எந்த ஒரு ஆசையும் மனிதனுக்கு எல்லை மீறி விட்டால் அந்த ஆசையை அடைவதற்காக எதை வேண்டுமானாலும் செய்யும் மன நிலைக்கு அந்த மனிதன் சென்று விடுவான்.அந்த வகையில், அசாம் மாநிலத்தில் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. அசாம் மாநிலம் ஹவுஹத்தியை சேர்ந்தவர் பந்தனா கலிதா. சென்ற வருடம் செப்டம்பர் மாதம் தன்னுடைய கணவர் அமர்ஜோதி மற்றும் மாமியார் சங்கரி உள்ளிட்டோரை காணவில்லை என்று இவர் காவல் நிலையத்தில் புகார் வழங்கினார். இது […]

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பவன் யாதவ் (27) திருப்பூர் நெசவாளர் காலனி பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். மேலும் அவர் ஒரு பனியன் தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றார். அதேபோல ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த உபேந்திராதாரி (50) என்ற நபர் குடும்பத்துடன் அதே பகுதியில் வசித்து வருகிறார். இந்த சூழ்நிலையில், உபேந்திரதாரி அவர்களின் மனைவி சித்ராதேவியுடன் பவன் யாதவற்கு முறை தவறிய உறவு இருந்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து […]

திருச்சி மாவட்டம் சிறுகனூரை அடுத்துள்ள ரெட்டி மாங்குடி பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (46) நேற்று முன்தினம் தட்டி மாங்குடியில் இருந்து சிறுகனூர் பகுதிக்கு இவர் சென்று கொண்டிருந்தார் அப்போது பெருமாள் கோவில் பகுதியில் நின்று கொண்டிருந்த 42 வயது பெண் ஒருவர் சுரேஷிடம் லிப்ட் கேட்டுள்ளார். வாகனத்தை நிறுத்தி அந்த பெண்ணை தன்னுடைய இருசக்கர வாகனத்தில் ஏற்றுக்கொண்ட சுரேஷ் சிறுகனூரை நோக்கி பயணமானார். அப்போது ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் […]

ராஜஸ்தான் மாநிலத்தில் திருமணமான இளம் பெண் ஒருவரை அவருடைய காதலன் துண்டு, துண்டாக வெட்டி உடல் பாகங்களை பல்வேறு பகுதிகளில் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ராஜஸ்தான் நாகவுரில் பலாசார் என்ற கிராமத்தைச் சார்ந்த இளம் பெண் குட்டி திருமணமான அந்த பெண் கடந்த மாதம் தன்னுடைய தாய் வீட்டிற்கு வருகை தந்தார்.மேலும் கடந்த ஜனவரி மாதம் 20ம் தேதி கணவருடைய வீட்டிற்கு செல்வதாக தன்னுடைய தாய் வீட்டில் […]

முன்பெல்லாம் ஒரு பெண்ணிடம் அநாகவிகமான முறையில் நடந்து கொள்வதற்கு ஆண்கள் சற்றே தயக்கம் காட்டினார்கள். ஆனால் அந்த தயக்கம் தற்போது இல்லை.சொந்த வீட்டிலேயே பெண்களுக்கு எதிராக அநாகரிகமான முறையில் நடந்து கொள்வதற்கு பயந்த இளைஞர் சமுதாயம், தற்போது பொது இடத்திலே அநாகரீகமான முறையில் நடந்து கொள்வதற்கு துணிந்திருக்கிறது. அந்த வகையில், சென்ற வருடம் ஜூன் மாதம் 9ம் தேதி மதியம் ஒரு மணி அளவில் 19 வயது பெண் ஒருவரை […]

தமிழகத்தில் கொலை கொள்ளை வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரித்து வருகின்றனர். இவற்றை எல்லாம் தடுக்க வேண்டும் என்பதற்காக காவல் துறை பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்க கொண்டு வருகிறது. ஆனாலும் இது போன்ற சம்பவங்கள் குறைந்த பாடு இல்லை. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்னமும் இது போன்ற சம்பவங்கள் நடைபெற்ற வண்ணம் தான் இருக்கின்றன. அந்த வகையில், நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்துள்ள புளிப்பா குட்டை பகுதியைச் சேர்ந்த மூதாட்டி […]

சென்னை ஆவடியை அடுத்துள்ள கோவில் பதாகை பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் இவருடைய மகள் வினோதினி (22). இவர் வீட்டில் இருந்தபடியே அழகப்பா பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படித்து வந்தார். இந்த நிலையில், மாணவி வினோதினி நேற்றைய தினம் மதியம் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் வீட்டின் மொட்டை மாடிக்கு செல்லும் வழியில் இருக்கின்ற இரும்பு கேட்டில் தன்னுடைய புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக ஆவடி டேங்க் பேக்டரி […]

பாலியல் ரீதியான அத்துமிரல்கள் தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே நடைபெற்ற வண்ணம் தான் இருக்கிறது.அது தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ள காவல் துறையினருக்கு தமிழக அரசு அறிவுறுத்தினாலும் அதன் பேரில் காவல்துறையினர் மேற்கொள்ளும் நடவடிக்கை இது போன்ற சமூக விரோத செயலை ஒருபோதும் கட்டுப்படுத்துவதில்லை என்பதே பொதுமக்களின் ஆதங்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில், தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் ரயில்வே கேட்டில் கேட் கீப்பராக பணியாற்றி வந்த பெண் ஊழியர் ஒருவர் நேற்று […]

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்துள்ள கூடக்கோவில் பகுதியைச் சேர்ந்த ஒரு முதியவருக்கு 4 மகள்கள் 1 மகன் உள்ளிட்டோர் இருந்திருக்கிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஏற்பட்ட சாலை விபத்தின் காரணமாக, முதியவரின் மகன் மரணம் அடைந்தார்.இதனை அடுத்து ஆண் வாரிசு இல்லாத காரணத்தால் தான் இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ள தவறாக தன்னுடைய மூத்த மகளிடம் முதியவர் தெரிவித்திருக்கிறார். இதனைக் கேட்டு அதிர்ந்து போன மூத்த மகள் யாரோ […]

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் ரீதியான குற்றங்களை தடுப்பதற்கு மாநில அரசும், காவல்துறையும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. என்னதான் தவறு செய்பவர்களை அரசாங்கம் தண்டித்தாலும் சமூகத்தில் சுய ஒழுக்கம் என்பது இல்லாத வரையில் இது போன்ற தவறுகள் ஒருபோதும் குறையாது என்பதில் எந்தவித ஐயமும் கிடையாது. அந்த வகையில், கிருஷ்ணகிரி அருகே எலத்தகிரி பகுதியில் இருக்கின்ற அரசு நிதி உதவி பெறும் மேல்நிலை பள்ளியில் எல்லோருக்கும் […]