகனை கொலை செய்த தந்தை, பெற்ற தந்தையையே கொலை செய்த மகன் என்ற செய்தி எல்லாம் நாம் பார்த்திருப்போம். ஆனால் மது போதையில் அது போன்ற தவறுகள் நடைபெற்று இருந்தாலும் […]

தற்போது நாட்டில் என்ன நடக்கிறது தனிமனித ஒழுக்கம் எங்கே சென்றது? என்று பலவித கேள்விகள் மக்கள் மனதில் ஏழத் தொடங்கியுள்ளது. தற்போதைய இளைய சமுதாயத்தினரிடம் தனிமனித ஒழுக்கம் என்பதே அறவே இல்லாமல் போய்விட்டது. அதிலும் தற்போதைய இளம் சமுதாயத்தினர் பாலியல் குற்றங்களில் அதிகமாக ஈடுபட்டு வருவது கவலைக்குரிய விஷயமாக இருக்கிறது. கோயமுத்தூர் மாவட்டம் வடவள்ளியை அடுத்துள்ள காளம்பாளையம் பகுதியைச் சார்ந்தவர் 22 வயது இளம்பெண். இவர் அவருடைய வீட்டிற்கு வெளியே […]

புத்தாண்டை முன்னிட்டு கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகளை கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார். கோயம்புத்தூர்‌ மாவட்டத்தில்‌ வனப்பகுதியை ஒட்டி பல தங்கும்‌ விடுதிகள்‌ , ரிசார்டுகள்‌ , கேளிக்கை விடுதிகள்‌ அமைந்துள்ளன.புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக அனைத்து தங்கும்‌ விடுதிகளும்‌ ஆயத்தமாகி வருகின்றன. எனவே, இது போன்று வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள அனைத்து தங்கும்‌ விடுதிகள்‌, ரிசார்டுகள்‌, கேளிக்கை விடுதிகளுக்கும்‌ புத்தாண்டினை ஒட்டி கீழ்க்கண்ட வழிமுறைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள தங்கும்‌ […]

கோவையில் சரவணகுமார் என்பவர் கண்ணாடி கடை நடத்தி வருகிறார். இவர் சுமார் 7 வருடங்களுக்கு முன்னர் ஒரு பெண்ணை காதல் திருமணம் செய்து இருக்கிறார். இந்த தம்பதியினருக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. ஆனால் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கணவன், மனைவி இருவரும் பிரிந்து விட்டனர். ஆனால் சரவணகுமாரின் மனைவி பரத் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்திருக்கிறார் இந்த நிலையில் சரவணகுமார் தன்னுடைய குழந்தையை தன்னிடம் கொடுத்து […]